• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நடுரோட்டில் திருமணமான பெண்ணை வழிமறித்து பாலியல் சீண்டல்... தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்....!

    குளித்தலையில் திருமணம் ஆன பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தவெக ஒன்றிய செயலாளருக்கு தர்ம அடி கொடுத்த பெண்ணின் உறவினர்கள். புகாரை ஏற்க மறுக்கும் குளித்தலை காவல் துறையினர் 
    Author By Amaravathi Tue, 14 Jul 2026 08:23:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK member sexually assault a women

     கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலம் அருகே மலையப்ப நகர் காலனி பகுதியைச் சேர்ந்த சுமார் 25 மதிக்கத்தக்க திருமணமான பெண் குளித்தலை பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

     இவர் கடையில் வேலை பார்க்கும் போது கடைக்கு எதிரே மற்றொரு கடையில் நின்று கொண்டு குளித்தலை அருகே வரகூர் பகுதியைச் சேர்ந்த தவெக  கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் என்பவர் அவருக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டியும் வீட்டிற்கு செல்லும்போது பின் தொடர்ந்து  பாலியல் ரீதியாக பேசியும், சைகை மூலமும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இது குறித்து தனது வீட்டாரும் தெரிவித்த போது அவரை கடந்த இரண்டு மாதங்களாக அவரது கணவர் வேலைக்கு அழைத்துச் செல்வதும் மீண்டும் வேலை முடிந்து வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்று உள்ளார். இந்நிலையில் நின்று அவரது கணவர் இல்லாமல் அவரது தங்கை அவரை அழைத்துச் செல்ல வந்துள்ளார். வேலை முடிந்து விடு திரும்பி அவரை நடு வீதியில் வழிமறித்து ரமேஷ் தவறாக நடக்கும் முயன்றுள்ளார்.

    இதையும் படிங்க: சிறுமியை சீரழித்த மிருகம்... 15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா கைது...!

    இதுகுறித்து பெண்ணின் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த அவர்கள் ரமேஷை சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அவர்கள் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தவெக  நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்ய கூறியுள்ளனர். ஆனால் அப்போது அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் புகாரை ஏற்க மறுத்து அவரை தாக்கியதற்காக உங்கள் மீதுதான் முதலில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதனை அடுத்து பெண்ணின் உறவினர்கள் வழக்கறிஞர் மூலம் புகார் கொடுத்த பின்னரே தவெக  நிர்வாகி  மீதான  புகாரை வாங்கிக்கொண்டு சி எஸ் ஆர் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும், வழக்கை விசாரித்த பின்பு தான் குற்ற வழக்காக பதிவு செய்ய முடியும் என்றும் கூறியுள்ளனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தவெக  அரசின் கடமை என்று பல மேடைகளில் கூறிவரும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கட்சியின் நிர்வாகி பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட சம்பவம் தற்போது வெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் பெண்ணிற்கு பாலியல் ரீதியான தொல்லைகளை தடுக்க உருவாக்கப்பட்ட சிங்கப்பெண்  அதிரடிப்படை எங்கே?  குளித்தலை பகுதிகளில் பாலியல் தொல்லைகளை தடுக்க முயலாமல் சிங்கப்பெண்  அதிரடிப்படை எங்கே போனது? எனவும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்

    இதையும் படிங்க: தமிழகமே அதிர்ச்சி... மதுரையில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... 5 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    மேலும் படிங்க
    சுப்ரீம் கோர்ட்டில் உருக்கமான காட்சி.. தலைமை நீதிபதி முன்பு தாலியை கழற்றிய பெண்..!! என்ன நடந்தது..??

    சுப்ரீம் கோர்ட்டில் உருக்கமான காட்சி.. தலைமை நீதிபதி முன்பு தாலியை கழற்றிய பெண்..!! என்ன நடந்தது..??

    இந்தியா
    மூன்றாவது கல்யாணம்.. மக்களுக்கு நல்ல வழியை கற்று கொடுத்துட்டாரு..!! அமீர்கான் குறித்து சிவசேனா மந்திரி சஞ்சய் சிர்சாத் நக்கல் பேச்சு..!

    மூன்றாவது கல்யாணம்.. மக்களுக்கு நல்ல வழியை கற்று கொடுத்துட்டாரு..!! அமீர்கான் குறித்து சிவசேனா மந்திரி சஞ்சய் சிர்சாத் நக்கல் பேச்சு..!

    சினிமா
    இந்த ஒரு வெப்சைட் போதும்..!! Healthcare-ல் AI Entry..! Nalam TN-ஐ தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..!

    இந்த ஒரு வெப்சைட் போதும்..!! Healthcare-ல் AI Entry..! Nalam TN-ஐ தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    தொடர் இறங்குமுகத்தில் தங்கம், வெள்ளி விலை..!! மக்கள் ஹேப்பியோ ஹேப்பி..!!

    தொடர் இறங்குமுகத்தில் தங்கம், வெள்ளி விலை..!! மக்கள் ஹேப்பியோ ஹேப்பி..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    ஸ்டார்டிங் டான்ஸ்.. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ஓவர்..!! செம ஸ்பீடில் ரஜினியின்

    ஸ்டார்டிங் டான்ஸ்.. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ஓவர்..!! செம ஸ்பீடில் ரஜினியின் 'தர்மன்'... ரிலீசான புதிய அப்டேட்..!!

    சினிமா
    பழனி கோயில் நில மோசடி... தீயாய் பரவிய வதந்தியால் டென்ஷன் ஆன அமைச்சர் ரமேஷ்... அறநிலையத்துறை எச்சரிக்கை...!

    பழனி கோயில் நில மோசடி... தீயாய் பரவிய வதந்தியால் டென்ஷன் ஆன அமைச்சர் ரமேஷ்... அறநிலையத்துறை எச்சரிக்கை...!

    அரசியல்

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டில் உருக்கமான காட்சி.. தலைமை நீதிபதி முன்பு தாலியை கழற்றிய பெண்..!! என்ன நடந்தது..??

    சுப்ரீம் கோர்ட்டில் உருக்கமான காட்சி.. தலைமை நீதிபதி முன்பு தாலியை கழற்றிய பெண்..!! என்ன நடந்தது..??

    இந்தியா
    இந்த ஒரு வெப்சைட் போதும்..!! Healthcare-ல் AI Entry..! Nalam TN-ஐ தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..!

    இந்த ஒரு வெப்சைட் போதும்..!! Healthcare-ல் AI Entry..! Nalam TN-ஐ தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    பழனி கோயில் நில மோசடி... தீயாய் பரவிய வதந்தியால் டென்ஷன் ஆன அமைச்சர் ரமேஷ்... அறநிலையத்துறை எச்சரிக்கை...!

    பழனி கோயில் நில மோசடி... தீயாய் பரவிய வதந்தியால் டென்ஷன் ஆன அமைச்சர் ரமேஷ்... அறநிலையத்துறை எச்சரிக்கை...!

    அரசியல்
    ஒரே படுக்கையில் 3 நோயாளிகள்..! அவ்ளோ அலட்சியமா..? வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்..!!

    ஒரே படுக்கையில் 3 நோயாளிகள்..! அவ்ளோ அலட்சியமா..? வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்..!!

    தமிழ்நாடு
    15 உயிர்களை பறித்த Vietnam விபத்து..! நிவாரணம் அறிவித்த லாவா நிறுவனம்..!

    15 உயிர்களை பறித்த Vietnam விபத்து..! நிவாரணம் அறிவித்த லாவா நிறுவனம்..!

    இந்தியா
    இல்லத்தரசிகள்  தலையில் இறங்கியது பேரிடி... 92 லட்சம் பெண்களுக்கு மகளிர் உதவித் தொகை ரத்து...!

    இல்லத்தரசிகள் தலையில் இறங்கியது பேரிடி... 92 லட்சம் பெண்களுக்கு மகளிர் உதவித் தொகை ரத்து...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share