• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, January 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடிதூள்...!! “8000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு”... கெத்து காட்டும் அறநிலையத்து துறை அமைச்சர் சேகர்பாபு...!

    திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 8,119 கோடி ரூபாய் மதிப்பிலான 8000 ஏக்கர் பரப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்
    Author By Amaravathi Mon, 01 Dec 2025 10:43:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-sekar-babu-says-8000-acre-temple-land-recovere

    கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. 13 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்றதும், கடந்த 27 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு விழா நிகழ்வுகள் தொடங்கின.  இன்று காலை எட்டாம் கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்றதும் பூஜிக்கப்பட்ட புனித நீரால் கோவில் கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் காஞ்சி மடாதிபதி விஜயந்திரர், பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் 1557 கோடி ரூபாய் மதிப்பிற்கு உபயதாரர்கள் நிதி உதவி வழங்கி உள்ளார்கள்.  இதன் மூலம் 12,000 திருக்கோயில்கள் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது என்றும், 8,119 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் இதன் பரப்பளவு சுமார் 8000 ஏக்கருக்கு மேல் உள்ளது என்றும் தெரிவித்தார். 

    இன்று மட்டும் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான 31 கோவில்களில் குடமுழக்கு விழா நடைபெறுகிறது என்றும், இதுவரை இந்த ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து 3896 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்றும் ஜனவரி மாதத்தின் இதன் எண்ணிக்கை நாலாயிரத்தை கடந்து விடும் என்றும்  அமைச்சர் சேகர்பாபு மேலும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தாமரை மலரணுமாம்... அரசியல் பேசிய அர்ச்சகர்... பூந்து விளாசிய சேகர்பாபு...!

    தமிழகம் முழுவதும் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ. 5,812 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2021 மே முதல் 2022 மார்ச் வரை, 133 கோயில்களுக்குச் சொந்தமான 720.83 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன. நிலங்கள் மட்டுமல்லாமல், குளங்கள், கட்டிடங்கள், கடைகள் மற்றும் காலி இடங்கள் போன்ற சொத்துக்களும் மீட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: கோபிசெட்டிப்பாளையம்: அதிமுக பொதுக் கூட்டத்தில் தொண்டர் பரிதாப பலி..!! இபிஎஸ் இரங்கல்..!!

    மேலும் படிங்க
    சிம்புவின் படம் குறித்து விமர்சனம் வைத்த சிவகார்த்திகேயன்..! ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்..!

    சிம்புவின் படம் குறித்து விமர்சனம் வைத்த சிவகார்த்திகேயன்..! ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்..!

    சினிமா
    இன்ஸ்டாகிராமில் விற்கப்பட்ட துப்பாக்கி!! திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது! நெல்லையில் பரபரப்பு!

    இன்ஸ்டாகிராமில் விற்கப்பட்ட துப்பாக்கி!! திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது! நெல்லையில் பரபரப்பு!

    குற்றம்
    சிபிஐ கேட்டதே TVK தான்..! விஜயை சுற்றி அரசியல்..!! ஆனா அதை செய்யறது?..தமிழிசை பளிச் பேட்டி..!

    சிபிஐ கேட்டதே TVK தான்..! விஜயை சுற்றி அரசியல்..!! ஆனா அதை செய்யறது?..தமிழிசை பளிச் பேட்டி..!

    தமிழ்நாடு
    தப்பா சொத்து சேத்திருந்தா பறிமுதல் பண்ணட்டும்! சொத்துக்குவிப்பு வழக்கு! ஐ.பெரியசாமி சவால்!!

    தப்பா சொத்து சேத்திருந்தா பறிமுதல் பண்ணட்டும்! சொத்துக்குவிப்பு வழக்கு! ஐ.பெரியசாமி சவால்!!

    அரசியல்
    சொன்னபடி பிப்., 12ல் தேர்தல் நடக்கும்!! வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு!! அதிகரிக்கும் பதற்றம்!

    சொன்னபடி பிப்., 12ல் தேர்தல் நடக்கும்!! வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு!! அதிகரிக்கும் பதற்றம்!

    உலகம்
    இன்னும் அடங்கல. ! SOUND-ஆ போடுற?.. சைலன்ஸர்களை ஜேசிபி வைத்து நசுக்கிய டிராபிக் போலீஸ்..!

    இன்னும் அடங்கல. ! SOUND-ஆ போடுற?.. சைலன்ஸர்களை ஜேசிபி வைத்து நசுக்கிய டிராபிக் போலீஸ்..!

    இந்தியா

    செய்திகள்

    ஈரானை தொட்டால் பேரழிவு நிச்சயம்!! அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா! புடின் vs ட்ரம்ப்!

    ஈரானை தொட்டால் பேரழிவு நிச்சயம்!! அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா! புடின் vs ட்ரம்ப்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share