• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பக்தர்களின் கவனத்திற்கு.. ரீல்ஸ், போட்டோவுக்கு ‘செக்’! 52 கோவில்களில் நாளை முதல் செல்போன் தடை!!

    கோவில்களில் புகைப்படம், வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியிடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
    Author By Shanthi M. Mon, 31 Aug 2026 15:49:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-ramesh-says-ban-on-mobile-phones-in-52-temples-from-tomorrow

    தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய திருக்கோவில்களில், வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை உள்ளே கொண்டு செல்வதற்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் சுமார் 52 பெரிய கோவில்களில் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், காஞ்சிபுரம் காமாட்சி மற்றும் வரதராஜர் கோவில்கள், சென்னை வடபழனி, மயிலாப்பூர் கபாலீசுவரர் உள்ளிட்ட பல பிரபல கோவில்கள் இதில் அடங்கும்.

    இந்த முடிவுக்கு முக்கிய காரணம் கோவில்களின் புனிதத்தன்மை மற்றும் ஆன்மிக சூழலை பாதுகாப்பதே ஆகும். ஏற்கனவே செல்போன் பயன்பாட்டிற்கு தடை இருந்தபோதிலும், பலர் புகைப்படம், வீடியோ, செல்பி மற்றும் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக புகார்கள் வந்தன. இதனால் மற்ற பக்தர்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதோடு, கருவறை மற்றும் தெய்வ சிலைகளின் புனிதமும் பாதிக்கப்படுவதாக அறநிலையத்துறை சுட்டிக்காட்டியது. மதுரை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது.

    பக்தர்களின் வசதிக்காக கோவில் நுழைவு வாயில்கள் மற்றும் காலணி பாதுகாப்பு மையங்களுக்கு அருகில் செல்போன் பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டு ரசீது வழங்கப்படும். சில கோவில்களில் ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை அமைப்பு (ITMS) மூலம் ரசீதுகளும் முக அடையாள தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட உள்ளன.

    இதையும் படிங்க: நேபாளத்தை விழுங்கிய வெள்ளம் எப்படி உருவானது? சீனாவின் ட்ரோன் கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    cellphone banned

    பெரிய கோவில்களில் சுமார் 20 ஆயிரம் செல்போன்களை வைக்கும் அளவுக்கு வசதி செய்யப்பட்டிருந்தாலும், திருவிழா காலங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரும்போது இடப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், உள்ளூர் பக்தர்கள் வீட்டிலும், வெளியூர் பக்தர்கள் விடுதி அல்லது கார்களிலும் செல்போன்களை விட்டுவிட்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அறிவிப்பு பலகைகள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விதிமீறல் செய்து புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தால் போலீசில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும்போது முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களுடன் அனுமதி பெற்ற அதிகாரிகள் மட்டுமே செல்ல முடியும். கோவில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. வெளியே கோபுரம் தெரியும்படி மட்டும் படம் எடுக்கலாம். 

    விழாக்காலங்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊடக அனுமதி வழங்கப்படும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இந்த நடவடிக்கை பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்வதற்கும், ரீல்ஸ் போன்ற செயல்களைத் தடுப்பதற்கும் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விதிகள் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒத்துழைப்புடன் கோவில்களின் ஆன்மிக சூழலைப் பாதுகாக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
     
    இதையும் படிங்க: விண்ணில் பாய்ந்த நாசாவின் புதிய Telescope.. பிரபஞ்சத்தின் மறைந்த ரகசியங்களை தேடும் ரோமன்!!

    மேலும் படிங்க
    பழனி கோவில் நில மோசடி வழக்கு: சார் பதிவாளர் உள்பட 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

    பழனி கோவில் நில மோசடி வழக்கு: சார் பதிவாளர் உள்பட 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் மதுவிலக்கு சாத்தியமா? சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    ஒரே நாளில் மதுவிலக்கு சாத்தியமா? சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    தமிழ்நாடு
    சுமை தூக்கும் தொழிலாளர்கள்..? மதிக்குமா தவெக அரசு... வேல்முருகன் சரமாரி கேள்வி.!!

    சுமை தூக்கும் தொழிலாளர்கள்..? மதிக்குமா தவெக அரசு... வேல்முருகன் சரமாரி கேள்வி.!!

    தமிழ்நாடு
    "சௌமியா அன்புமணியை பார்த்து கத்துக்கோங்க"..!  "EXAMPLE"..! பேரவையில் பாராட்டு..!!

    "சௌமியா அன்புமணியை பார்த்து கத்துக்கோங்க"..! "EXAMPLE"..! பேரவையில் பாராட்டு..!!

    தமிழ்நாடு
    அன்று செங்கோட்டையன்.. இன்று ஆதவ் அர்ஜூனா! மீண்டும் இடம் மாறி அமர்ந்த விஜய்!! என்னவா இருக்கும்..??

    அன்று செங்கோட்டையன்.. இன்று ஆதவ் அர்ஜூனா! மீண்டும் இடம் மாறி அமர்ந்த விஜய்!! என்னவா இருக்கும்..??

    தமிழ்நாடு
    ஹரியானா பாடகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! 2 முக்கிய குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

    ஹரியானா பாடகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! 2 முக்கிய குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share