• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அராஜகம் செய்து நிலத்தை அபகரிக்க முயலும் புரோக்கர்கள்.. குறைதீர் கூட்டத்தில் குடும்பத்துடன் மனு அளித்த மூதாட்டி..

    45 வருசமா வைத்திருந்த குடும்ப சொத்தை  எய்ம்ஸ் பக்கத்துல இருக்குதுனு ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அராஜகம் செய்து நிலத்தை பரிப்பதாக பாதிக்கப்பட்ட நபர் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Inba Mon, 10 Mar 2025 18:12:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    old lady petitioned collector to take action on who abduct her land

    மதுரை மாவட்டம் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சேர்ந்த முத்தம்மாள் என்ற 90 வயது மூதாட்டி அவரது கணவர் வைரத்தேவர் என்பவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் 75 சென்ட் இடம் இருந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் பகுதி அருகேயுள்ள தென்பழஞ்சி கிராமத்தில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 45 வருடங்களாக விவசாயம் செய்து வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பாக திடீரென சிலர் தங்களது இடத்தினை போலி பட்டா மூலமாக ஆக்கிரமிப்பு செய்து வேலி போட்டதாகவும்  இது  தொடர்பாக கேட்டால் தங்களை மிரட்டுவதாகவும் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பலமுறை புகார் அளித்துள்ளனர். 

    ஆனால் இதுவரையும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று தனது குடும்பத்தினருடன் மூதாட்டி முத்தம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மூதாட்டி முத்தம்மாள் மற்றும் அவரது மகள், தனது கணவருக்கு சொந்தமான 3 ஏக்கர் 75 சென்ட் இடத்தில் கடலை போட்டு விவசாயம் செய்து 45 ஆண்டுகளாக பத்திரம் வைத்துள்ளோம்.

    #madurai protest

    இந்த நிலையில் திடீரென சிலர் தங்களது இடத்தை ஆக்கிரமித்து போலி பட்டா தயாரிப்பு வேலி போட்டுள்ளனர். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளதால் அதன் அருகே எங்களது இடம் இருப்பதால் ரியல் எஸ்டேட் தொழிலில்  உள்ள சிலர்  ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் துணையோடு தங்களது இடத்தை போலிப்பட்டா உருவாக்கி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக உரிமை மீறல் நோட்டீஸ்..!

    இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக்கூறிய மனுவை கூட அதிகாரிகள் தூக்கி எறிந்து விட்டனர் எனவும், இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் பணம் கொடுத்தால் நாங்கள் பட்டா போட்டு கொடுக்க தான் செய்வோம், நீங்கள் பணம் கொடுத்தாலும் பட்டா போட்டுக் கொடுப்போம் என பதிலளிப்பதாகவும் தெரிவித்தனர். 

    #madurai protest

    மேலும், ரியல் எஸ்டேட் காரர்களிடம் நேரடியாக கேட்டால் தாலுகா ஆபிஸே எங்களோடது தான் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டல் விடுவதாகவும், 45 ஆண்டுகளாக பத்திரம் வைத்து பாதுகாத்து வந்த தங்களது மூன்று ஏக்கர் 75 சென்ற இடத்தை மீட்டு தரவேண்டும் என போலி பட்டா மூலமாக தங்களது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இறந்தவர்கள் பெயரில் உயிருடன் இருப்பதாக கூறி போலி பட்டாவை உருவாக்கி தங்களது இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தமிழை விட சமஸ்கிருதமே பழமையான மொழி.. பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே சர்ச்சைப் பேச்சு..!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share