• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீலகிரியில் கனமழை எச்சரிக்கை! வாகனப் போக்குவரத்துக்குத் தடை! கலெக்டர் லட்சுமி பவ்யா விடுத்த அலர்ட் மெசேஜ்!

    அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து பொதுமக்கள் வெளியே செல்வதையும், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
    Author By Pandian Sat, 24 Oct 2026 13:05:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nilgiris-heavy-rain-alert-vehicle-traffic-ban-tourists-safety-guidelines

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மிக கனமழையால் மரங்கள் சாலைகளில் விழுவதுடன், பல்வேறு இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மலைப்பாதைகளில் பயணம் செய்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனப் போக்குவரத்தும் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை நிறுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக சாலைகளில் மரங்கள் விழுதல், மண்சரிவு, பாறைகள் சரிந்து விழுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால், மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக ஊட்டிக்குச் செல்லும் பொதுமக்கள் மலைப்பாதைகளைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

    நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீர்வீழ்ச்சிகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழையின்போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், நீர்நிலைகளின் அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    இதையும் படிங்க: உதகை மண்சரிவில் ஓட்டுநர் பலி!! அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பிய 50 பயணிகள்! நடத்துனரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

    மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள், மரங்கள் விழும் அபாயம் உள்ள இடங்கள் மற்றும் பாறைகள் சரிந்து விழக்கூடிய மலைப்பாதைகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    heavyrain

    அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து பொதுமக்கள் வெளியே செல்வதையும், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். வாகனங்களை மரங்களின் அடியில் நிறுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பெய்யும்போது மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளைத் தொடக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இரவு நேரப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு

    மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி, அரசு பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை நிறுத்தப்படும். வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    அவசர உதவி எண்கள்

    மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால், நீலகிரி மாவட்ட அவசரகாலக் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா எண் 1077 அல்லது 0423-2450034, 0423-2450035 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    ஊட்டிக்கு 0423-24455772, குன்னூருக்கு 0423-2206002, கூடலூருக்கு 04262-261296, குந்தாவுக்கு 0423-2508123, பந்தலூருக்கு 04262-220734 ஆகிய எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.

    கனமழை நீடிக்கும் நிலையில், பயணத்தைத் திட்டமிடுவோர் போக்குவரத்து நிலவரம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சமீபத்திய அறிவிப்புகளை உறுதிப்படுத்திக்கொண்டு செயல்படுவது அவசியம்.

    இதையும் படிங்க: உதகைக்கு வராதீங்க! பேய் மழையில் திக்குமுக்காடும் நீலகிரி! சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வார்னிங்!

    மேலும் படிங்க
    பாஜகவில் திடீர் மோதல்! மாவட்ட தலைவருக்கு கொலை மிரட்டல்! கருப்பு முருகானந்தம் உட்பட 3 பேர் மீது வழக்கு!

    பாஜகவில் திடீர் மோதல்! மாவட்ட தலைவருக்கு கொலை மிரட்டல்! கருப்பு முருகானந்தம் உட்பட 3 பேர் மீது வழக்கு!

    அரசியல்
    இட்லி கடைக்காரர் வீட்டில் 9 எம்.எம். பிஸ்டல்! 6 தோட்டாக்கள், உலோகச் சிலைகள் பறிமுதல்! கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது!

    இட்லி கடைக்காரர் வீட்டில் 9 எம்.எம். பிஸ்டல்! 6 தோட்டாக்கள், உலோகச் சிலைகள் பறிமுதல்! கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது!

    குற்றம்
    சன்ன ரகப் பொன்னி டெண்டர் விட்டதே தெரியலையே? ரேஷன் அரிசி பாலிஷ் செய்து விற்பனையா? உதயநிதி கேள்வி!

    சன்ன ரகப் பொன்னி டெண்டர் விட்டதே தெரியலையே? ரேஷன் அரிசி பாலிஷ் செய்து விற்பனையா? உதயநிதி கேள்வி!

    அரசியல்
    வங்கக்கடலில் நாளை உருவாகிறது அர்னாப் புயல்? 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

    வங்கக்கடலில் நாளை உருவாகிறது அர்னாப் புயல்? 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!  20 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு! சென்னைக்கும் எச்சரிக்கை!

    தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்! 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு! சென்னைக்கும் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கோவை மாணவன் தற்கொலை..! 4 நாட்களாக மௌனம் காப்பது ஏன்.? சிறப்புக் குழு அமைக்க கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.!!

    கோவை மாணவன் தற்கொலை..! 4 நாட்களாக மௌனம் காப்பது ஏன்.? சிறப்புக் குழு அமைக்க கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share