• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    நெல்லை இரட்டை கொலை வழக்கில் கொலையான காளிமுத்துவின் சகோதரர் படம் கொடுத்திருப்பது தொடர்பான ஆடியோ வெளியாகி உள்ளது.
    Author By Nila Tue, 07 Jul 2026 11:06:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nellai-murder-case

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் தந்தை மற்றும் ஐந்து வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே காளிமுத்து என்பவரும் அவரது ஐந்து வயது மகனின் தலையை வெட்டி மர்ம கும்பல் கொலை செய்தது. தந்தை காளிமுத்துவின் தலையை துண்டித்து நடுரோட்டில் கொலையாளிகள் வைத்துச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. தனது மகன்களுடன் வைக்கில் சென்ற காளிமுத்துவை பின்னால் காரில் வந்து எடுத்து கீழே தள்ளி மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்ததாக கூறப்பட்டது.

    தொடர்ந்து காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகனான ஜெயராஜை அந்த கும்பல் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. காளிமுத்துவின் தலையை மட்டும் கல்லிடைக்குறிச்சி - நெல்லை நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் வைத்து விட்டு அந்த கும்பல் சென்றிருப்பது நெல்லை மாவட்டத்தை பதற்றத்தில் ஆழ்த்தியது. பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

    case

    கொலைக்கு காரணமான அந்த மர்ம கும்ப கும்பல் யார் என்பது தொடர்பாகவும் எதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டது என்பது குறித்தும் பின்புறத்தில் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பாகவும் முழு விவரத்தை பெற போலீசார் விசாரித்து வருகின்றனர். தந்தை, மகன் இரட்டை கொலை வழக்கில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூலச்சி பகுதியைச் சேர்ந்த மகேஷ், குமார், முத்துச்செல்வன் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர். காளிமுத்து மற்றும் அவரது ஐந்து வயது மகன் ஜெயராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் மீது வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்துள்ள நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

    இதையும் படிங்க: நெல்லை கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்... 2 பேருக்கு கைக்கட்டு போட்ட காவல்துறை...!

    பழிக்குப்பழியாக இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தை காளிமுத்துவம் அவரது 5 வயது மகனும் தலை துண்டித்துக் கொடூர கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 9 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கொலையான காளிமுத்துவின் சகோதரர் பணம் கொடுத்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. அவர் பேசியது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இப்படி ஒரு திட்டம் என்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: தலையை துண்டித்து கொடூரக் கொலை..! 3 பேர் அதிரடி ARREST..! நெல்லையை உலுக்கிய கோர்ச் சம்பவம்..!!

    மேலும் படிங்க
    60 வயசு ஆகுது.. ஆனா கல்யாணம் ஆகல..!! தனிமையில் வாடும் பாவா லட்சுமணனுக்கு யாரும் பொண்ணு கொடுக்கல.. காரணம் இதுதான்..!

    60 வயசு ஆகுது.. ஆனா கல்யாணம் ஆகல..!! தனிமையில் வாடும் பாவா லட்சுமணனுக்கு யாரும் பொண்ணு கொடுக்கல.. காரணம் இதுதான்..!

    சினிமா
    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    உலகம்
    ஏற்கனவே நாடு நாசமா போகுது.. இதுல இப்படி ஒரு Show தேவையா..!!

    ஏற்கனவே நாடு நாசமா போகுது.. இதுல இப்படி ஒரு Show தேவையா..!! 'Second Love' ப்ரோமோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.. சிக்கலில் விஜய் டிவி..!

    சினிமா
    “இப்போ இல்லாட்டி எப்போ?...”  - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    “இப்போ இல்லாட்டி எப்போ?...” - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    அரசியல்
    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    இந்தியா
    ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளம்.. CM விஜய் ஊழல் செய்ய அவசியமே இல்ல..!! ஆனா.. கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துல நடந்த டீலிங்.. லிங்குசாமி ஓபன் டாக்..!

    ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளம்.. CM விஜய் ஊழல் செய்ய அவசியமே இல்ல..!! ஆனா.. கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துல நடந்த டீலிங்.. லிங்குசாமி ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    உலகம்
    “இப்போ இல்லாட்டி எப்போ?...”  - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    “இப்போ இல்லாட்டி எப்போ?...” - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    அரசியல்
    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    இந்தியா
    முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ்..! 3 வாரம் தான் டைம்..! ஹைகோர்ட் உத்தரவால் பரபரப்பு..!

    முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ்..! 3 வாரம் தான் டைம்..! ஹைகோர்ட் உத்தரவால் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.!  கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.! கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    விளம்பர வெறிக்காக பிஞ்சு குழந்தைகள Use பண்ணுவீங்களா..? சிக்கிய அமைச்சர்... விளாசிய திமுக..!!

    விளம்பர வெறிக்காக பிஞ்சு குழந்தைகள Use பண்ணுவீங்களா..? சிக்கிய அமைச்சர்... விளாசிய திமுக..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share