• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெல்லை கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்... 2 பேருக்கு கைக்கட்டு போட்ட காவல்துறை...!

    வீரவநல்லூர் தந்தை - மகன் இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
    Author By Amaravathi Mon, 06 Jul 2026 08:22:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai double murder bone fracture

    கைது எண்ணிக்கை 8 ஆக உயர்ந்த நிலையில், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்ததில் கை முறிவு.

    கை முறிவு: 

    நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2 ந் தேதி நடைபெற்ற தந்தை மகன் இரட்டை கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    இதையும் படிங்க: தலையை துண்டித்து கொடூரக் கொலை..! 3 பேர் அதிரடி ARREST..! நெல்லையை உலுக்கிய கோர்ச் சம்பவம்..!!

    இந்த நிலையில், போலீசாரின் தொடர் புலன் விசாரணையின் அடிப்படையில், இவ்வழக்கில் தொடர்புடைய மூலச்சி பகுதியை சேர்ந்த குருநாதன் மகன் கிருஷ்ணன் (29) என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

    கிருஷ்ணன் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்று அவரை கைது செய்ய காவல்துறையினர்  தனியார் அட்டை கம்பெனி அருகே, 80 அடி கால்வாய் பகுதியில் சென்றபோது, போலீசாரை பார்த்து தப்பிக்கும் எண்ணத்தில் ஓடிய கிருஷ்ணன், தவறி கீழே விழுந்ததில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

    இதன்மூலம், இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய மீதமுள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

    நடந்தது என்ன? 

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே ஜூலை 2ம் தேதி மாலை நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்துகாளிமுத்து மற்றும் 5 வயது மகன் ஜெயராஜ் என்ற சிறுவன் கொலை செய்யப்பட்டார்‌. குறிப்பாக காரால் மோதி விபத்து ஏற்படுத்தி காளிமுத்துவின் தலையைத் துண்டித்த அந்த மர்ம கும்பல் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் காளிமுத்து தலையை வைத்து சென்றது. 

    இந்த சம்பவமானது தமிழகத்தையே உலுக்கிய நிலையில் முதற்கட்டமாக காளிமுத்துவின் சொந்த ஊரான மூலச்சி பகுதியில் நடைபெற்று வந்த பழிக்கு பழி தொடர் கொலை சம்பவத்தின் தொடர்ச்சி என்றும், குறிப்பாக மூலச்சி பகுதியைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் என்பவர் கொலை வழக்கில் காளிமுத்து முக்கிய குற்றவாளியாக இருந்ததால் இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 

    இது தொடர்பாக நெல்லை சரக டிஐஜி, நெல்லை எஸ் பி உள்ளிட்ட உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் சுமார் 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வந்த நிலையில், மேலும் இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் பெருமாள் பாண்டியன் மகன்கள் 3 பேர், அதே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் பாண்டியனின் உறவினர் சிவகுருநாதன் மகன்கள் 3 பேர் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகளை தேடி வந்தனர். 

    இதையும் படிங்க: நெல்லை இரட்டை கொலையில் திடுக் திருப்பம்... காட்டிக்கொடுத்த டவர் நெட்வொர்க்.. தொக்காய் சிக்கிய 5 பேர் யார்?

    மேலும் படிங்க
    கல்வி கடையாச்சு..! சீரழிஞ்சு போச்சு... மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர்..!!

    கல்வி கடையாச்சு..! சீரழிஞ்சு போச்சு... மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர்..!!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலின் பெயர் கல்வெட்டு நீக்கமா?... கொதித்தெழுந்த திமுகவை கூலாக்கிய அதிகாரிகள்... வெளியானது பரபர விளக்கம்...!

    மு.க.ஸ்டாலின் பெயர் கல்வெட்டு நீக்கமா?... கொதித்தெழுந்த திமுகவை கூலாக்கிய அதிகாரிகள்... வெளியானது பரபர விளக்கம்...!

    அரசியல்
    ஏன் இப்படி..? உதயநிதி பேசியது அரசியல் பிழை..! சிபிஐ வீரபாண்டியன் அதிருப்தி..!!

    ஏன் இப்படி..? உதயநிதி பேசியது அரசியல் பிழை..! சிபிஐ வீரபாண்டியன் அதிருப்தி..!!

    தமிழ்நாடு
    எதையும் உருப்படியா உருவாக்க வக்கில்ல... விஜய் அரசே வெட்கமே இல்லையா? - விடிந்ததுமே வெடித்தெழுந்த திமுக...!

    எதையும் உருப்படியா உருவாக்க வக்கில்ல... விஜய் அரசே வெட்கமே இல்லையா? - விடிந்ததுமே வெடித்தெழுந்த திமுக...!

    அரசியல்
    பெருந்துயரம்...!!  - சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த கட்டிடம்... இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    பெருந்துயரம்...!! - சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த கட்டிடம்... இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    இந்தியா
    எல்லாம் முடிஞ்சு போச்சு..!! கதறி அழுத நெய்மர்.. ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய ஓய்வு அறிவிப்பு..!!

    எல்லாம் முடிஞ்சு போச்சு..!! கதறி அழுத நெய்மர்.. ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய ஓய்வு அறிவிப்பு..!!

    கால்பந்து

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share