• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தாமரை மலரணுமாம்... அரசியல் பேசிய அர்ச்சகர்... பூந்து விளாசிய சேகர்பாபு...!

    அர்ச்சகர்கள் அர்ச்சனை செய்ய வேண்டுமே தவிர அரசியல் சாயத்தை பூசிக்கொள்ளக் கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
    Author By Nila Sun, 16 Nov 2025 13:14:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shekhar Babu press meet

    பாஜகவின் தமிழகப் பயணம் 1980களின் முற்பகுதியில் தொடங்கியது. அப்போது இந்தியாவின் பிற பகுதிகளில் வேரூன்றிய இக்கட்சி, தமிழகத்தில் திராவிட அரசியலின் சவால்களை எதிர்கொண்டது. 1984 லோக்சபா தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 1996இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி. வேலாயுதம் என்பவரை எம்எல்ஏ ஆக்கியது அதன் முதல் மைல்கல். இது மிகுந்த சமூக பிரச்சினைகள், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான மோதல்களைப் பயன்படுத்தியதன் விளைவு. தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவான 1998க்குப் பின், பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1999, 2004, 2014 தேர்தல்களில் சில இடங்களைப் பெற்றது.

    ஆனால், திராவிட இயக்கத்தின் சமூக நீதி, தமிழ் அடையாளம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள், பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்தன. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியிலும், பாஜக தனித்து ஒரு தொகுதியை மட்டுமே வென்றது. இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் கூட்டணி மீண்டும் அறிவித்தார்.

    devotees

    எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தாமரை மலராது என்று எதிர் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் கோவில் குருக்கள் ஒருவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அம்மன் கையில் இருப்பதும் தாமரை தான் என்றும் அனைவரதும் மனதிலும் தாமரை மலர வேண்டும் என்றும் பேசி உள்ளார். இந்த வீடியோக்களை பகிர்ந்த இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    இதையும் படிங்க: போலி வாக்குகளை செருகுவதில் திமுக தீவிரம்... தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்...!

    நாகையில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் அர்ச்சகர், தாமரை அனைவரது உள்ளத்திலும் மலர வேண்டும் என்ற கூறியது குறித்து அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். திருக்கோயில் அர்ச்சகர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனம் குளிரும் வகையில் பக்தர்கள் நலனை நாடி அர்ச்சனை செய்ய வேண்டுமே தவிர, அரசியல் சாயத்தை பூசிக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார். அப்படி இருந்தால் அந்த அர்ச்சகர் கூறிய சின்னத்தை ஆதரிப்பவர்கள் தவிர்த்து, மற்றவர்கள் அவரை எப்படி குருக்களாக ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அந்த அர்ச்சகர் கூறியது குறித்து புகார் வந்துள்ளது எனவும் தெரிவித்தார். தேவைப்பட்டால் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: புலி வருது, புலி வருது..! இதே கதைதான்... முதலீடுகள் தொடர்பாக முதல்வரை விளாசிய நயினார்...!

    மேலும் படிங்க
    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தமிழ்நாடு
    என்னுடைய 50 ஆண்டுகால நண்பர்.. நடிகர், நடிகைகளை வாழ வைத்தவர்..!! பாரதிராஜாவுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

    என்னுடைய 50 ஆண்டுகால நண்பர்.. நடிகர், நடிகைகளை வாழ வைத்தவர்..!! பாரதிராஜாவுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

    சினிமா
    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    தமிழ்நாடு
    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    இந்தியா
    அரசியலுக்கு வந்துடுங்க ப்ளீஸ்..!! கருணாநிதி, ஜெயலலிதா அழைத்தும் வராத பாரதிராஜா.. என்ன காரணம் தெரியுமா..!

    அரசியலுக்கு வந்துடுங்க ப்ளீஸ்..!! கருணாநிதி, ஜெயலலிதா அழைத்தும் வராத பாரதிராஜா.. என்ன காரணம் தெரியுமா..!

    சினிமா
    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    உலகம்

    செய்திகள்

    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தமிழ்நாடு
    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    தமிழ்நாடு
    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    இந்தியா
    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    உலகம்
    அப்பாச்சி ஹெலிகாப்டரை அடித்து வீழ்த்திய ஈரான்! அசூர பலத்துடன் மீண்டும் தாக்கும் அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

    அப்பாச்சி ஹெலிகாப்டரை அடித்து வீழ்த்திய ஈரான்! அசூர பலத்துடன் மீண்டும் தாக்கும் அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

    உலகம்
    ஆந்திராவுக்கு கைமாறிய கப்பல் கட்டும் தளம்?! வெளியேறுகிறதா மசகான் டாக்! பெருமுதலீடு நழுவல்?!

    ஆந்திராவுக்கு கைமாறிய கப்பல் கட்டும் தளம்?! வெளியேறுகிறதா மசகான் டாக்! பெருமுதலீடு நழுவல்?!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share