• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சட்டப்பேரவையில் மனம்வருந்தி மன்னிப்பு கேட்கணும்! அமைச்சர் மரியவில்சனுக்கு சீமான் எச்சரிக்கை!

    சட்டப்பேரவையில் தமிழை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் மரியவில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனச் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 12 Aug 2026 16:03:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NTK Chief Seeman Demands Apology From Minister Maria Wilson Over Remarks on Tamil Language.

    தமிழகச் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது தமிழைத் தவறாக உச்சரித்ததைச் சுட்டிக்காட்டியபோது, தமிழ் அன்பைப் போதிக்கவில்லை எனக் கூறிய நிதிமைச்சர் மரியவில்சன், அன்னைத் தமிழை அவமதித்ததற்காகச் சட்டப்பேரவையிலேயே மனம்வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

    சட்டமன்றத்தில் நிகழ்ந்தது: சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, நிதியமைச்சர் மரியவில்சன் எண்களையும் சொற்களையும் பிழையாக வாசித்ததைச் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், தனது பிழையைத் திருத்திக் கொள்ளாமல், "நான் பிறப்பால் கிறிஸ்தவன், அதுவே எனக்கு அன்பைப் போதித்தது; எவ்வளவு தமிழ் படித்தாலும் அன்பைப் போதிக்காது" எனப் பேசியது அதிகாரத் திமிரின் உச்சம் எனச் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

    Minister Maria Wilson

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ், யாதும் ஊரே யாவரும் கேளிர், மற்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் போன்ற உயரிய தத்துவங்களை உலகிற்கு முதன்முதலில் போதித்த ஒரே மொழி தமிழ்மொழிதான். வள்ளலார், வைகுண்டர் மற்றும் பாரதியார் போன்ற சான்றோர்கள் அன்பையே பிரதான நெறியாகக் கொண்டு வாழ்த்தத் தமிழ் மண்ணில், தமிழ் அன்பைப் போதிக்கவில்லை எனக் கூறுவது முற்றிலும் தவறானது.

    இதையும் படிங்க: பங்குச்சந்தை முதலீடு ஆலோசகர் கைது..! அதிகாரத்தை திணிப்பதா.? சீமான் ஆவேசம்.!

    கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வந்த ஜி.யு.போப் மற்றும் வீரமாமுனிவர் போன்ற மாமனிதர்கள் தமிழின் பெருமையை உணர்ந்து, தமிழுக்குத் தொண்டாற்றி மறைந்த வரலாற்றை அமைச்சர் நினைவில் கொள்ள வேண்டும்.

    மனிதனின் உண்மையான அடையாளம் அவனது தாய்மொழியும் இனமுமே தவிர, அவன் ஏற்கும் மதம் அல்ல. மதம் மாறக்கூடியது; ஆனால் மொழியும் இனமும் மாற முடியாதது என்ற அடிப்படை உண்மையை உணராமல், தனது பிழைக்கு மதத்தை உள்ளிழுத்துத் தப்பிக்க முயல்வது மலிவான அரசியல்.

    அன்னைத் தமிழையும் தமிழ் தேசிய இனத்தையும் அவமதிக்கும் வகையில் பேசிய நிதியமைச்சர் மரியவில்சன், சட்டப்பேரவையிலேயே தனது பேச்சுக்கு மனம்வருந்தி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் எனச் சீமான் தனது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

    மேலும் படிங்க
    நீட் குறித்து விவாதத்திற்கு அரசு தயார்! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்!

    நீட் குறித்து விவாதத்திற்கு அரசு தயார்! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்!

    இந்தியா
    சர்வதேச வழக்கில் புதிய திருப்பம்.. டி.ஒய். சந்திரசூட்டை மத்தியஸ்தராக நியமித்த ரஷ்யா..!!

    சர்வதேச வழக்கில் புதிய திருப்பம்.. டி.ஒய். சந்திரசூட்டை மத்தியஸ்தராக நியமித்த ரஷ்யா..!!

    உலகம்
    சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய சாலைகளில் கட்டுப்பாடு..!!

    சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய சாலைகளில் கட்டுப்பாடு..!!

    தமிழ்நாடு
    1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!

    1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!

    இந்தியா
    கர்நாடகா பந்த் எதிரொலி.. பெங்களூரில் நாளை பஸ் முதல் பள்ளி, கல்லூரி வரை நிலை என்ன?

    கர்நாடகா பந்த் எதிரொலி.. பெங்களூரில் நாளை பஸ் முதல் பள்ளி, கல்லூரி வரை நிலை என்ன?

    இந்தியா
    திருமணத்துக்கு பின்னாடி மாமியார் வீட்டுக்கு மாப்பிள்ளை சென்றால் என்னாகும்..!! கலக்கலான ‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் ரிலீஸ்..!

    திருமணத்துக்கு பின்னாடி மாமியார் வீட்டுக்கு மாப்பிள்ளை சென்றால் என்னாகும்..!! கலக்கலான ‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    நீட் குறித்து விவாதத்திற்கு அரசு தயார்! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்!

    நீட் குறித்து விவாதத்திற்கு அரசு தயார்! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்!

    இந்தியா
    சர்வதேச வழக்கில் புதிய திருப்பம்.. டி.ஒய். சந்திரசூட்டை மத்தியஸ்தராக நியமித்த ரஷ்யா..!!

    சர்வதேச வழக்கில் புதிய திருப்பம்.. டி.ஒய். சந்திரசூட்டை மத்தியஸ்தராக நியமித்த ரஷ்யா..!!

    உலகம்
    சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய சாலைகளில் கட்டுப்பாடு..!!

    சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய சாலைகளில் கட்டுப்பாடு..!!

    தமிழ்நாடு
    1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!

    1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!

    இந்தியா
    கர்நாடகா பந்த் எதிரொலி.. பெங்களூரில் நாளை பஸ் முதல் பள்ளி, கல்லூரி வரை நிலை என்ன?

    கர்நாடகா பந்த் எதிரொலி.. பெங்களூரில் நாளை பஸ் முதல் பள்ளி, கல்லூரி வரை நிலை என்ன?

    இந்தியா
    அமித் ஷா உடனே பதவி விலக வேண்டும்! ஜந்தர் மந்தர் விவகாரத்தில் ராகுல் காந்தி ஆவேசம்!

    அமித் ஷா உடனே பதவி விலக வேண்டும்! ஜந்தர் மந்தர் விவகாரத்தில் ராகுல் காந்தி ஆவேசம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share