• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒரே படுக்கையில் 3 நோயாளிகள்..! அவ்ளோ அலட்சியமா..? வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்..!!

    அரசு மருத்துவமனைகளின் நிலை குறித்து நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Tue, 14 Jul 2026 10:11:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran bjp tvk

    அரசு மருத்துவமனைகள் என்றாலே அலட்சியமா? ஏழை மக்கள் என்றாலே இளக்காரமா? என்று தவெக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். தமிழகத்தின் மிக முக்கியமான அரசு மருத்துவமனையான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், இடநெருக்கடியின் காரணமாக ஒரே படுக்கையில் கிட்டத்தட்ட 3 நோயாளிகள் வரை அனுமதிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

    மருத்துவமனையில் நடைபெறும் புனரமைப்பு பணிகளின் காரணமாக, நோயாளிகள் அனைவரையும் ஒரே பிளாக்கில் இடம் மாற்றியதன் விளைவு தான், இந்த இட நெருக்கடிக்கு காரணம் என்று சொல்லப்படுவது , தமிழக சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் குளறுபடிக்கான சான்று என்றார். தலைமைச் செயலகத்தில் ஏதாவது புனரமைப்பு பணிகள் நடந்தால், அரசு அமைச்சர்களை எல்லாம் இப்படித்தான் ஒரே அறையில் அடைத்து, ஒரே சீட்டில் இடித்துக் கொண்டு அமர வைப்பார்களா? என கேள்வி எழுப்பினார்.

    BJP

    உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களுக்கு நல்ல காற்றோட்டமான, வசதியான படுக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற அடிப்படை கூட ஜோசப் விஜய் அரசுக்கு தெரியவில்லையா? அல்லது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எல்லாம் விளிம்புநிலை மக்கள் தானே என்ற இளக்காரமா? என்று கேட்டுள்ளார்.

    இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய TVK நிர்வாகி... தர்ம அடி வாங்கிய சம்பவம்..! கனிமொழி MP கண்டனம்..!!

    முந்தைய திமுக அரசைப் போலவே, தற்போதைய தவெக அரசும், அரசு மருத்துவமனைகளையும், அதை நம்பியிருக்கும் ஏழை மக்களையும் அலட்சியப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தரமான படுக்கைகள், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போதிய அளவில் ஏற்பாடு செய்து தர வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: நடுரோட்டில் திருமணமான பெண்ணை வழிமறித்து பாலியல் சீண்டல்... தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்....!

    மேலும் படிங்க
    கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு 60 நாள் பரோலா? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு 60 நாள் பரோலா? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆயுத பூஜை கொண்டாட்டம்.. 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்!

    ஆயுத பூஜை கொண்டாட்டம்.. 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்!

    தமிழ்நாடு
    ஜந்தர் மந்தர் போராட்டம்: கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

    ஜந்தர் மந்தர் போராட்டம்: கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

    இந்தியா
    சுள்ளான் மதன் கொலை எதிரொலி: சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்த பக்கங்கள் முடக்கம்... சிவகங்கை போலீஸ் எச்சரிக்கை!

    சுள்ளான் மதன் கொலை எதிரொலி: சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்த பக்கங்கள் முடக்கம்... சிவகங்கை போலீஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    விபி-ஜி ராம்-ஜி திட்டம்: 25 நாட்கள் கூடுதல் வேலை, ரூ. 100 கோடி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு!

    விபி-ஜி ராம்-ஜி திட்டம்: 25 நாட்கள் கூடுதல் வேலை, ரூ. 100 கோடி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு!

    தமிழ்நாடு
    மதுரை: தனுஷ் ரசிகர்களின் இலவச ஆட்டோ சேவை.. அரசியல் ஊகங்களை மீண்டும் தூண்டும் நற்பணி..!!

    மதுரை: தனுஷ் ரசிகர்களின் இலவச ஆட்டோ சேவை.. அரசியல் ஊகங்களை மீண்டும் தூண்டும் நற்பணி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share