• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கூகுள் பே மூலம் லஞ்சம்... வசமாக சிக்கிய முக்கிய துறை அதிகாரிகள்... நடந்தது என்ன?

    நெல்லையில் நேற்று ஒரே நாளில் 2 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனை: கணக்கில் வராத ரூ.92,430 பறிமுதல்
    Author By Amaravathi Fri, 05 Jun 2026 12:45:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai registration office gpay scam

    சார் பதிவாளர் அலுவலகத்தில் கூகுள் பே மூலம் பணம் பெற்றது அம்பலமானதை அடுத்து ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

    சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதற்காக வரும் மக்களிடம் அதிகப்படியாக பணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால்
    தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை பல்வேறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீரென லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்தனர்.

    தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் நேற்று மாலை களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். தமிழகத்தில் 46 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் இதுவரை ரூ.37.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

    நேற்று ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர் பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

    அதனைத் தொடர்ந்து நெல்லையிலும் பாளையங்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்திலும், விக்ரமசிங்கபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நேற்று நடைபெற்றது.

    இதையும் படிங்க: பாட்டுக்கே பயமா..? பாடகர் சங்கீத்சன் கைது..! வறுத்தெடுத்த சீமான்..!!

    இதில் பாளையங்கோட்டை பத்திரபதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.50,360 ரூபாயும், விக்கிரமசிங்கபுரத்தில் 42,070 பணம் என மொத்தம் கணக்கில் வராத 92,430 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியது. 

    gpay

    அதிலும் குறிப்பாக விக்ரமசிங்கபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலரிடம் இருந்து 6000 ரூபாய் நேரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. 2 புரோக்கர்களிடமும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்ற ஒரு பெண்ணின் கூகுள் பே-யை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பார்த்தனர். 

    அப்பொழுது அந்த வங்கி கணக்கிற்கு அதிக அளவில் பணம் வந்துள்ளது கண்டறியப்பட்டது. அதையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். 

    சம்பந்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆய்வின்போது நேற்று பிடிபட்ட பணம் குறித்து அந்தந்த அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதற்கு நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
     
    இதையும் படிங்க: #BREAKING: "புதிய அரசியல் இயக்கம்"... அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் அண்ணாமலை..!!

    மேலும் படிங்க
    "9 வருஷமா கட்றாங்க... ஒரு அணையே கட்டிருக்கலாம்"..! மதுரை எய்ம்ஸ் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கருத்து..!

    "9 வருஷமா கட்றாங்க... ஒரு அணையே கட்டிருக்கலாம்"..! மதுரை எய்ம்ஸ் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கருத்து..!

    தமிழ்நாடு
    எழுச்சிக் காணும் புதிய இயக்கம்... 13 லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை..! நன்றி கூறிய அண்ணாமலை..!!

    எழுச்சிக் காணும் புதிய இயக்கம்... 13 லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை..! நன்றி கூறிய அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    திமுகவின் XEROX தவெகவா.? வலுக்கும் எதிர்ப்பு..! தமிழக பாஜக விளாசல்..!!

    திமுகவின் XEROX தவெகவா.? வலுக்கும் எதிர்ப்பு..! தமிழக பாஜக விளாசல்..!!

    தமிழ்நாடு
    தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!

    தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!

    தமிழ்நாடு
    உங்கள் தவறை மறைக்க   காங்கிரஸ் பலிகடாவா.? திமுகவை பந்தாடிய மாணிக்கம் தாகூர்..!

    உங்கள் தவறை மறைக்க காங்கிரஸ் பலிகடாவா.? திமுகவை பந்தாடிய மாணிக்கம் தாகூர்..!

    தமிழ்நாடு
    "அவசரப்படாதீங்க"..! யாரை நம்பியும் போகாதீங்க..! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    "அவசரப்படாதீங்க"..! யாரை நம்பியும் போகாதீங்க..! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share