• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா தொடர்பான பிரச்சனையைப் பெரிதாக்கி எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Wed, 18 Jun 2025 20:41:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    M.R.K. Panneerselvam has said that opposition parties are politicizing the mango issue

    மா விற்பனை செய்வதைப் பொறுக்க முடியாமல் போராட்டம் நடத்துவதாகக் கிளம்பியுள்ளது தேவையற்ற ஒன்று என்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் நலனை காக்க திராவிட மாடல் அரசு 2021 மே மாதம் பொறுப்பேற்ற பிறகு, முதல்-அமைச்சரால் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையும், வேளாண்மைத் துறை என்பதை வேளாண்மை – உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்து, எண்ணிலடங்காத திட்டங்களின் மூலம் விவசாயிகளின் நலன் காக்கப்பட்டு வருகிறது. முந்தைய அ.தி.மு.க. அரசானது, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ஆதரித்தது போன்ற பல்வேறு உழவர் விரோத நடவடிக்கையினால் அப்போது விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது விவசாயிகள் அனைவரும் எந்தவித போராட்டமுமின்றி மகிழ்ச்சியில் உள்ள நிலையினை பொறுக்கமுடியாத ஆதங்கத்தில் "அன்றாட அறிக்கை திலகம்" எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாட்டு மக்களை தினந்தோறும் குழப்பி வருகிறார்.

    ADMK

    அன்றாடம் அறிக்கைப் போர் நடத்தும் எதிர்கட்சித் தலைவர் இன்றைய தினம் மா விவசாயிகளின் மீது அக்கறை உள்ளது போல் நடித்து அறிக்கை விட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் அதிக அளவு பயிரிடப்படும் பழப்பயிரான "மா" கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி போன்ற மாவட்டங்களின் பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. இவற்றில் பெங்களூரா, பங்கனபள்ளி, இமாம்பசந்த், நீலம், செந்தூரா, அல்போன்சா, ருமானி போன்ற ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. நடப்பாண்டில், பருவநிலை மா உற்பத்திக்கு பெரிதும் உகந்ததாக அமைந்ததால் சராசரி மகசூலான ஹெக்டருக்கு 5 முதல் 6 டன் என்பது எட்டு டன்னுக்கும் மேலாக அதிகரித்து, சந்தையில் வரத்து அதிகரித்தது. இந்த நிலையில், மாம்பழக்கூழ் உற்பத்திக்கென்றே பெருமளவு பயன்படுத்தப்படும் பெங்களூரா ரக மாம்பழம் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கம் அடைந்த சூழல் நிலவியதாக அறிய வந்த உடனேயே கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான விலையில் கொள்முதல் செய்ய அறிவுறுத்தினார்.

    இதையும் படிங்க: திருமாவளவனை சந்தித்தது எதற்கு? உண்மையை போட்டுடைத்த வைகைச் செல்வன்!!

    ADMK

    இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், கொள்முதல் செய்யப்படாத நிலையில், மாநில அளவில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தலைமையில், மா பதப்படுத்தும் நிறுவனங்களுடன் 16.06.2025 அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், மா உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன் கருதி மா பதப்படுத்தும் நிறுவனங்கள் மாம்பழக்கூழ் தயாரிக்கும் பணிகளை உடன் தொடங்கவும், மாம்பழக்கூழ் தயாரிக்க பெங்களூரா ரகத்தினை நியாயமான விலையில் உடனடியாக உழவர்களிடமிருந்து "மா" பதப்படுத்தும் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆவன செய்வதாகத் தெரிவித்து மாம்பழக்கூழ் உற்பத்தி தற்போது ஆரம்பிக்கப்பட்டு அனைத்து மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்களும் பெங்களூரா ரக மாங்கனிகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    ADMK

    விவசாயிகளும் தங்களது மாங்கனிகளை இந்நிறுவனங்களிடம் மாம்பழக்கூழ் தயாரிக்க உரிய விலையில் அளித்து வருகின்றனர். மாங்கனிக்கான விலையும் படிப்படியாக கூடிய விரைவில் அதிகரிக்கும். மாங்கனிகள் கொள்முதல் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் வரை நடைபெறும். எனவே, "மா" விவசாயிகளுக்கு லாபம் கிடைத்திட இவ்வரசு ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. "மா" தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இப்பிரச்சனையைப் பெரிதாக்கி அரசியல் செய்ய முயற்சித்த எதிர்க்கட்சிகள், அரசின் முயற்சியால் விவசாயிகள் "மா" விற்பனை செய்வதைப் பொறுக்க முடியாமல் போராட்டம் நடத்துவதாகக் கிளம்பியுள்ளது தேவையற்ற ஒன்று. எனவே, தமிழ்நாட்டு மக்களின் கவனச்சிதறல்கள் ஏதுமில்லாமல் திராவிட மாடல் அரசுக்கு நாள்தோறும் விவசாயிகளின் ஆதரவு பெருகி வருவது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்ததே என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: எங்கள் வரலாற்றை மறைப்பதற்கு நீ யார்? திமுக எம்.பி திருச்சி சிவா காட்டம்!!

    மேலும் படிங்க
    பதற வைக்கும் ஈரான் ஆயுத கிடங்கு!! வீச வீச குறையாத குண்டு! பதற வைக்கும் கொடிய ஆயுதங்கள்!

    பதற வைக்கும் ஈரான் ஆயுத கிடங்கு!! வீச வீச குறையாத குண்டு! பதற வைக்கும் கொடிய ஆயுதங்கள்!

    உலகம்
    ஏர்போர்ட்களில் எரிபொருள் போதுமா? கையிருப்பு  எவ்ளோ? விபரம் கேட்கும் AAI!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

    ஏர்போர்ட்களில் எரிபொருள் போதுமா? கையிருப்பு எவ்ளோ? விபரம் கேட்கும் AAI!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

    இந்தியா
    ப்ரமோஷனில் மட்டுமே நடிப்பேன்.. கதாநாயகனாக ஒருபொழுதும் நடிக்கமாட்டேன் - அனிருத் பளிச் பேச்சு..!

    ப்ரமோஷனில் மட்டுமே நடிப்பேன்.. கதாநாயகனாக ஒருபொழுதும் நடிக்கமாட்டேன் - அனிருத் பளிச் பேச்சு..!

    சினிமா
    இன்று முழு சந்திர கிரகணம்..!! ரத்த நிலாவை வெறும் கண்களால் பார்க்கலாமாம்..!! இந்தியாவில் எப்போ தெரியுமா..??

    இன்று முழு சந்திர கிரகணம்..!! ரத்த நிலாவை வெறும் கண்களால் பார்க்கலாமாம்..!! இந்தியாவில் எப்போ தெரியுமா..??

    இந்தியா
    வாழ்த்து மழை ஓவர்.. ஆசீர்வாத பயணம் ஸ்டார்ட்..! மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவித்த விஜய் தேவர்கொண்டா..!

    வாழ்த்து மழை ஓவர்.. ஆசீர்வாத பயணம் ஸ்டார்ட்..! மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவித்த விஜய் தேவர்கொண்டா..!

    சினிமா
    தீக்குச்சி குடோன் தீ விபத்தில் தீராத சோகம்... கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை... !

    தீக்குச்சி குடோன் தீ விபத்தில் தீராத சோகம்... கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை... !

    தமிழ்நாடு

    செய்திகள்

    பதற வைக்கும் ஈரான் ஆயுத கிடங்கு!! வீச வீச குறையாத குண்டு! பதற வைக்கும் கொடிய ஆயுதங்கள்!

    பதற வைக்கும் ஈரான் ஆயுத கிடங்கு!! வீச வீச குறையாத குண்டு! பதற வைக்கும் கொடிய ஆயுதங்கள்!

    உலகம்
    ஏர்போர்ட்களில் எரிபொருள் போதுமா? கையிருப்பு  எவ்ளோ? விபரம் கேட்கும் AAI!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

    ஏர்போர்ட்களில் எரிபொருள் போதுமா? கையிருப்பு எவ்ளோ? விபரம் கேட்கும் AAI!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

    இந்தியா
    இன்று முழு சந்திர கிரகணம்..!! ரத்த நிலாவை வெறும் கண்களால் பார்க்கலாமாம்..!! இந்தியாவில் எப்போ தெரியுமா..??

    இன்று முழு சந்திர கிரகணம்..!! ரத்த நிலாவை வெறும் கண்களால் பார்க்கலாமாம்..!! இந்தியாவில் எப்போ தெரியுமா..??

    இந்தியா
    தீக்குச்சி குடோன் தீ விபத்தில் தீராத சோகம்... கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை... !

    தீக்குச்சி குடோன் தீ விபத்தில் தீராத சோகம்... கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை... !

    தமிழ்நாடு
    துண்டாகும் திமுக கூட்டணி? காங்கிரஸின் HIGH DEMAND... முதல்வருடன் ப. சிதம்பரம் சந்திப்பு..!!

    துண்டாகும் திமுக கூட்டணி? காங்கிரஸின் HIGH DEMAND... முதல்வருடன் ப. சிதம்பரம் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    எந்த நேரத்திலும் கூட்டணி உடையலாம்!  தவெகவுக்கு சிக்னல் தரும் தேசிய கட்சி!! விஜய் ரூட் வேற மாதிரி!

    எந்த நேரத்திலும் கூட்டணி உடையலாம்! தவெகவுக்கு சிக்னல் தரும் தேசிய கட்சி!! விஜய் ரூட் வேற மாதிரி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share