• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதால் அவமானம்...! உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி..! நயினார் கொந்தளிப்பு..!!

    15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு நயினார் கண்டனம் கூறினார்.
    Author By Nila Mon, 23 Mar 2026 17:31:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran

    சேலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவமானம் தாங்காமல் 15 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் திமுக ஆட்சியின் சட்ட முழங்கு பிரச்சனையை எடுத்துக்காட்டுவதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்சி வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதன் ஈரம் காய்வதற்குள் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

    இந்த நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒக்கிளிப்பட்டியில் பக்கத்து வீட்டு இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமி, அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள், நெஞ்சை கனக்கச் செய்வதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

    BJP

    பாலியல் கொடுமை செய்யும் மிருகங்கள் எல்லாம் எந்த சொரணையுமின்றி சொகுசாக வாழ்ந்து வரும் திமுக ஆட்சியில், பாதிக்கப்பட்ட பெண்கள் அவமானம் தாங்காமல் வீட்டிற்குள் முடங்கிப் போவதும், தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதும் கொடூரமானது என்று கூறினார். “அப்பா” என்ற பட்டத்திற்கு ஆசைப்படும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகப் பெண்களை மனதளவிலும் உடலளவிலும் கவனமாகப் பாதுகாக்கத் தவறிவிட்டார் என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது என்று தெரிவித்தார். 

    இதையும் படிங்க: 210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!

    ஆனால், ஆளும் அரசு பெண்களைக் கைவிட்டாலும், அதன் கீழ் இயங்கும் ஏவல்துறை பெண்கள் பாதுகாப்பை அடகு வைத்தாலும், நீதியின் மீது கொண்ட நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழக்கக்கூடாது என்ன தெரிவித்துள்ளார். மன உறுதியுடன் வன்முறைக் குற்றங்களுக்கு எதிராக நாம் போராட வேண்டுமே தவிர, தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் அறிவுரை வழங்கினார். 

    இதையும் படிங்க: #BREAKING: பாஜகவுக்கு 27 தொகுதிகள்… அதிமுகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

    மேலும் படிங்க
    தவெக வேட்பாளர்கள் இருவர் மாற்றம்! நேயம் மக்கள் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

    தவெக வேட்பாளர்கள் இருவர் மாற்றம்! நேயம் மக்கள் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்! அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

    ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்! அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    தவெக தலைவர் விஜய்யை பின்தொடர்ந்த கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

    தவெக தலைவர் விஜய்யை பின்தொடர்ந்த கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    2026 தமிழக தேர்தல்: சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு!

    2026 தமிழக தேர்தல்: சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    இரு திராவிட கட்சிகளுக்கும் ஒரே மாற்று நாம் தமிழர்! திருத்தணியில் சீமான் அதிரடி பேச்சு!

    இரு திராவிட கட்சிகளுக்கும் ஒரே மாற்று நாம் தமிழர்! திருத்தணியில் சீமான் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து... உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சொன்ன முக்கிய தகவல்...!

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து... உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share