• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "கையாலாகாத காங்கிரசிடம் உயர்கல்வித் துறை"..! குத்தாட்டம் போடும் அமைச்சர்..! விளாசிய நயினார்..!

    உயர்கல்வித் துறை அமைச்சர் குறித்து நயினார் நாகேந்திரன் விமர்சித்து உள்ளார்.
    Author By Nila Fri, 26 Jun 2026 10:34:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran

    கையாலாகாத காங்கிரசிடம் உயர்கல்வித் துறையை ஒப்படைத்தால், நமது பிள்ளைகள் எப்படி கரை சேர்வார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகள் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், தமிழக அரசின் கீழ் இயங்கும் 181 அரசு கலைக் கல்லூரிகளில் 43% இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

    இத்தனைக்கும் கடந்த 18-ஆம் தேதியுடன் அரசுக் கலைக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வை நிறைவு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்திருந்த நிலையில், இடங்கள் நிரம்பாததால் மேலும் சில நாட்களுக்கு கலந்தாய்வை நீட்டித்தும் கூட, பாதி இடங்கள் தான் நிரம்பியுள்ளன என்பது உயர்கல்வித் துறையின் உண்மை லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றும் விமர்சித்தார். ஆயிரக்கணக்கில் செலவானாலும் பரவாயில்லை என மக்கள் அரசு கல்லூரிகளை புறக்கணித்து விட்டு, தனியார் கல்லூரிகளை நாடுவது ஆளும் அரசுக்கு வெட்கக்கேடு என சாடினார்.

    BJP

     அடிப்படை வசதிகளின்றி முடங்கிக் கிடக்கும் அரசு கல்லூரிகளை உடனடியாக ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டிய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், நட்ட நடு ரோட்டில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தால் துறை எப்படி உருப்படும்? அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி நடக்கும்? என்று கேட்டுள்ளார்.

    இதையும் படிங்க: வாயில் துணியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை... 7 ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்...! வலுக்கும் கண்டனம்..!!

    ஏற்கனவே திமுக ஆட்சியில் அதல பாதாளத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்த உயர்கல்வித் துறையை, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக தமிழக அரசவையில் இடம் கிடைக்காமல் “கோமா”வில் கிடந்த காங்கிரஸிடம் தூக்கிக் கொடுத்த முதல்வர் விஜய், காங்கிரஸ் அமைச்சரின் செயல்பாடுகளையும் சற்று கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் நமது பிள்ளைகளின் எதிர்காலம் மொத்தமாகப் பாழாகிவிடும் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!

    மேலும் படிங்க
    தமிழே தெரியாதவரை தமிழகத்தின் குரலாக டெல்லிக்கு அனுப்புவதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழே தெரியாதவரை தமிழகத்தின் குரலாக டெல்லிக்கு அனுப்புவதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    அரசு கல்லூரிகளில் 9,000 பேராசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வானதி சீனிவாசன்  வலியுறுத்தல்!

    அரசு கல்லூரிகளில் 9,000 பேராசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வானதி சீனிவாசன்  வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    "நவீன கால கலிகுலா மன்னன் முதல்வர் விஜய்!" டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    "நவீன கால கலிகுலா மன்னன் முதல்வர் விஜய்!" டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    "இது குதிரைவேக அரசா அல்லது விளம்பர மோக அரசா?" தவெகவை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!

    "இது குதிரைவேக அரசா அல்லது விளம்பர மோக அரசா?" தவெகவை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 55 எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 55 எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக

    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக 'ஜனநாயகன்' பட தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share