• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக தாவியவர்கள் பதவி இல்லாமல் தவிப்பு! விஜய் கொடுத்த ப்ராமிஸ்! இடைத்தேர்தலுக்கு பிறகு இருக்கு சம்பவம்!

    தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள், அங்கு பதவி கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.
    Author By Pandian Thu, 11 Jun 2026 11:26:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    New Joiners in TVK Still Waiting for Posts Vijay’s Strict Policy on Party PositionsHashtags:

    தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் இன்னும் கட்சிப் பதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. 2024 பிப்ரவரி 2-ம் தேதி முதல்வர் விஜய் த.வெ.க.வை தொடங்கிய நாளிலிருந்தே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அக்கட்சியில் இணைந்தனர். 

    சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பின்னர், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நான்கு எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட பலர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.

    ஆனால், இவர்களில் பெரும்பாலானோருக்கு இதுவரை கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. த.வெ.க. மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: “கட்சிப் பொறுப்புகள் முதன்மையாக ரசிகர் மன்றத்தில் இருந்து வந்தவர்களுக்கே வழங்க வேண்டும் என தலைவர் விஜய் உறுதியாக இருக்கிறார்” என்றனர். 

    இதையும் படிங்க: நீங்க ஓகே சொல்லுங்க விஜய்!? இப்போவே ராஜினாமா செய்ய சொல்லுறோம்! மதிமுக டீலை மறுக்கும் முதல்வர்?!

    எனினும், தேவை கருதி வி.சி.க.வில் இருந்து வந்த ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளராகவும், அ.தி.மு.க.வில் இருந்து வந்த நிர்மல்குமார் இணை பொதுச் செயலாளராகவும், செங்கோட்டையன் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

    cmvijay

    என்றாலும், வெளியில் இருந்து வந்த 106 பேர் உள்ளிட்ட பலருக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும் கட்சிப் பதவி வழங்கப்படவில்லை. தற்போது சபாநாயகராக உள்ள ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்களான ஸ்ரீநாத், குமார், கமலி, கீர்த்தனா, ரஞ்சித்குமார், லோகேஷ் தமிழ்செல்வன், ராஜிவ் உள்ளிட்டோருக்கும் இன்னும் கட்சிப் பதவிகள் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில், கட்சியில் தற்போது உள்ள 132 மாவட்ட செயலர்களின் எண்ணிக்கையை 160 ஆக உயர்த்தி புதியவர்களுக்கு பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், த.வெ.க. சார்பு அணிகளில் மாநில அளவிலான பதவிகளும், பின்னர் மாவட்ட அளவிலான பதவிகளும் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாற்றங்கள் அனைத்தும் இடைத்தேர்தல் முடிவுக்குப் பின்னரே நடைபெறும் என்பதால், புதிதாக இணைந்த முக்கியஸ்தர்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    த.வெ.க. ஆட்சியின் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு கட்சிகளில் இருந்து வரும் தலைவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு உரிய இடத்தை அளிப்பது எப்படி என்பது கட்சியின் முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது. 

    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!

    மேலும் படிங்க
    இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

    இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

    தமிழ்நாடு
    உங்களுக்காகல்லாம் என்னை மாத்திக்க முடியாது..!! நான் அப்படித்தான் செய்வேன்.. நடிகை சம்யுக்தா ஹெக்டே ஆவேசப் பேச்சு..!

    உங்களுக்காகல்லாம் என்னை மாத்திக்க முடியாது..!! நான் அப்படித்தான் செய்வேன்.. நடிகை சம்யுக்தா ஹெக்டே ஆவேசப் பேச்சு..!

    சினிமா
    ஒரு வருஷமாகியும் அந்த ரணம் போகல..!! மனதை உலுக்கும் ஏர் இந்தியா விபத்தில் பிழைத்தவரின் வார்த்தை..!!

    ஒரு வருஷமாகியும் அந்த ரணம் போகல..!! மனதை உலுக்கும் ஏர் இந்தியா விபத்தில் பிழைத்தவரின் வார்த்தை..!!

    இந்தியா
    சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு! நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு? தர்மஸ்தலா வழக்கில் பகீர்!

    சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு! நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு? தர்மஸ்தலா வழக்கில் பகீர்!

    தமிழ்நாடு
    மருமகன் வேணுமா? கட்சி வேணுமா? மம்தாவுக்கு எதிராக போர்க்கொடி! திரிணாமுல் எம்.பிக்கள் 19 பேர் அதிருப்தி!

    மருமகன் வேணுமா? கட்சி வேணுமா? மம்தாவுக்கு எதிராக போர்க்கொடி! திரிணாமுல் எம்.பிக்கள் 19 பேர் அதிருப்தி!

    அரசியல்
    கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் தரிசனம்: மங்களூர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

    கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் தரிசனம்: மங்களூர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

    இந்தியா

    செய்திகள்

    ராஜினாமா செய்து தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்! 7 நாள் கெடு!

    ராஜினாமா செய்து தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்! 7 நாள் கெடு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share