• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரிசி விலையைக் கட்டுப்படுத்த அதிரடி... ஆந்திராவில் இருந்து வரப்போகும் நெல் மூட்டைகள்... அமைச்சர் செங்கோட்டையன் அதி முக்கிய தகவல்...!

    அரிசி விலை கிடு கிடு உயர்வு ஆந்திரா நெல் விற்பனைக்கு அனுமதி. அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ப.வெங்ட்ரமணன் தகவல்.
    Author By Amaravathi Wed, 28 Oct 2026 12:38:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister sengottaiyan about rice price hike

    தமிழகத்தில், அரசி விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில் ஆந்திராவில் இருந்து தமிழகத்தில் கொண்டு வந்து நெல் மூட்டைகள் விற்பனைக்கு அனுமதிக்கப்படும் என்று அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ப.வெங்கட்ராமணன் ஆகியோர் தெரிவித்தனர். 

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொன்பாடி சோதனை சாவடியில் இன்று காலை வருவாய் துறை அமைச்சர் கே.எ.செங்கோட்டையன், உணவு மற்றும் நுகர் பொருள் வாணிப கழகம் அமைச்சர் வெங்கட்ரமணன் ஆகியோர்  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

    தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், ஆந்திரா நெல் விற்பனையை கட்டுப்படுத்த ஆந்திரா நெல் தமிழகத்துக்குள் கொண்டு வர தமிழக அரசு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

    இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிடாதீங்க... “இனி அரசே நேரடி விற்பனை”... சி.எம். விஜய் போட்ட அதிரடி உத்தரவு...!

    இதனால் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் நெல் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரிசியின் விலை கிடுகிடுவென கடுமையாக உயர்ந்து வருகிறது.  

    தமிழகத்தில் இருந்து ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு பாலிஷ் போட்டு தமிழகத்தில் மீண்டும் விற்பனைக்கு வருவதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், வெங்கட்ரமணன் ஆகியோர்  பொன்பாடி சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டனர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்கள் எண்ணிக்கை மற்றும் சரக்கு வாகனங்கள் தொடர்பாக போக்குவரத்து சோதனை சாவடியில் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி ஆந்திராவுக்குள் கடத்துவதை முழுமையாக தடுக்க வேண்டும் என்றும், ஆந்திராவில் இருந்து தமிழகத்தில் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகள் அனுமதிக்க வேண்டுமென்று சோதனை சாவடி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.  

    ஆந்திராவில் இருந்து அனைத்து பகுதிகளிலும் நெல் மூட்டைகள் கொண்டு வந்து விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்றும், அதே நேரத்தில் ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.எஸ்.செங்கோட்டையன் தெரிவித்தார். ஆய்வின் போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா போக்குவரத்து சோதனைச்சாவடி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    அமைச்சர்களின் ஆய்வு போது அருகாமையில் உள்ள ஏ.எம்.பேட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் உங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதிப்பட்டு வருவதாக அமைச்சர் கே.எஸ்.செங்கோட்டையன்  புகார் தெரிவித்தனர். உடனடியாக திருத்தணி வட்டாட்சியர் அழைத்து தேவையான அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என உத்தரவிட்டார்.
     
    இதையும் படிங்க: “புகார் கொடுங்க... நடவடிக்கை எடுக்கிறோம்...” - பதுக்கல் குறித்த கேள்விக்கு ஒரே போடாய் போட்ட உணவுத்துறை அமைச்சர்...!

    மேலும் படிங்க
    தீபாவளி ஸ்பெஷல்.. நெல்லையில் மணக்கும் அல்வா! பருத்திப் பால், கருப்புக் கவுனியில் புதுவித ருசி!! சட்டுபுட்டுனு ஆர்டர் போடுங்க..!!

    தீபாவளி ஸ்பெஷல்.. நெல்லையில் மணக்கும் அல்வா! பருத்திப் பால், கருப்புக் கவுனியில் புதுவித ருசி!! சட்டுபுட்டுனு ஆர்டர் போடுங்க..!!

    உணவு
    நெருங்கியது தீபாவளி.! சுங்கக்கட்டணம் ரத்து..? திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை.!!

    நெருங்கியது தீபாவளி.! சுங்கக்கட்டணம் ரத்து..? திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை.!!

    தமிழ்நாடு
    சத்தியமங்கலத்தில் 87 ரிசார்ட்டுகளுக்கு பூட்டு..! உடனே மூடணும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு.!!

    சத்தியமங்கலத்தில் 87 ரிசார்ட்டுகளுக்கு பூட்டு..! உடனே மூடணும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு.!!

    தமிழ்நாடு
    தப்பியோடிய கைதிகள் சரணடைந்ததும் என்ன நடந்தது.? உடல் பரிசோதனை செய்யுங்க..! உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு.!

    தப்பியோடிய கைதிகள் சரணடைந்ததும் என்ன நடந்தது.? உடல் பரிசோதனை செய்யுங்க..! உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு.!

    தமிழ்நாடு
    கழுத்தில் கத்தி.. தங்க நகைக்காகப் பெண்ணை சிறைபிடித்த கொடூரம்! பெங்களூரில் அதிரவைத்த சம்பவம்!

    கழுத்தில் கத்தி.. தங்க நகைக்காகப் பெண்ணை சிறைபிடித்த கொடூரம்! பெங்களூரில் அதிரவைத்த சம்பவம்!

    இந்தியா
    முரசு புயல் எதிரொலி: ஆந்திராவில் 29 ரயில்கள் இயக்கம் பாதிப்பு; விஜயவாடா - கூடூர் வழித்தடம் மூடல்!

    முரசு புயல் எதிரொலி: ஆந்திராவில் 29 ரயில்கள் இயக்கம் பாதிப்பு; விஜயவாடா - கூடூர் வழித்தடம் மூடல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share