• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொதிக்கும் தமிழகம்..! பள்ளி திறப்பு தள்ளிப்போகிறதா..? அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..!

    பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Mon, 25 May 2026 12:19:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister rajmohan

    2026-ஆம் ஆண்டு கோடைக் காலத்தில், வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, சில இடங்களில் 108 ஃபாரன்ஹீட் வரை பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையம் அடிக்கடி வெப்ப அலை எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. இந்த வெயில் வெறும் தொல்லை மட்டுமல்ல. அது பொது சுகாதாரம், விவசாயம், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கை ஆகிய அனைத்தையும் பாதிக்கும் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 

    தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை போன்ற பகுதிகள் வெப்பத்தின் மையங்களாக மாறியுள்ளன. தற்போது கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன.

    Achools

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகளை பெருமளவு பாதிக்கும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளி போகிறதா என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். வெயிலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை கேட்டு இருப்பதாக கூறினார்.

    இதையும் படிங்க: தவறு நிரூபித்தால் கடும் ஆக்ஷன்..! அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..! போராட்டத்தை கைவிட்ட மாணவிகள்..!!

    வானிலை மையத்தின் அறிக்கை அடிப்படையில் முதலமைச்சரிடம் ஆலோசித்த பிறகு பள்ளி திறப்பு தேதி குறித்து அறிவிப்போம் எனவும் கூறியுள்ளார். பள்ளிகளில் போக்சோ சட்டங்கள் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுள்ளார். காலை உணவு மற்றும் மதிய உணவு உள்ளிட்ட திட்டங்கள் இந்த ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட தொடரும் என்று கூறினார். பள்ளி மாணவர்களுக்கான உணவு தரமாக இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    இதையும் படிங்க: PM SHRI திட்டத்துக்கு அனுமதியா..? கொள்கையில் சமரசமா..? அமைச்சர் ராஜ்மோகன் பளீச் பதில்..!

    மேலும் படிங்க
    நடிகர் கார்த்திக்கு Happy Birthday to you..!! பிறந்த நாள் Gift-ஆக சிறப்பு போஸ்டர் வெளியிட்ட

    நடிகர் கார்த்திக்கு Happy Birthday to you..!! பிறந்த நாள் Gift-ஆக சிறப்பு போஸ்டர் வெளியிட்ட 'சர்தார் 2' படக்குழு..!

    சினிமா
    மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார்! அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 8 இளைஞர்கள் பலி!!

    மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார்! அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 8 இளைஞர்கள் பலி!!

    இந்தியா
    சிந்தாமணியின் சூழ்ச்சியில் விழும் மீனா.. குடும்ப சூழ்நிலையை கண்டு கலங்கும் முத்து - ரவி..!! விஜயா எடுத்த அதிரடி முடிவு.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சிந்தாமணியின் சூழ்ச்சியில் விழும் மீனா.. குடும்ப சூழ்நிலையை கண்டு கலங்கும் முத்து - ரவி..!! விஜயா எடுத்த அதிரடி முடிவு.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    ஆஹா... என்ன ஒரு மாற்றம்..! ரத்தக்காடாக மாறுது தமிழ்நாடு..! கொந்தளித்த EPS..!

    ஆஹா... என்ன ஒரு மாற்றம்..! ரத்தக்காடாக மாறுது தமிழ்நாடு..! கொந்தளித்த EPS..!

    தமிழ்நாடு
    “பெண்கள் பாதுகாப்பில் விஜய் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்"..! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை..! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

    “பெண்கள் பாதுகாப்பில் விஜய் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்"..! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை..! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

    தமிழ்நாடு
    ஏலேய்..பண்டிகைய கொண்டாடுங்களே..!! தியேட்டரில் ஜனநாயகன்.. CM விஜயின் படத்துக்கு நாள் குறிச்சாச்சி.. குஷியில் இளசுகள்..!

    ஏலேய்..பண்டிகைய கொண்டாடுங்களே..!! தியேட்டரில் ஜனநாயகன்.. CM விஜயின் படத்துக்கு நாள் குறிச்சாச்சி.. குஷியில் இளசுகள்..!

    சினிமா

    செய்திகள்

    மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார்! அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 8 இளைஞர்கள் பலி!!

    மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார்! அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 8 இளைஞர்கள் பலி!!

    இந்தியா
    ஆஹா... என்ன ஒரு மாற்றம்..! ரத்தக்காடாக மாறுது தமிழ்நாடு..! கொந்தளித்த EPS..!

    ஆஹா... என்ன ஒரு மாற்றம்..! ரத்தக்காடாக மாறுது தமிழ்நாடு..! கொந்தளித்த EPS..!

    தமிழ்நாடு
    “பெண்கள் பாதுகாப்பில் விஜய் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

    “பெண்கள் பாதுகாப்பில் விஜய் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்"..! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை..! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

    தமிழ்நாடு
    #BREAKING: “தர்ம முனிஸ்வரன் தான் குற்றவாளி”..!! விளாத்திகுளம் மாணவி கொடூர கொலை வழக்கில் தீர்ப்பு..!

    #BREAKING: “தர்ம முனிஸ்வரன் தான் குற்றவாளி”..!! விளாத்திகுளம் மாணவி கொடூர கொலை வழக்கில் தீர்ப்பு..!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு ஷாக்..! சுப்ரீம்கோர்ட் கர்நாடகாவுக்கு சாதகம்!”

    மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு ஷாக்..! சுப்ரீம்கோர்ட் கர்நாடகாவுக்கு சாதகம்!”

    தமிழ்நாடு
    90 ஏவுகணை!! 700 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யாவின் தாக்குதல்!

    90 ஏவுகணை!! 700 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யாவின் தாக்குதல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share