• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடக்கொடுமையே...!! - ஏசியால் வந்த வினை... திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு...!

    திருவள்ளூர் அருகே கணவர் ஏசி வாங்கி தராத விரக்தியில் மனைவி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Amaravathi Sat, 25 Apr 2026 17:08:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Newly married girl commit suicide

    திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26) அவர் உடன் படித்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மோனிகா (23) என்ற இளம் பென்னை  காதலித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். தம்பதிகளுக்கு 3 ஆண்டுகள் ஆகியும்   குழந்தைகள் இல்லாமல் இருந்து வந்துள்ளனர்.

    இருவரும் திருவள்ளூர் பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். மோனிகா கடந்த சில நாட்களாக கோடை காலம் என்பதால் வீட்டிற்கு கணவரிடம் ஏசி வாங்கித்தரக்கோரி கேட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கணவர் ஆகாஷ், அவருடைய சகோதரர்  அவினாஷ், தந்தை மற்றும் தாய் ஆகிய நான்கு பேரும் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கச் சென்றுள்ளனர்.

    இதையும் படிங்க: அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    காலை கணவர் ஆகாஷ் கீழே வந்து பார்த்தபோது கதவு உள் பக்கம் தாழிடப்​பட்டு இருந்​ததுள்ளது. கதவை தட்டியும் சத்தம் போட்டும்  பார்த்தும் மோனிகா கதவை திறக்காததால் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்த போது மனைவி மின்விசிறியால் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு கணவர் அதிர்ச்சியடைந்துள்ளர்.

    சம்பவம் தொடர்பாக புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தெரியவந்ததை தொடர்ந்து  மோனிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     இந்நிலையில் மோனிகாவின் பெற்றோர்கள் தனது மகள் வரதட்சனை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் மரணத்தின் சந்தேகம் உள்ளதாகவும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    திருமணம் நடந்து 3 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரனும் விசாரணை தொடங்கி உள்ளார்.
     
    இதையும் படிங்க: கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    மேலும் படிங்க
    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    தமிழ்நாடு
    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    வாட்ஸ்அப்-க்கு நேரடி போட்டி..!! அறிமுகமானது XChat..!! X நிறுவனத்தின் புதிய மெசேஜிங் ஆப்..!!

    வாட்ஸ்அப்-க்கு நேரடி போட்டி..!! அறிமுகமானது XChat..!! X நிறுவனத்தின் புதிய மெசேஜிங் ஆப்..!!

    மொபைல் போன்
    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    தமிழ்நாடு
    ஆர்.ஜே.பாலாஜியின்

    ஆர்.ஜே.பாலாஜியின் 'கருப்பு' பட புதிய போஸ்டர் ரிலீஸ்..! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..!

    சினிமா
    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    குற்றம்

    செய்திகள்

    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    தமிழ்நாடு
    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

    தமிழ்நாடு
    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    குற்றம்
    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    அரசியல்
    நெல் சேமிப்பு கிடங்கில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்..! போலீஸ் விசாரணை..!

    நெல் சேமிப்பு கிடங்கில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்..! போலீஸ் விசாரணை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share