• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: MLA அருளின் கட்சி பதவி பறிப்பு.. செக் வைத்த அன்புமணி! குழப்பத்தில் தொண்டர்கள்..!

    பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ அருளை கட்சிப் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கியுள்ளார்.
    Author By Nila Wed, 25 Jun 2025 18:13:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mla-arul-anbumani-ramadoss

    அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே பெரும் மோதல் நிலவி வருகிறது. சமரச உடன்பாடு எட்டப்படும் என்று நினைத்த நிலையில் சண்டை ஓய்ந்த பாடில்லை. அன்புமணி அணி, ராமதாஸ் அணி என இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஆலோசனைகளை மேற்கொள்வது பொறுப்பாளர்கள் நியமிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர். 

    anbilmaheshpoyyamozhi

    அன்புமணி அணி சார்பில் பாமக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்ட பாமக பொதுக்குழுவில் எம்.எல். ஏ அருள் பங்கேற்கவில்லை. உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கூட்டம் முடிந்தவுடன் எம்எல்ஏ அருள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. 

    இதையும் படிங்க: #BREAKNG: எல்லாருமே RELEASE... சிவி சண்முகம் கொலை முயற்சி வழக்கில் திண்டிவனம் கோர்ட் அதிரடி உத்தரவு!

    anbilmaheshpoyyamozhi

    அது மட்டுமல்லாமல் எம்எல்ஏ அருள் குணமடைய அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என்று அன்புமணி பேசியிருந்தார். அதற்கு நான் என்ன செத்தா போய்விட்டேன் என தலத ஆதங்கத்தை எம்எல்ஏ அருள் வெளிப்படுத்தினார். 

    anbilmaheshpoyyamozhi

    அன்புமணி கூட்டத்தில் பங்கேற்காத எம்எல்ஏ அருள், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். மேலும், அருளுக்கு பாமகவின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    anbilmaheshpoyyamozhi

    இந்த நிலையில் எம்எல்ஏ அருளின் கட்சி பதவியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பறித்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அருள் விடுவிக்கப்பட்டார். அந்தப் பதவியில் சரவணன் என்பவரை நியமித்து அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: “யார் கண்ணு பட்டுச்சோ தெரியலையே?” - பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் புலம்பல்...!

    மேலும் படிங்க
    IND vs SA 1st T20: பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா! 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    IND vs SA 1st T20: பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா! 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    விளையாட்டு
    மார்கழி குளிரில் முருகன் தரிசனம்! - திருச்செந்தூர் கோயிலில் முன்கூட்டியே நடை திறப்பு! பக்தர்கள் மகிழ்ச்சி!

    மார்கழி குளிரில் முருகன் தரிசனம்! - திருச்செந்தூர் கோயிலில் முன்கூட்டியே நடை திறப்பு! பக்தர்கள் மகிழ்ச்சி!

    தமிழ்நாடு
    கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகை: தூத்துக்குடி - மைசூருக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு! - முன்பதிவு நாளை தொடக்கம்!

    கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகை: தூத்துக்குடி - மைசூருக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு! - முன்பதிவு நாளை தொடக்கம்!

    தமிழ்நாடு
    வெல்லும் தமிழ் பெண்கள்! மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

    வெல்லும் தமிழ் பெண்கள்! மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    உணவுப் பாதுகாப்பு எச்சரிக்கை! வறுத்த கடலை தயாரிப்பில் செயற்கை நிறமிகள்: FSSAI அதிர்ச்சி தகவல்!

    உணவுப் பாதுகாப்பு எச்சரிக்கை! வறுத்த கடலை தயாரிப்பில் செயற்கை நிறமிகள்: FSSAI அதிர்ச்சி தகவல்!

    தமிழ்நாடு
    கட்டணம் இல்லை! சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட: நாளை முதல் விருப்ப மனுத் தாக்கல்! - காங்கிரஸ் அதிரடி!

    கட்டணம் இல்லை! சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட: நாளை முதல் விருப்ப மனுத் தாக்கல்! - காங்கிரஸ் அதிரடி!

    அரசியல்

    செய்திகள்

    மார்கழி குளிரில் முருகன் தரிசனம்! - திருச்செந்தூர் கோயிலில் முன்கூட்டியே நடை திறப்பு! பக்தர்கள் மகிழ்ச்சி!

    மார்கழி குளிரில் முருகன் தரிசனம்! - திருச்செந்தூர் கோயிலில் முன்கூட்டியே நடை திறப்பு! பக்தர்கள் மகிழ்ச்சி!

    தமிழ்நாடு
    கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகை: தூத்துக்குடி - மைசூருக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு! - முன்பதிவு நாளை தொடக்கம்!

    கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகை: தூத்துக்குடி - மைசூருக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு! - முன்பதிவு நாளை தொடக்கம்!

    தமிழ்நாடு
    வெல்லும் தமிழ் பெண்கள்! மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

    வெல்லும் தமிழ் பெண்கள்! மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    கட்டணம் இல்லை! சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட: நாளை முதல் விருப்ப மனுத் தாக்கல்! - காங்கிரஸ் அதிரடி!

    கட்டணம் இல்லை! சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட: நாளை முதல் விருப்ப மனுத் தாக்கல்! - காங்கிரஸ் அதிரடி!

    அரசியல்
    உலகமெங்கும் தமிழ் கலாச்சாரம்! ஜியோ ஹாட்ஸ்டார் - தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ரூ.4,000 கோடி முதலீடு!

    உலகமெங்கும் தமிழ் கலாச்சாரம்! ஜியோ ஹாட்ஸ்டார் - தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ரூ.4,000 கோடி முதலீடு!

    தமிழ்நாடு

    "வீரபாண்டிய கட்டபொம்மனை வடபுலம் அறியாது": மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share