• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெல்லையப்பர் கோயில் 520-வது ஆனித் தேரோட்டம்!! வான் அதிர்ந்த 'நமசிவாய' கோஷம்!!

    நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இன்று தொடங்கி வைத்தார்.
    Author By Pandian Sun, 28 Jun 2026 09:33:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellaiappar Temple 520th Aani Therottam Flag Off by Minister Ramesh | Massive Devotee Turnout

    திருநெல்வேலி: தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயமான நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலின் ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்வான 520-வது திருத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். சிறுகுறு தொழில்கள் துறை அமைச்சர் மதன்ராஜா உடன் இணைந்து வடம் பிடித்து தேரை இழுத்து விழாவை சிறப்பித்தனர்.

    ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட 450 டன் பிரம்மாண்ட தேர் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்தபோது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘நமசிவாய’ ‘சிவாய நம’ என்ற கோஷங்களை முழங்கி உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினர். பின்னர் தேர் புறப்பட்டது. சாமி தேரைத் தொடர்ந்து அம்மன் தேரும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.

    கடந்த ஜூன் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனிப் பெருந்திருவிழா இன்றுடன் உச்சக்கட்டத்தை எட்டியது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. மாதம் தோறும் விழாக்கள் நடைபெறும் நெல்லையப்பர் கோயில், குறிப்பாக ஆனித் திருவிழாவுக்கு புகழ் பெற்றது. திருவிழா தொடங்கிய நாள் முதல் தினசரி காலை மாலை வேளைகளில் சுவாமி அம்மாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர்.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி பார்முலா! பிசறாமல் பின்பற்றும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்!!

    AaniTherottam

    தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. நெல்லை மாநகர் உள்பட பல மாவட்டங்களில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழா பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, மூன்று கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தேரை இழுத்து, சுவாமி தரிசனம் செய்து பெரும் மகிழ்ச்சியைப் பெற்றனர். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்துகொண்டனர். நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் தமிழக இந்து பக்தர்களின் ஒற்றுமை மற்றும் பக்தியின் அடையாளமாக திகழ்ந்தது.

    இதையும் படிங்க: டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    மேலும் படிங்க
    திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமி! பதறிப்போன இளம்பெண்! தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

    திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமி! பதறிப்போன இளம்பெண்! தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

    குற்றம்
    செல்வப்பெருந்தகை அவுட்! மாணிக்கம் தாகூர் இன்!! நாளை பதவியேற்பு!! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    செல்வப்பெருந்தகை அவுட்! மாணிக்கம் தாகூர் இன்!! நாளை பதவியேற்பு!! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    அரசியல்
    முதல்வர் விஜய் சந்திக்க மறுப்பு! கட்சி தாவிய அதிமுக மாஜிக்கள் ஏமாற்றம்!

    முதல்வர் விஜய் சந்திக்க மறுப்பு! கட்சி தாவிய அதிமுக மாஜிக்கள் ஏமாற்றம்!

    அரசியல்
    காங்கிரசுக்கு டாட்டா காட்ட செல்வப்பெருந்தகை முடிவு?! தலைவர் மாற்றத்தால் திமுகவில் இணைய திட்டம்?!

    காங்கிரசுக்கு டாட்டா காட்ட செல்வப்பெருந்தகை முடிவு?! தலைவர் மாற்றத்தால் திமுகவில் இணைய திட்டம்?!

    அரசியல்
    போலியோ சொட்டு மருந்து முகாம்! துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்! கிஃப்ட் கொடுத்து அசத்தல்!

    போலியோ சொட்டு மருந்து முகாம்! துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்! கிஃப்ட் கொடுத்து அசத்தல்!

    அரசியல்
    அப்படி ஒரு திட்டமே இல்ல! செங்கோட்டையன் சொன்னது தப்பு! பதட்டத்தில் பேசிவிட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

    அப்படி ஒரு திட்டமே இல்ல! செங்கோட்டையன் சொன்னது தப்பு! பதட்டத்தில் பேசிவிட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share