• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஓயாத பட்டினப்பாக்கம் பிரச்சனை..! மக்களுக்கு ஒரு சட்டம்... அரசுக்கு ஒரு சட்டமா.? சீமான் தாக்கு.!

    அரசுக்கு ஒரு சட்டம்., மக்களுக்கு ஒரு சட்டமா என சீமான் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Thu, 08 Oct 2026 13:58:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ntk seeman headquarters pattinapakkam

    சென்னை பட்டினப்பாக்கத்தில் 21.37 ஏக்கர் நிலத்தை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அளித்த ஒப்புதல் கடும் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இடநெருக்கடி மிகுந்த பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கு மீனவ சமூகத்தினரும், பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நிலப்பயன்பாடு மாற்ற நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுப்பது மக்களின் உணர்வுக்கும் உரிமைக்கும் மதிப்பளிக்காத ஆணவப்போக்கை வெளிப்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.

    குடியிருப்பு, பொழுதுபோக்கு மற்றும் திறந்தவெளி வகைப்பாடுகளில் இருந்த நிலத்தை இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாளே வணிகப் பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு அரசுக்கு உண்மையில் துணிவு இருந்திருந்தால் இடைத்தேர்தலுக்கு முன்பே இதைச் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஒருபுறம் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி உள்ளிட்ட பகுதிகளில் கடற்கரை விதி மீறல் என்று கூறி மக்கள் கட்டிய 129 கட்டிடங்களை காலி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் கடற்கரை பகுதியான பட்டினப்பாக்கத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி தலைமைச் செயலகம் கட்ட அரசே வேகமாக முயல்வது நியாயமா என்று அவர் கேட்டார். கடற்கரையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு மட்டும்தானா, அரசுக்கு இல்லையா என்றும் அவர் வினவினார்.

    G

    மக்களுக்கு ஒரு நீதி, அரசுக்கு வேறு நீதி என்பது நீதியல்ல; அது பெரும் அநீதி என்று அவர் வலியுறுத்தினார்.தனியார் கட்டடங்களுக்குக் கடலோரப் பாதுகாப்பு விதிகளைச் சுட்டிக்காட்டும் அரசு, தனது திட்டத்திற்கான கடலோர ஒழுங்குமுறை அனுமதிகள், சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகளை மக்களின் பார்வைக்கு முன்வைக்க வேண்டும் என்றார் அவர். நிலப்பயன்பாட்டின் பெயரை மாற்றிவிட்டால் மட்டும் கடற்கரையின் இயற்கைத் தன்மையும் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளும் மாறிவிடாது என்றும் அவர் தெரிவித்தார்.பட்டினப்பாக்கம் அரசின் வரைபடத்தில் குறிக்கப்பட்ட வெறும் நிலப்பரப்பு அல்ல. அது மீனவ மக்களின் வாழ்வோடும் தொழிலோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்த உயிர்நாடி பகுதி. எனவே கடலுக்குச் செல்லும் வழிகள், படகுகளை நிறுத்தும் இடங்கள், மீன்பிடித் தொழிலுக்கான தேவைகள், பொதுமக்களின் கடற்கரை அணுகல் ஆகியவை உறுதியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அதைப் பாதிக்கும் எதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: தேர்தல்களை ரத்து செய்யுங்க..! தொடரும் ஞானேஷ் குமார் பிரச்சனை... சீமான் காட்டம்.!!

    மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஆட்சியும் அதிகாரமும் வழங்கப்படுகின்றன. அவர்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி, வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் திட்டங்களைத் திணிப்பதற்காக அல்ல. மக்கள் கொடுத்த ஆட்சியை வைத்துக்கொண்டு மக்களையே வஞ்சிப்பது மாபெரும் துரோகம் என்று அவர் குறிப்பிட்டார்.ஆகவே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை நிறுத்தி, அந்நிலத்தை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக மாற்றும் ஒப்புதலை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். இல்லையென்றால் மீனவ சமூகத்தினரின் துணையுடன் மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.அரசுக் கட்டடத்தின் பிரம்மாண்டத்தைவிட மக்களின் வாழ்வும் உரிமைகளுமே உயர்ந்தவை. மக்களை வஞ்சிக்கும் வளர்ச்சியை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் ஏற்காது என்று சீமான் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: திரை கவர்ச்சி மங்கும், இன கவர்ச்சி பொங்கும்: தவெக, திமுக, அதிமுகவுக்கு எதிராக சீமான் ஆவேசம்!

    மேலும் படிங்க

    'ரீல்ஸ் போடுவதில் மட்டுமே கவனம்...': தவெக அரசை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    தமிழ்நாடு
    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    தமிழ்நாடு
    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    தமிழ்நாடு

    'தினக்கூலி தொழிலாளியின் மகன் நான்': மோடி அமைச்சரவை அனுபவம் குறித்து எல். முருகன் உருக்கம்!

    தமிழ்நாடு
    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share