• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை... தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொன்டு செல்ல தடை விதித்து உத்தரவிட  மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை.
    Author By Amaravathi Mon, 03 Aug 2026 14:09:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minarals case in madurai high court

    பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி மற்றும் எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி வழக்கு. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கான போக்குவரத்து தடை விதிக்க வேண்டும் என்றால் ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி வாதம்.

    தமிழக அரசின் உத்தரவு சட்டவிரோதம் ரத்து செய்ய வேண்டும் மனுதாரர் தரப்பு வாதம். அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

    கன்னியாகுமரி மாவட்டம்,மார்த்தாண்டம், விளவங்கோடு, லிபின் பொன்னுசுவாமி லீலா, என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி மற்றும் எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் தமிழக அரசுக்கு பின்னடைவு... இடைக்கால தடை கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

    நாங்கள் லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறோம். கனிமங்கள்  கேரளாவுக்கு முறையான அனுமதியுடன் கொண்டு சென்று வருகிறோம்.இதனால் ஓட்டுனர் நடத்துனர் என பலர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இந்த தடையால் வேலைவாய்ப்பு இலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

    எனவே கனிம வள  இயக்குனரின் இந்த உத்தரவை ரத்து  செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள்  சி.வி கார்த்திகேயன், ஆர் சக்திவேல் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வந்த்து. மனு தார்ர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி

    ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொன்டு செல்ல தடை விதித்து உத்தரவிட  மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை. இது போன்ற வழக்கில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு உள்ளது. கனிம வள சட்ட விதிகளின்படியும் இது தவறானது 23c விதி படி சட்ட விரோத கனிம வளங்கள் மட்டுமே தடை செய்ய முடியும்.

    ஏற்கனவே குஜராத் அரசு இது போன்று தடைவிதித்து உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த தடையை ரத்து செய்தது ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு போக்குவரத்தை தடை செய்ய அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என உத்தரவு உத்தரவு பிறப்பித்தது.

    மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கான போக்குவரத்து தடை விதிக்க வேண்டும் என்றால் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் இந்த உத்தரவில் எந்த விதிகளையும் பின்பற்றவில்லை. எனவே இந்த உத்தரவு சட்ட விரோதமானது இதை இரத்து செய்ய வேண்டும்

    அப்பொழுது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உரிய சட்ட விதிகளை பின்பற்றி தான் இந்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என வாதிட்டனர். அப்போது நீதிபதிகள் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஏற்கனவே லாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என கேள்வி எழுப்பினர்.

    இரண்டு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் இந்த வழக்கில் அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யுங்கள் திங்கள்கிழமை இந்த மலக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    இதையும் படிங்க: பொறுமையை சோதித்த மின்தடை..இருளில் மூழ்கிய தூங்காநகரம்.. நள்ளிரவில் கொதித்து எழுந்த மக்கள்...!

    மேலும் படிங்க
    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    அரசியல்
    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு
    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    அரசியல்
    ஊதுபத்தி புகை..!! குழந்தைகளுக்கு ஏற்படும் மறைமுக ஆபத்துகள் என்னென்ன..??

    ஊதுபத்தி புகை..!! குழந்தைகளுக்கு ஏற்படும் மறைமுக ஆபத்துகள் என்னென்ன..??

    உடல்நலம்
    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    அரசியல்

    செய்திகள்

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    அரசியல்
    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு
    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    அரசியல்
    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    அரசியல்
    மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 700 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு!!

    மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 700 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share