• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தோல்வி பயத்தை மறைக்க அபத்தமான அவதூறு பரப்பும் முதல்வர்... நயினார் கண்டனம்..!!

    தூங்கி பயத்தை மறைக்க முதலமைச்ச ஸ்டாலின் அபத்தமான அவதூறுகளை பரப்பி வருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Thu, 02 Apr 2026 16:48:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran

    தோல்வி பயத்தை மறைக்க அபத்தமான அவதூறுகளைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பரப்பி வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார். பிரதமர் மோடி தமிழ்நாட்டின் பெயரை மாற்றி விடுவார் என எந்த ஒரு அடிப்படையும் இன்றி முதலமைச்சர் ஸ்டாலின் புரளி கிளம்பி வருவதாக நயினார் கண்டித்துள்ளார்.

    தேர்தல் காலத்தில் மட்டும் எட்டிப்பார்க்கும் தங்களைப்போல அல்லாமல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்திற்கு அடிக்கடி வருவதோடு, ஒவ்வொரு முறையும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்தின் வளர்ச்சிக்காக நல்கி வருபவர் பிரதமர் மோடி என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, தமிழின் பெருமையையும் தமிழ்நாட்டின் அருமையையும் நன்கு உணர்ந்து, உலகெங்கிலும் தமிழ் மண்ணின் புகழைப் பரப்பி வருபவர் பிரதமர் மோடி எனவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

    BJP

    இந்நிலையில், அவர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றிவிடுவார் என எந்தவொரு அடிப்படையுமின்றி புரளியைக் கிளப்புவது தாங்கள் வகிக்கும் பொறுப்பிற்கு அழகல்ல என்றும் திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்லி மக்களை நம்ப வைக்கும் கோப்பல்ஸ் தத்துவத்தைக் கையிலெடுத்து மக்களை முட்டாளாக்க நினைக்கும் உங்கள் எண்ணம் இனியும் செல்லுபடியாகாது எனவும் திட்டவட்டமாக கூறினார். இந்தத் தேர்தலில் உங்களை வீட்டிற்கு அனுப்பத் தமிழக மக்கள் தயாராகவுள்ளனர் என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: சாத்தூர் தொகுதியை குறிவைத்த நயினார் நாகேந்திரன்…! முக்கிய அறிவிப்பு..!!

    தேர்தல் நெருங்கிவிட்டதைக் கருத்தில் கொண்டாவது, தமிழகம் முழுவதும் சுற்றிப் பார்த்து, சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கையும், மக்கள் மனதையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் என்றும் திசைதிருப்பு நடவடிக்கையை விடுத்து தோல்விக்குத் தயாராகுங்கள் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: மூன்றில் இரண்டு முறை காலி... சாத்தூருக்கு தாவிய நயினார்... நெல்லை சென்டிமெண்ட் ரகசியம் தெரியுமா?

    மேலும் படிங்க
    சென்னை அண்ணாசாலை பயங்கர தீவிபத்து! சொகுசு கார் உதிரிபாகங்கள் குடோன் எரிந்து நாசம்!

    சென்னை அண்ணாசாலை பயங்கர தீவிபத்து! சொகுசு கார் உதிரிபாகங்கள் குடோன் எரிந்து நாசம்!

    தமிழ்நாடு
    ஆசிர்வாதம் பண்ணுங்க அண்னே..!  - திமுக வேட்பாளரின் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்... பரபரப்பான அரசியல் களம்...!

    ஆசிர்வாதம் பண்ணுங்க அண்னே..! - திமுக வேட்பாளரின் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்... பரபரப்பான அரசியல் களம்...!

    தமிழ்நாடு
    சென்னை எழும்பூரில் மீண்டும் மின்சார ரயில் சேவை..! திட்டமிட்ட காலத்திற்கு முன்பே பணிகள் நிறைவு!

    சென்னை எழும்பூரில் மீண்டும் மின்சார ரயில் சேவை..! திட்டமிட்ட காலத்திற்கு முன்பே பணிகள் நிறைவு!

    தமிழ்நாடு
    பயம் இருக்குன்னா எதுக்கு அரசியலுக்கு வரணும்? எதுக்காக பாதுகாப்பு? விஜய்க்கு சீமான் கேள்வி..!

    பயம் இருக்குன்னா எதுக்கு அரசியலுக்கு வரணும்? எதுக்காக பாதுகாப்பு? விஜய்க்கு சீமான் கேள்வி..!

    தமிழ்நாடு
    FAIL ஆன மாணவர்களை பார்த்து காப்பி அடிப்பாங்களா... எடப்பாடியை கிண்டல் அடித்த கனிமொழி..!!

    FAIL ஆன மாணவர்களை பார்த்து காப்பி அடிப்பாங்களா... எடப்பாடியை கிண்டல் அடித்த கனிமொழி..!!

    தமிழ்நாடு
    காமெடி ஜாம்பவான் செந்திலுக்கு தடபுடலாக நடந்த பீமரத சாந்தி விழா..!  75 வயது நிறைவு.. கொண்டாட்டத்தில் குடும்பம்..!

    காமெடி ஜாம்பவான் செந்திலுக்கு தடபுடலாக நடந்த பீமரத சாந்தி விழா..! 75 வயது நிறைவு.. கொண்டாட்டத்தில் குடும்பம்..!

    சினிமா

    செய்திகள்

    சென்னை அண்ணாசாலை பயங்கர தீவிபத்து! சொகுசு கார் உதிரிபாகங்கள் குடோன் எரிந்து நாசம்!

    சென்னை அண்ணாசாலை பயங்கர தீவிபத்து! சொகுசு கார் உதிரிபாகங்கள் குடோன் எரிந்து நாசம்!

    தமிழ்நாடு
    ஆசிர்வாதம் பண்ணுங்க அண்னே..!  - திமுக வேட்பாளரின் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்... பரபரப்பான அரசியல் களம்...!

    ஆசிர்வாதம் பண்ணுங்க அண்னே..! - திமுக வேட்பாளரின் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்... பரபரப்பான அரசியல் களம்...!

    தமிழ்நாடு
    சென்னை எழும்பூரில் மீண்டும் மின்சார ரயில் சேவை..! திட்டமிட்ட காலத்திற்கு முன்பே பணிகள் நிறைவு!

    சென்னை எழும்பூரில் மீண்டும் மின்சார ரயில் சேவை..! திட்டமிட்ட காலத்திற்கு முன்பே பணிகள் நிறைவு!

    தமிழ்நாடு
    பயம் இருக்குன்னா எதுக்கு அரசியலுக்கு வரணும்? எதுக்காக பாதுகாப்பு? விஜய்க்கு சீமான் கேள்வி..!

    பயம் இருக்குன்னா எதுக்கு அரசியலுக்கு வரணும்? எதுக்காக பாதுகாப்பு? விஜய்க்கு சீமான் கேள்வி..!

    தமிழ்நாடு
    FAIL ஆன மாணவர்களை பார்த்து காப்பி அடிப்பாங்களா... எடப்பாடியை கிண்டல் அடித்த கனிமொழி..!!

    FAIL ஆன மாணவர்களை பார்த்து காப்பி அடிப்பாங்களா... எடப்பாடியை கிண்டல் அடித்த கனிமொழி..!!

    தமிழ்நாடு
    துணை முதல்வர் உதயநிதிக்கு எத்தனை கோடி சொத்து..? வேட்பு மனுவில் குறிப்பிட்டசொத்து விபரம்..!!

    துணை முதல்வர் உதயநிதிக்கு எத்தனை கோடி சொத்து..? வேட்பு மனுவில் குறிப்பிட்டசொத்து விபரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share