• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காரிலேயே கருகிய குடும்பம்... உயிர் போகும் கடைசி நொடியில் தாயைக் கட்டிக்கொண்டு இறந்த பிள்ளைகள்... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

    முகமது ரபி, அவரது மனைவி செய்யது நஸ்ரீன் பாத்திமா, மகன் முகமது காஜா மற்றும் மகள் அப்ரின் பாத்திமா என்ற அந்த நான்கு பேர் உயிரிழந்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
    Author By Amaravathi Wed, 18 Mar 2026 09:29:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai Burned car 4 dead body shocking background

    நெல்லை மாவட்டம் திசையின்விளை அருகே முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்ட 4 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், அனைவரும் ஒரே குடும்பத்தினர் எனவும் மகன் மற்றும் மகள் இருவரும் தாயை கட்டிப்பிடித்த நிலையில் சடலமாக இருந்ததும் நெஞ்சை பதற வைத்துள்ளது. 

    நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லக்கூடிய சாலையில் உள்ள பனங்காட்டில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திசையன்விளை போலீசார் காருக்குள் கருகிய நிலையில் 4 சடலங்களை மீட்டெடுத்தனர்.  உடனடியாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததோட,  தடய அறிவியல் துறை, மோப்ப நாய் உள்ளிட்டவைகளுக்கும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. திசையன்விளை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். 

    அந்த கார் எதற்காக அந்த பகுதிக்கு வந்தது? எந்த காரணத்திற்காக அவர்கள் அப்பகுதிக்கு வந்தார்கள் என்பது குறித்தான விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த சூழலில் தான் எரிந்த நிலையில் இருந்த காருடைய சேஸ் நம்பரை வைத்து, அந்த கார் எங்கிருந்து வந்தது என்பது குறித்தான விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். அப்போது தான் அந்த கார் சென்னை நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த முகமது ராபி என்பவருடையது என்பதும்,  குடும்பத்தோடு ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்ததும்,  அங்கு நோன்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு காரில் மீண்டும் புறப்பட்டுச் சென்றதும் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது. 

    இதையும் படிங்க: காரில் கருகிய உடல்கள் தற்கொலையா? கொலையா?... வெளியான பகீர் பின்னணி... சிக்கியது முக்கிய ஆதாரம்...!

    இதனை தொடர்ந்து அந்த உயிரிழந்த நபர்கள் குறித்தான தகவல்களை போலீசார் சேகரித்தனர். அப்போது முகமது ரபி, அவரது மனைவி செய்யது நஸ்ரீன் பாத்திமா, மகன் முகமது காஜா மற்றும் மகள் அப்ரின் பாத்திமா என்ற அந்த நான்கு பேர் உயிரிழந்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அதன் பின்னர்  உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். 

    முதற்கட்ட விசாரணையில் காரில் ஏசி இயங்கிக்கொண்டிருந்ததை உறுதிப்படுத்திய தடவியல் துறையினர், காருக்குள் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்கள் மீது தீப்பற்றியதாக தெரிவித்துள்ளனர். மேலும் தீயில் கருகி துடிக்கும் கடைசி நேரத்தில் பிள்ளைகள் இருவரும் தாயைக் கட்டிக்கொண்ட சோகம் அரங்கேறியுள்ளதும் சடலங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தற்கொலையா? விபத்தா? என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    முகமது ரபி வந்து கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு சென்னை நந்தம்பக்கத்தில் உள்ள அவர்களது சொந்த வீடை விற்பனை செய்துவிட்டு நாகர்கோவிலுக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கிருந்து கார் மூலமே பல்வேறு பகுதிகளுக்கு சுற்றி வந்ததும், அதற்காக தங்களது உடமைகளை காரிலேயே வைத்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்தது எதற்காக சென்றனர்? என்பது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் உறவினர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டு அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    மேலும் படிங்க
    அதிகாலை பற்றி எரிந்த வீடு! உடல்கருகி 7 பேர் பலி!! ம.பி அடுக்குமாடி குடியிருப்பில் அரங்கேறிய சோகம்!

    அதிகாலை பற்றி எரிந்த வீடு! உடல்கருகி 7 பேர் பலி!! ம.பி அடுக்குமாடி குடியிருப்பில் அரங்கேறிய சோகம்!

    இந்தியா
    ஷாக் கொடுக்கும் தங்கம், வெள்ளி விலை..!! இவ்வளவு குறைவா..?? மகிழ்ச்சியில் மக்கள்..!!

    ஷாக் கொடுக்கும் தங்கம், வெள்ளி விலை..!! இவ்வளவு குறைவா..?? மகிழ்ச்சியில் மக்கள்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    தொகுதி பங்கீட்டில் தாமதம்..! அதிமுக வியூக வகுப்பாளர்களுடன் EPS அவசர ஆலோசனை..!!

    தொகுதி பங்கீட்டில் தாமதம்..! அதிமுக வியூக வகுப்பாளர்களுடன் EPS அவசர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் அடுத்த அதிர்ச்சி... 7 வயது சிறுமி மர்ம கும்பலால் கடத்தல்... ஒரே மணி நேரத்தில் ஒட்டுமொத்த சீனையே மாற்றிய போலீஸ்...!

    தூத்துக்குடியில் அடுத்த அதிர்ச்சி... 7 வயது சிறுமி மர்ம கும்பலால் கடத்தல்... ஒரே மணி நேரத்தில் ஒட்டுமொத்த சீனையே மாற்றிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    #BREAKING: இந்திய கம்யூனிஸ்ட்க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு... தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

    #BREAKING: இந்திய கம்யூனிஸ்ட்க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு... தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

    தமிழ்நாடு
    மருத்துவர் இல்லாததால் பறிபோன பிஞ்சு உயிர்... கதறிய பெற்றோர்..! நயினார் கண்டனம்..!!

    மருத்துவர் இல்லாததால் பறிபோன பிஞ்சு உயிர்... கதறிய பெற்றோர்..! நயினார் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிகாலை பற்றி எரிந்த வீடு! உடல்கருகி 7 பேர் பலி!! ம.பி அடுக்குமாடி குடியிருப்பில் அரங்கேறிய சோகம்!

    அதிகாலை பற்றி எரிந்த வீடு! உடல்கருகி 7 பேர் பலி!! ம.பி அடுக்குமாடி குடியிருப்பில் அரங்கேறிய சோகம்!

    இந்தியா
    தொகுதி பங்கீட்டில் தாமதம்..! அதிமுக வியூக வகுப்பாளர்களுடன் EPS அவசர ஆலோசனை..!!

    தொகுதி பங்கீட்டில் தாமதம்..! அதிமுக வியூக வகுப்பாளர்களுடன் EPS அவசர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் அடுத்த அதிர்ச்சி... 7 வயது சிறுமி மர்ம கும்பலால் கடத்தல்... ஒரே மணி நேரத்தில் ஒட்டுமொத்த சீனையே மாற்றிய போலீஸ்...!

    தூத்துக்குடியில் அடுத்த அதிர்ச்சி... 7 வயது சிறுமி மர்ம கும்பலால் கடத்தல்... ஒரே மணி நேரத்தில் ஒட்டுமொத்த சீனையே மாற்றிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    #BREAKING: இந்திய கம்யூனிஸ்ட்க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு... தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

    #BREAKING: இந்திய கம்யூனிஸ்ட்க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு... தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

    தமிழ்நாடு
    மருத்துவர் இல்லாததால் பறிபோன பிஞ்சு உயிர்... கதறிய பெற்றோர்..! நயினார் கண்டனம்..!!

    மருத்துவர் இல்லாததால் பறிபோன பிஞ்சு உயிர்... கதறிய பெற்றோர்..! நயினார் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    கப்பல் கனவு கரைஞ்சது..! வலியுடன் வழி தேடுகிறேன்... மாணவி கொலையில் ஆதங்கத்தை கொட்டிய தமிழிசை..!!

    கப்பல் கனவு கரைஞ்சது..! வலியுடன் வழி தேடுகிறேன்... மாணவி கொலையில் ஆதங்கத்தை கொட்டிய தமிழிசை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share