• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனிமேல் அப்படி நடக்காது..! வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்..!

    அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Wed, 29 Jul 2026 13:24:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-rajmohan-press-meet-tvk

    தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் பாடல் அல்ல. அது தமிழரின் உணர்வு, மொழியின் பெருமை, மாநிலத்தின் அடையாளம். “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” என்று தொடங்கும் இப்பாடல், தமிழக அரசு நிகழ்வுகளின் தொடக்கத்தில் முதலில் ஒலிக்கப்படுவது நீண்டகால மரபு. இந்த மரபு தமிழ் மக்களின் உணர்வோடு பின்னிப் பிணைந்துள்ளது. ஆனால் சமீபகாலமாக, சில முக்கிய நிகழ்வுகளில் இப்பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இந்தச் சர்ச்சையின் உச்சமாக அமைந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய பெருமகனின் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்தில், வந்தே மாதரம் முதலில், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்ட சம்பவம் தமிழ் உணர்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வு வெறும் நிர்வாக ஏற்பாடு என்று கூற முடியாது. அது தமிழ் மொழியின் மரியாதைக்கு ஏற்பட்ட அவமானமாகப் பார்க்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள், அறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இதை வன்மையாகக் கண்டித்தனர். 

    minister

    இந்த நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3-வது இடம் வழங்கப்பட்டது போல் இனிமேல் அப்படி நடக்காது என அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்தார். யார் என்ன தடை போட்டாலும் நானும், முதல்வர் விஜயும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித்தான் நிகழ்ச்சியை தொடங்குவோம் என்றார்.

    இதையும் படிங்க: மருத்துவ படிப்பில் தமிழகத்தின் இடங்கள் இழப்பு...; சரண்டர் ஆனது ஏன்..? தவெக அரசை பூந்து விளாசிய ஸ்டாலின்..!!

    தொடர்ந்து பேசிய அவர், தனியார் பள்ளிகள் கட்டணத்தைக் குறைக்கவில்லை என்றால் கட்டண நிர்ணயக் குழு மறு கட்டமைப்பு செய்யப்படும் என கூறினார். அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்கும் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்று கூறியுள்ளார். மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரிப்பதும் இதன் முக்கிய நோக்கம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: மிஷன் 2029-க்கு விஜய் ரொம்ப முக்கியம்!! திமுகவை மொத்தமாக முடித்துக் கட்ட தயாராகும் ராகுல் காந்தி! அடுத்த அரசியல் மூவ்!

    மேலும் படிங்க
    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    தமிழ்நாடு
    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    தமிழ்நாடு
    உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!

    உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!

    தமிழ்நாடு
    சில்வர்ஸ்டோன் கார் பந்தயம்! அஜித்துடன் இணைந்த வீடியோவை குறும்படமாக பகிர்ந்த முதல்வர் விஜய்!

    சில்வர்ஸ்டோன் கார் பந்தயம்! அஜித்துடன் இணைந்த வீடியோவை குறும்படமாக பகிர்ந்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    வானில் அரிய விண்வெளி அதிசயம்! பிறை நிலவு அருகே ஜொலித்த வெள்ளி கிரகம்!

    வானில் அரிய விண்வெளி அதிசயம்! பிறை நிலவு அருகே ஜொலித்த வெள்ளி கிரகம்!

    தமிழ்நாடு
    2 தொகுதியிலும் அதிமுக தான் வெல்லும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை!

    2 தொகுதியிலும் அதிமுக தான் வெல்லும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share