• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு... மாலை சந்திப்போம்..! முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!

    திருச்சி மாநாட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
    Author By Nila Mon, 09 Mar 2026 14:35:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk Stalin

    தமிழ்நாட்டின் அரசியலில் மாபெரும் நிகழ்வு நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தின் சிறுகனூர் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் 12-வது மாநில மாநாடு இது. "ஸ்டாலின் தொடரட்டும்... தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாடு, சுமார் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது வெறும் கட்சி மாநாடு மட்டுமல்ல. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் வலிமையையும், ஒற்றுமையையும் உலகிற்கு காட்டும் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

    இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மிக விரிவாகவும் திட்டமிட்டும் நடைபெற்றுள்ளன. மாநாட்டு திடல் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 200 ஏக்கர் பகுதியில் பிரதான அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 3.60 லட்சத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டு, 66 பாக்ஸ்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாக்ஸிலும் 5,000 பேர் அமரும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏழு லட்சம் பேர் நின்று பார்க்கும் அளவுக்கு இடவசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    DMK

    240 அடி நீளமும் 80 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட மேடை, அதன் பின்னணியில் 100 அடி நீளம் 40 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட எல்இடி திரை, 1,000 அடி நீள கொட்டை வடிவ முகப்பு ஆகியவை இந்த நிகழ்வின் பிரம்மாண்டத்தை உணர்த்துகின்றன. மேலும் 35,000 வாகனங்கள் வரை வரும் என எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்து மாற்றங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்தும் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளன.மாநாட்டின் மிக முக்கியமான பகுதி மாலை நிகழ்ச்சி. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மாலை 5.30 மணியளவில் மாநாட்டு திடலுக்கு வருகை தருகிறார். 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து, பிரம்மாண்ட ராம்ப் வழியாக 500 மீட்டர் தொலைவு நடந்து சென்று தொண்டர்களை சந்தித்து வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் மேடை ஏறி உரையாற்றுகிறார்.

    இதையும் படிங்க: எங்கும் கொலை... எப்போதும் கொலை.. ஒரு நாளாச்சு வாய தொறந்தாரா ஸ்டாலின்? இபிஎஸ் கண்டனம்..!!

    இந்த சந்திப்பு மற்றும் உரைதான் "மாலை சந்திப்போம்" என்று முதல்வர் ஸ்டாலின் தனது கட்சி உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் . இந்த மாநாடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2021-ல் இதே திருச்சியில் நடந்த மாநாட்டில் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட ஏழு வாக்குறுதிகளை ஸ்டாலின் அறிவித்து வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது. இம்முறையும் புதிய அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட மாநாடு திமுகவின் அசுர பலத்தை, தொண்டர்களின் ஒற்றுமையை, முதல்வர் ஸ்டாலினின் தலைமைத்துவத்தை தமிழகமே பார்க்கும் ஒரு மாபெரும் காட்சியாக அமையவுள்ளது. மாலை நிகழும் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

    இதையும் படிங்க: விஜயை பின் தொடர்ந்ததால் விபத்தில் சிக்கிய இளைஞர்.. நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

    மேலும் படிங்க
    ஒரே நாளில் நல்ல செய்தி! ஒரு கெட்ட செய்தி!! எம்.பி தம்பிதுரைக்கு சிக்கல்!! ஆப்பு வைத்த கோர்ட்!!

    ஒரே நாளில் நல்ல செய்தி! ஒரு கெட்ட செய்தி!! எம்.பி தம்பிதுரைக்கு சிக்கல்!! ஆப்பு வைத்த கோர்ட்!!

    அரசியல்
    அதிர்ச்சி சம்பவம்... திமுக மாநாட்டுக்கு சென்ற மினிவேன் கவிழ்ந்து விபத்து..!!

    அதிர்ச்சி சம்பவம்... திமுக மாநாட்டுக்கு சென்ற மினிவேன் கவிழ்ந்து விபத்து..!!

    தமிழ்நாடு
    2 மின்தூக்கி அமைக்க ரூ.3.55 கோடியா? சுவாமிமலையில் ஊழல்! கறாராக கணக்கு கேட்கும் அண்ணாமலை!!

    2 மின்தூக்கி அமைக்க ரூ.3.55 கோடியா? சுவாமிமலையில் ஊழல்! கறாராக கணக்கு கேட்கும் அண்ணாமலை!!

    அரசியல்
    காசு கட்டினா போதும்.. இத்தனை வசதிகளா..!! புது அப்டேட்டுடன் வருகிறது வாட்ஸ்அப் பிளஸ்..!!

    காசு கட்டினா போதும்.. இத்தனை வசதிகளா..!! புது அப்டேட்டுடன் வருகிறது வாட்ஸ்அப் பிளஸ்..!!

    மொபைல் போன்
    அயோத்தியில் 2.67 ஏக்கர் நிலம்..! பலகோடி கொடுத்து கஷ்டப்பட்டு வாங்கிய அமிதாப்பச்சன்..!

    அயோத்தியில் 2.67 ஏக்கர் நிலம்..! பலகோடி கொடுத்து கஷ்டப்பட்டு வாங்கிய அமிதாப்பச்சன்..!

    சினிமா
    கெஜ்ரிவால் விடுதலைக்கு எதிர்ப்பு!! கட்டம் கட்டும் சிபிஐ!! மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி ஹைகோர்ட்!!

    கெஜ்ரிவால் விடுதலைக்கு எதிர்ப்பு!! கட்டம் கட்டும் சிபிஐ!! மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி ஹைகோர்ட்!!

    அரசியல்

    செய்திகள்

    ஒரே நாளில் நல்ல செய்தி! ஒரு கெட்ட செய்தி!! எம்.பி தம்பிதுரைக்கு சிக்கல்!! ஆப்பு வைத்த கோர்ட்!!

    ஒரே நாளில் நல்ல செய்தி! ஒரு கெட்ட செய்தி!! எம்.பி தம்பிதுரைக்கு சிக்கல்!! ஆப்பு வைத்த கோர்ட்!!

    அரசியல்
    அதிர்ச்சி சம்பவம்... திமுக மாநாட்டுக்கு சென்ற மினிவேன் கவிழ்ந்து விபத்து..!!

    அதிர்ச்சி சம்பவம்... திமுக மாநாட்டுக்கு சென்ற மினிவேன் கவிழ்ந்து விபத்து..!!

    தமிழ்நாடு
    2 மின்தூக்கி அமைக்க ரூ.3.55 கோடியா? சுவாமிமலையில் ஊழல்! கறாராக கணக்கு கேட்கும் அண்ணாமலை!!

    2 மின்தூக்கி அமைக்க ரூ.3.55 கோடியா? சுவாமிமலையில் ஊழல்! கறாராக கணக்கு கேட்கும் அண்ணாமலை!!

    அரசியல்
    கெஜ்ரிவால் விடுதலைக்கு எதிர்ப்பு!! கட்டம் கட்டும் சிபிஐ!! மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி ஹைகோர்ட்!!

    கெஜ்ரிவால் விடுதலைக்கு எதிர்ப்பு!! கட்டம் கட்டும் சிபிஐ!! மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி ஹைகோர்ட்!!

    அரசியல்
    ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆக்கிரமித்து குடித்தனம்! திமுக நிர்வாகி அட்டூழியம்! அண்ணாமலை ஆவேசம்!!

    ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆக்கிரமித்து குடித்தனம்! திமுக நிர்வாகி அட்டூழியம்! அண்ணாமலை ஆவேசம்!!

    அரசியல்
    உங்க உ.பி.க்களை வெச்சு விளம்பர அரிப்பை தீர்த்துக்கோங்க CM சார்... ஸ்கூல் பசங்க பாவம்... சாடிய TVK அருண்ராஜ்..!!

    உங்க உ.பி.க்களை வெச்சு விளம்பர அரிப்பை தீர்த்துக்கோங்க CM சார்... ஸ்கூல் பசங்க பாவம்... சாடிய TVK அருண்ராஜ்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share