• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக தான் ஜெயிக்கும்..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

    எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
    Author By Nila Sat, 28 Mar 2026 17:04:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk Stalin

    தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது. இந்தக் கூட்டணியில் தி.மு.க.வின் உதய சூரியன் சின்னம் மொத்தம் 164 தொகுதிகளில் போட்டியிடும் என்பது உறுதியாகியுள்ளது.

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மார்ச் 31ம் தேதி முதல் தனது தீவிர பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இந்தத் தேர்தல் தமிழ்நாட்டின் அரசியலில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிக்கிறது. இது கலைஞர் கருணாநிதியின் பின்னர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட மக்கள் ஆதரவைப் பெறும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

    2026

    திமுகவின் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது என்பது அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். தொடர்ந்து மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். வேட்பாளர்கள் அறிவித்துள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

    இதையும் படிங்க: #BREAKING: திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார்? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்பாளர் பட்டியல்..!!

    அப்போது, தாங்கள் அறிவித்திருக்கும் திமுக வேட்பாளர்கள் மட்டுமல்லாது கூட்டணி கட்சி வேட்பாளர்களும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார். எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கலைஞர் நினைவிடத்தில் இருந்து உறுதி எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளார். இப்போதும் தமிழ்நாடு vs டெல்லி என்ற போட்டி தான் நிலவுகிறது என்பதை உறுதிப்பட முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: #BREAKING: திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை எவை? முழு பட்டியல் வெளியீடு..!!

    மேலும் படிங்க
    மக்கள் மத்தியில் மாயையை உண்டாக்குகிறார் விஜய்! தவெக-வை சாடிய வீரலட்சுமி அதிரடி பேட்டி!

    மக்கள் மத்தியில் மாயையை உண்டாக்குகிறார் விஜய்! தவெக-வை சாடிய வீரலட்சுமி அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    பெண்களை சப்போர்ட்-க்கு அழைத்து.. சர்ச்சையில் சிக்கிய மம்தா பானர்ஜி..!! விளக்கம் கேட்ட எலக்ஷன் கமிஷன்..!!

    பெண்களை சப்போர்ட்-க்கு அழைத்து.. சர்ச்சையில் சிக்கிய மம்தா பானர்ஜி..!! விளக்கம் கேட்ட எலக்ஷன் கமிஷன்..!!

    இந்தியா
    மூட்டை, மூட்டையாய் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட தட்டுகள் பறிமுதல்... அடுத்தடுத்து தொக்காய் சிக்கும்  தவெக...!

    மூட்டை, மூட்டையாய் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட தட்டுகள் பறிமுதல்... அடுத்தடுத்து தொக்காய் சிக்கும் தவெக...!

    தமிழ்நாடு
    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து... தொழிலாளி உடல் சிதறி பலியான சோகம்..!!

    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து... தொழிலாளி உடல் சிதறி பலியான சோகம்..!!

    தமிழ்நாடு
    சீட் கிடைத்ததுமே சேட்டை... செய்யக்கூடாத காரியத்தை செய்த அதிமுக வேட்பாளர்... ஸ்டன் ஆன திருச்செங்கோடு...!

    சீட் கிடைத்ததுமே சேட்டை... செய்யக்கூடாத காரியத்தை செய்த அதிமுக வேட்பாளர்... ஸ்டன் ஆன திருச்செங்கோடு...!

    அரசியல்
    கோடை வெயில் ஆரம்பிச்சிடுச்சு..!! ஊட்டிக்கு போறீங்களா..?? சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    கோடை வெயில் ஆரம்பிச்சிடுச்சு..!! ஊட்டிக்கு போறீங்களா..?? சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share