• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, December 11, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வி.ஐ.பி. தரிசனம்: "திரித்துக் கூறுவதென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

    கோயில்களில் வி.ஐ.பி.களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது குறித்து சமூக ஊடகங்களில் பேசப்பட்ட விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 07 Dec 2025 21:22:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Sekar Babu Explains VIP Darshan Issue: Media Should Also Talk Positively.

    வி.ஐ.பி.களுக்குக் கோயில்களில் முன்னுரிமை அளிக்கப்படுவது மற்றும் அது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பேசப்பட்ட விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். ஊடகங்கள் ஒரு விஷயத்தை எதிராகப் பேசும்போது, நேர்மையாகவும்  பேச வேண்டும் என்று அவர் அன்போடு கேட்டுக்கொண்டார்.

    "செய்திகள் எப்போது வேண்டுமானாலும் திரித்துப் புறப்படலாம். திரித்துக் கூறுவதென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்," என்று அமைச்சர் தெரிவித்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பேசிச் செய்திகள் திரித்து வெளியிடப்படுவதாகவும் அவர் கூறினார்.

    அந்தக் குறிப்பிட்ட திருக்கோயிலில் தரிசனம் நடந்த தினத்தன்று, கோயில் கதவுகள் மாலை 6 மணிக்குத்தான் திறந்தன. மக்கள் முன்கூட்டியே வரிசைகளில் நின்று கொண்டிருந்தார்கள்.பக்தர்கள் அதிக நேரம் நின்று கொண்டிருக்கின்றோம் என்று கூறியபோது, தான் அறைகள் சென்று பார்த்ததில் அன்றைய தினம் மட்டும் கிட்டத்தட்ட 50,000 மக்கள் தரிசனம் செய்திருக்கிறார்கள் என்று கூறினார்.

    இதையும் படிங்க: அரசுப் பள்ளி அருகே மதுபானக் கூடத்திற்கு எதிர்ப்பு: போலீஸ் அதிகாரியின் கையைக் கடித்த தவெக தொண்டர் கைது!

    "ஆகவே சற்றுப் பொறுமையாகத்தான் செல்ல வேண்டும். உங்களுக்கு வேறு ஏதாவது வகைகள் உதவி தேவைப்பட்டால் - இயற்கை உபாதை, மருந்து மாத்திரை போன்ற பசியோ மயக்கமோ மிகவும் முடியவில்லை என்றால் - உடன் வாருங்கள். நான் கூட அழைக்கச் சொல்கின்றேன் என்று கூறினேன்," என்று அவர் நடந்ததைக் குறிப்பிட்டார். வி.ஐ.பி. தரிசனம்: திருக்கோயில்களைப் பொறுத்தவரையில், வி.ஐ.பி. தரிசனம் என்பது அவர்களுடைய பணி நிமித்தத்தையும் அவர்களின் தேவைகளையும் ஏற்றச் சூழல் அமைகிறது.

    இதனை முழுமையாக ஊடகங்கள்தான் நெகட்டிவ்வாக இல்லாமல்,  அந்த விஷயங்களைப் பற்றிப் பேசும்பொழுது, பாசிட்டிவ் ஆகவும் பேச வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். நிச்சயமாக நாங்கள் விரட்டப்பட மாட்டோம், கோபப்பட மாட்டோம். குறைகளை நிறைகளாக்கப் பணிகளை நாங்கள் மேற்கொள்வோம், என்று அவர் உறுதியளித்தார்.

    இதையும் படிங்க: "பாஜகவில் குடியேறியவர் தானாகவே வெளியேறுவார்" - நயினார் நாகேந்திரனை விமர்சித்த ஆர்.எஸ். பாரதி!

    மேலும் படிங்க
    அருமையான பேசுனீங்க அமித்ஷா!! அனல் பறந்த பார்லி., விவாதம்!! பாராட்டி தள்ளும் மோடி!

    அருமையான பேசுனீங்க அமித்ஷா!! அனல் பறந்த பார்லி., விவாதம்!! பாராட்டி தள்ளும் மோடி!

    அரசியல்
    நடிகை சினேகாவிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி..! நாக்கை மடித்து வார்னிங் கொடுத்த பிரசன்னா..!

    நடிகை சினேகாவிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி..! நாக்கை மடித்து வார்னிங் கொடுத்த பிரசன்னா..!

    சினிமா
    ட்விஸ்ட்... விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வக்குமார் திமுகவில் ஐக்கியம்...!

    ட்விஸ்ட்... விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வக்குமார் திமுகவில் ஐக்கியம்...!

    தமிழ்நாடு
    பயன்பாட்டுக்கு வந்தது செம்மொழிப் பூங்கா..!! கோவை மக்கள் ஹேப்பி அண்ணாச்சி..!!

    பயன்பாட்டுக்கு வந்தது செம்மொழிப் பூங்கா..!! கோவை மக்கள் ஹேப்பி அண்ணாச்சி..!!

    தமிழ்நாடு
    எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டில் குஸ்கா தான்"  - கோவையில் போஸ்டர் ஒட்டி திமுகவினர் கொக்கரிப்பு...!

    எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டில் குஸ்கா தான்" - கோவையில் போஸ்டர் ஒட்டி திமுகவினர் கொக்கரிப்பு...!

    அரசியல்
    2026ல் விஜயை முதல்வர் ஆக்கணும்..! தவெக ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்...!

    2026ல் விஜயை முதல்வர் ஆக்கணும்..! தவெக ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அருமையான பேசுனீங்க அமித்ஷா!! அனல் பறந்த பார்லி., விவாதம்!! பாராட்டி தள்ளும் மோடி!

    அருமையான பேசுனீங்க அமித்ஷா!! அனல் பறந்த பார்லி., விவாதம்!! பாராட்டி தள்ளும் மோடி!

    அரசியல்
    ட்விஸ்ட்... விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வக்குமார் திமுகவில் ஐக்கியம்...!

    ட்விஸ்ட்... விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வக்குமார் திமுகவில் ஐக்கியம்...!

    தமிழ்நாடு
    பயன்பாட்டுக்கு வந்தது செம்மொழிப் பூங்கா..!! கோவை மக்கள் ஹேப்பி அண்ணாச்சி..!!

    பயன்பாட்டுக்கு வந்தது செம்மொழிப் பூங்கா..!! கோவை மக்கள் ஹேப்பி அண்ணாச்சி..!!

    தமிழ்நாடு
    எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டில் குஸ்கா தான்

    எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டில் குஸ்கா தான்" - கோவையில் போஸ்டர் ஒட்டி திமுகவினர் கொக்கரிப்பு...!

    அரசியல்
    2026ல் விஜயை முதல்வர் ஆக்கணும்..! தவெக ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்...!

    2026ல் விஜயை முதல்வர் ஆக்கணும்..! தவெக ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்...!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அனல் பேச்சு பார்லி-யில் திமுகவை அலறவிட்ட அமித்ஷா!

    திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அனல் பேச்சு பார்லி-யில் திமுகவை அலறவிட்ட அமித்ஷா!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share