• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் தலைதுாக்கும் சிமி பயங்கரவாத அமைப்பு! தமிழகத்தில் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை! ஊடுருவல் குற்றச்சாட்டு!

    தடை செய்யப்பட்ட, 'சிமி' அமைப்பினர், பல்வேறு அரசியல் கட்சியினரின் மாணவர் அமைப்புகளுடன் ஊடுருவி, மீண்டும் தலைதுாக்கி வருவது குறித்து, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
    Author By Pandian Fri, 24 Jul 2026 15:32:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NIA-Investigation-Into-Banned-SIMI-Network-In-Tamil-Nadu-Student-Groups

    தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு (சிமி) மீண்டும் பல்வேறு வழிகளில் செயல்பட முயற்சி செய்வதாக எழுந்துள்ள தகவல்களை தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

    கடந்த 1977-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிமி அமைப்பு, பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, கடந்த 2001-ம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. இருப்பினும், அந்த அமைப்புடன் தொடர்புடைய சிலர் வேறு பெயர்களில் செயல்பட முயற்சிப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

    இந்த நிலையில், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் ஆட்கள் சேர்க்கும் முயற்சிகள் குறித்து என்.ஐ.ஏ. பல மாநிலங்களில் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற விசாரணைகளில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: தவெக அமைச்சர்களுக்கு கூட்டணி கட்சிகள் அழுத்தம்! முதல்வர் விஜய்யின் ‘ஊழலற்ற ஆட்சி’ வாக்குறுதிக்கு சோதனை?

    CrimeNews

    அந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, தமிழகத்தை உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள சில அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகளில் தடை செய்யப்பட்ட சிமி அமைப்புடன் தொடர்புடையவர்கள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்களின் தொடர்புகள், நிதி பரிமாற்றங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    பாதுகாப்பு அமைப்புகள் கூறும் தகவல்களின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட அமைப்புகள் புதிய வடிவங்களில் செயல்படுவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதே நேரத்தில், விசாரணையின் முடிவில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிமி தொடர்பான இந்த புதிய விசாரணை தமிழக அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ’நலம் காக்கும் ஸ்டாலின்’ பெயர் மாற்றம்? கலைஞர் கருணாநிதி காலத்து திட்டத்தில் கைவைக்கும் முதல்வர் விஜய்?!

    மேலும் படிங்க
    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    அரசியல்

    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share