• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெல்லையில் காதல் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... மருமகனை வீடு புகுந்து சல்லி, சல்லியாக வெட்டிய சாதிவெறி மாமனார்...!

    பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஆகாஷ்–சுமிதா தம்பதியை ஆணவக் கொலை செய்ய முயற்சி நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Fri, 11 Sep 2026 08:02:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nellai honor killing try

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் 23 வயதான ஆகாஷ். நெல்லை மாவட்டம் மேலஅரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான சுமிதா. இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.

    இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்த நிலையில், வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. இதனால் இருவரது பெற்றோர் தரப்பிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், ஆகாஷ்–சுமிதா தம்பதி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆகாஷ் தோட்டத்தில் நெல்லிக்காய் பறிக்கும் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    நேற்று வழக்கம்போல் வேலை முடித்துவிட்டு இரவு 9 மணியளவில் ஆகாஷ் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அவர் தனது மனைவியுடன் வீட்டில் இருந்தபோது, மேலஅரியநாயகிபுரத்தில் இருந்து சுமிதாவின் தந்தை முருகன் இருசக்கர வாகனத்தில் சிவகாமிபுரத்திற்கு வந்துள்ளார்.

    அப்போது மகளின் வீட்டிற்கு அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்ற முருகன், தனது மருமகன் என்றும் பாராமல், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆகாஷின் தலை, கால் மற்றும் கைப் பகுதிகளில் வெட்டியுள்ளார். மேலும், தனது மகள் சுமிதாவின் கையிலும் அரிவாளால் வெட்டியுள்ளார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆகாஷ் மற்றும் சுமிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் முருகன் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

    இதையடுத்து, பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காதல் திருமணம் செய்த தம்பதிக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்து வந்த நிலையில், இந்த சம்பவம் சிவகாமிபுரம் கிராமப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தவெக 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மார்க்... நெல்லையில் நின்று விஜயை விளாசித் தள்ளிய நயினார் நாகேந்திரன்...!

    மேலும் படிங்க
    தலைநகரை குலை நடுக்கவிட்ட ‘கொலைகள்’... விடிய விடிய வேட்டையாடிய காவல்துறை... கொத்து, கொத்தாய் சிக்கிய ரவுடிகள்...!

    தலைநகரை குலை நடுக்கவிட்ட ‘கொலைகள்’... விடிய விடிய வேட்டையாடிய காவல்துறை... கொத்து, கொத்தாய் சிக்கிய ரவுடிகள்...!

    அரசியல்
    ஆணவ கொலை முயற்சி... மகள், மருமகனை துடிக்க துடிக்க வெட்டிய சாதி வெறி தந்தை... கொத்தாய் தூக்கிய நெல்லை போலீஸ்...!

    ஆணவ கொலை முயற்சி... மகள், மருமகனை துடிக்க துடிக்க வெட்டிய சாதி வெறி தந்தை... கொத்தாய் தூக்கிய நெல்லை போலீஸ்...!

    தமிழ்நாடு
    ஒன் வீக் லண்டன் ட்ரிப் ரகசியம்... நாளை சி.எம். விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... அஜித்திற்கு செம்ம சர்ப்ரைஸ்...!

    ஒன் வீக் லண்டன் ட்ரிப் ரகசியம்... நாளை சி.எம். விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... அஜித்திற்கு செம்ம சர்ப்ரைஸ்...!

    தமிழ்நாடு
    வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... இன்று வங்கிகள் இயங்குமா?... 60 ஆயிரம் ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... இன்று வங்கிகள் இயங்குமா?... 60 ஆயிரம் ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    15,000 போலீஸ்... 200 துணை ராணுவப்படை - டெல்லியை டோட்டல் கன்ட்ரோலில் எடுத்த காவலர்கள்... காரணம் என்ன?

    15,000 போலீஸ்... 200 துணை ராணுவப்படை - டெல்லியை டோட்டல் கன்ட்ரோலில் எடுத்த காவலர்கள்... காரணம் என்ன?

    இந்தியா
    ஜனவரிக்குள் இந்த ஆட்சி கவிழும்... தவெக தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட ஆர்.எஸ்.பாரதி...!

    ஜனவரிக்குள் இந்த ஆட்சி கவிழும்... தவெக தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட ஆர்.எஸ்.பாரதி...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share