• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வடசென்னையில் ஆவின் பால் சப்ளை செய்வதில் சிக்கல்..!! காரணம் இதுதான்..!!

    இன்று ஆவின் பால் வினியோகம் வடசென்னை பகுதியில் கடுமையாக பாதித்துள்ளது.
    Author By Shanthi M. Wed, 08 Apr 2026 16:26:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    milk-supply-in-north-chennai-affected-here-s-the-reason

    வடசென்னை பகுதியில் ஆவின் பால் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. மாதவரம் பால் பண்ணையில் இருந்து வினியோகம் செய்யப்படும் பால் அளவு கடுமையாகக் குறைந்துள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே வடசென்னை முழுவதும் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ளது.

    பெரம்பூர், திரு.வி.க. நகர், கொளத்தூர், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, மாதவரம், கொடுங்கையூர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் கடைகளில் காலையிலேயே மிகக் குறைந்த அளவிலேயே கிடைத்தது. மதிய வினியோகமும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதால், பால் வாங்க வந்த பொதுமக்கள் வெறுங்கையுடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

    aavin milk

    கடைகளில் ஆவின் பால் உடனடியாக விற்றுத் தீர்ந்து விடுவதால், பலரும் தனியார் நிறுவனங்களின் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த தட்டுப்பாட்டுக்கு மாதவரம் பால் பண்ணையில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையே முக்கிய காரணம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஆலங்குளத்தில் பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

    அவர் கூறியதாவது: “மாதவரம் பால் பண்ணையில் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் ஒப்பந்தம் எடுத்துள்ள அதே ஒப்பந்ததாரருக்கு மாதவரம் பண்ணையிலும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்ததாரர் தேவையான அளவு தொழிலாளர்களை நியமிக்கத் தவறிவிட்டார்.

    பொதுவாக 50 பேர் செய்து வந்த பணிகளைத் தற்போது வெறும் 8 பேர் மட்டுமே செய்து வருகின்றனர். இதனால் பால் உற்பத்தி மற்றும் வினியோகம் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளன. வினியோகஸ்தர்களுக்கு பால் தாமதமாகவும், குறைந்த அளவிலுமே வழங்கப்படுகிறது. ஆவின் நிர்வாகம் இந்த தொழிலாளர் பற்றாக்குறையை உடனடியாகச் சரி செய்யத் தவறியதே இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம்” என்றார். 

    aavin milk

    மேலும், “ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் தீர்க்காவிட்டால், நாளை வடசென்னை முழுவதும் பால் வினியோகம் முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளது. எனவே ஆவின் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, தேவையான தொழிலாளர்களை நியமித்து பால் வினியோகத்தை சீராக்க வேண்டும்” என்று பொன்னுசாமி வலியுறுத்தினார். வடசென்னை பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவையான ஆவின் பாலுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: மணிப்பூரில் வெடித்த வன்முறை..!! மூடப்பட்ட கடைகள், சந்தைகள்..!! மக்கள் நடமாட்டமின்றி வெறிச்..!!

    மேலும் படிங்க
    இப்படித்தான் ஓட்டு போடணும்..! மாதிரி EVM இயந்திரத்துடன் பரப்புரை...! Tvk நிர்வாகிகளின் புது முயற்சி..!

    இப்படித்தான் ஓட்டு போடணும்..! மாதிரி EVM இயந்திரத்துடன் பரப்புரை...! Tvk நிர்வாகிகளின் புது முயற்சி..!

    தமிழ்நாடு
    “தீ_பரவட்டும்...” - டெல்லிக்கு பயம் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... வைரலாகும் வீடியோ...!

    “தீ_பரவட்டும்...” - டெல்லிக்கு பயம் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... வைரலாகும் வீடியோ...!

    அரசியல்
    தேர்தல் வேட்டை: சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்... உள்ளே வந்த வருமான வரித்துறை...!

    தேர்தல் வேட்டை: சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்... உள்ளே வந்த வருமான வரித்துறை...!

    தமிழ்நாடு
    டெல்லிக்கு ஷாக்... சொன்ன படியே அதிரடி காட்டிய ஸ்டாலின்... கருப்பு உடையில் மசோதா நகலை எரித்து மாஸ்...!

    டெல்லிக்கு ஷாக்... சொன்ன படியே அதிரடி காட்டிய ஸ்டாலின்... கருப்பு உடையில் மசோதா நகலை எரித்து மாஸ்...!

    அரசியல்
    விதிகளை மீறிய விஜய்... விடிந்ததுமே இடியை இறக்கிய காவல்துறை... பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...! 

    விதிகளை மீறிய விஜய்... விடிந்ததுமே இடியை இறக்கிய காவல்துறை... பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...! 

    அரசியல்
    “என்னை பேச விடுங்கம்மா”... திண்டுக்கல் சீனிவாசனை சுற்றிவளைத்த பெண்கள்... கேள்விகளால் துளைத்தெடுத்து கடும் வாக்குவாதம்...!

    “என்னை பேச விடுங்கம்மா”... திண்டுக்கல் சீனிவாசனை சுற்றிவளைத்த பெண்கள்... கேள்விகளால் துளைத்தெடுத்து கடும் வாக்குவாதம்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share