• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொஞ்சம் டைம் கொடுங்க... திடீரென ரூ.2,500 குறித்து வந்து விழுந்த கேள்வி... திடுக்கிட்டுப் போன அமைச்சர் கீர்த்தனா...!

    அனைத்துத் தாய்மார்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்
    Author By Amaravathi Fri, 15 May 2026 19:14:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Keertha about 2,500 magalir urimai thogai

    அனைத்  துத் தாய்மார்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்! - ரூபாய்  10.5 லட்சம் கோடியை முந்தைய அரசு கழுவி எடுத்து சென்றுவிட்டதால் ஆய்வு நடத்தி அதற்கேற்ற நடவடிக்கை எடுக்க நேரம் கொடுத்தால் மட்டுமே எங்களால் 2- ஆயிரத்து 500 ரூபாய் மகளிர் உரிமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என அமைச்சர் கீர்த்தனா தகவல் 

     சிவகாசி சட்டமன்ற த் தொகுதியின் உறுப்பினராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக   அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக சிவகாசி  சட்டமன்றத் தொகுதிக்கு  வருகை தந்த அமைச்சர் கீர்த்தனாவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின்  நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து திருத்தங்கல் மற்றும் சிவகாசி பகுதிகளிலுள்ள மறைந்த தலைவர்களின் சிலைகளுக்கு மாலையணிவித்து அமைச்சர் கீர்த்தனா மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிகளின் போது தமிழக வெற்றிக் கழகத்தினர் சாலையின் நடுவே பட்டாசுகள் வெடித்து, ஏராளமான வாகனங்களை ஆங்காங்கே சாலையின் குறுக்கும்- நெடுக்குமாக   நிறுத்தி வைத்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதையும் படிங்க: மன்னிச்சிடுங்க..! தெரிஞ்சு பண்ணல... மாற்றுத்திறனாளிகள் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட அமைச்சர் கீர்த்தனா..!

    இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரம டைந்தனர்.  தவெகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தவெக சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும், கட்சியின் மேலிட உத்தரவை மதிக்காமல் தமிழக வெற்றிக் கழகத்தினர்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இன்னல்களை  ஏற்படுத்தியது அனைத்து தரப்பினர்களையும்  அதிருப்தியடையச் செய்தது.

     அதனையடுத்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீர்த்தனா கூறியதாவது:-  முன்பிருந்த அரசு ரூபாய்10.5 லட்சம் கோடியை கழுவி எடுத்துச் சென்றுவிட்டார்கள். ஆய்வு நடத்தி அதற்கேற்ற நடவடிக்கை எடுக்க நேரம் கொடுத்தால் மட்டுமே எங்களால் 2 ஆயிரத்து 500 ரூபாய் மகளிர் உரிமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

    கொஞ்சம் நேரம் கொடுத்தீர்கள் என்றால், கண்டிப்பாக நிறைவேற்றுவோம். மகளிர் உரிமைத்தொகை அனைத்து தாய்மார்களுக்கும் வழங்கப்படும். எங்களுக்குத் தேவை கால அவகாசம்.

    மகளிர் இலவச ப்பயணப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக சிலர் புரளியைக் கிளப்பி வருகிறார்கள். ஒவ்வொரு வாக்குறுதிகளாக நிறைவேற்றி வருகிறோம். விரைவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் எங்களை இவ்வளவு கேள்வி கேட்பது நியாயமற்றது என செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளி த்துவிட்டுச் சென்றார்.
     
    இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை..!! திரும்ப பெற முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    நீட் தேர்வை ரத்து செய்யாதே..!! நாளை மாநிலம் தழுவிய திக ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஆதரவு..!!

    நீட் தேர்வை ரத்து செய்யாதே..!! நாளை மாநிலம் தழுவிய திக ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஆதரவு..!!

    தமிழ்நாடு
    “உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?”... எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வந்த எதிர்ப்பு...!

    “உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?”... எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வந்த எதிர்ப்பு...!

    அரசியல்
    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை..!! திரும்ப பெற முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!!

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை..!! திரும்ப பெற முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    இந்தியா
    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    "நீட்"...! ஆன்லைனில் மட்டும் முறைகேடு நடக்காதா..? எம்.பி. கார்த்தி சிதம்பரம் சரமாரி கேள்வி..!

    "நீட்"...! ஆன்லைனில் மட்டும் முறைகேடு நடக்காதா..? எம்.பி. கார்த்தி சிதம்பரம் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share