• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக உரிமை மீறல் நோட்டீஸ்..! கனிமொழி அதிரடி

    அநாகரீகமானவர்கள் எனப் பேசியதற்காக தனது வார்த்தையை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் அறிவித்து இருந்தார்.
    Author By Thiraviaraj Mon, 10 Mar 2025 18:05:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-issues-infringement-notice-against-dharmendra-pradh

    நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததோடு தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமிழக மக்களையும் அவமதித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி உள்ளார் திமுகவின் எம்பி கனிமொழி

    Dharmendra Pradhan

    அநாகரீகமானவர்கள் எனப் பேசியதற்காக தனது வார்த்தையை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் அறிவித்து இருந்தார். இந்நிலையில், தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி. Dharmendra Pradhan

    நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுக்கப்படுவதாகவும், புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் பள்ளி கல்வி துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுப்பதாகவும் திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் குற்றம்சாட்டி பேசினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் இந்தி திணிக்கப்படுவதாக தமிழக அரசு தவறாக பரப்புரை செய்து வருகிறது. தமிழக மாணவர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் திமுக அரசு பாழ்படுத்துகிறது" எனத் தெரிவித்தார்.  இதனால், மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உடனே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்தை ஏற்க மறுத்து திமுகவினர் முழக்கம் எழுப்பத் தொடங்கினர். மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து அவை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    Dharmendra Pradhan

    இந்நிலையில் சற்று முன் நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததோடு தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமிழக மக்களையும் அவமதித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி உள்ளார் கனிமொழி. 

    அந்த உரிமை மீறல் நோட்டீஸில் ,''மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,மக்களவையில் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் விதி 223 இன் கீழ், மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் மீது சிறப்புரிமை மீறல் மற்றும் அவையை அவமதித்ததற்காக நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்த அறிவிப்பை நான் இதன் மூலம் சமர்ப்பிக்கிறேன்.

    2. இன்றைய மக்களவை நடவடிக்கைகளின் போது, ​​சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி வழங்காதது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி. சுமதி எழுப்பிய கேள்வி எண் 141 தொடர்பான துணை கேள்விக்கு பதிலளித்த மாண்புமிகு அமைச்சர், தனது பதிலில் என்னைக் குறிப்பிட்ட மாண்புமிகு அமைச்சரின் தவறான அறிக்கையை நான் தெளிவுபடுத்த முயன்றபோது, ​​அந்த நேரத்தில் மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் மிகவும் தீங்கிழைக்கும், தவறான மற்றும் அவதூறான கருத்துக்கள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டார், அவை அவையை தவறாக வழிநடத்தியது மட்டுமல்லாமல், அவையின் சிறப்புரிமை மீறலாகவும், அவையை அவமதிப்பதாகவும் பின்வரும் காரணங்களால் அமைகிறது:-

    Dharmendra Pradhan

    பி.எம்.ஸ்ரீ  திட்டத்தை ஏற்றுக்கொண்டதற்காக தமிழ்நாடு அரசு முதலில் இந்திய அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் அது தலைகீழாக மாறியதாகவும் மாண்புமிகு அமைச்சர் கூறினார், இது உண்மையில் தவறானது, அவையை தவறாக வழிநடத்துகிறது மற்றும் அதிகாரப்பூர்வ பதிவுகளுக்கு எதிரானது.

    இந்தக் கேள்வியை எழுப்பிய மாண்புமிகு உறுப்பினர் (அதாவது, நான்) மற்றும் தமிழ்நாடு கல்வி அமைச்சர் உட்பட திமுக எம்.பி.க்கள் அவரைச் சந்தித்து, ஆரம்பத்தில் பி.எம்.ஸ்ரீ  திட்டத்துடன் உடன்பட்டனர், ஆனால் பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்" என்று மாண்புமிகு அமைச்சர் கூறினார். மாண்புமிகு அமைச்சரின் இந்தக் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது, மேலும் அது பொய் என்று தெரிந்தும், சபையையும் மக்களையும் தவறாக வழிநடத்தவும், தமிழ்நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் உதவியது.Dharmendra Pradhan

    மாண்புமிகு அமைச்சர் எனக்கும் திமுக மற்றும் பிற ஆதரவுக் கட்சிகளைச் சேர்ந்த எனது நாடாளுமன்ற சகாக்களுக்கும் எதிராக "தவறாக வழிநடத்துதல்", "நேர்மையற்றது", "ஜனநாயக விரோதமானது" மற்றும் "நாகரிகமற்றது" போன்ற மிதமிஞ்சிய கருத்துக்களைப் பயன்படுத்தினார், மேலும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குழு மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார், இது தமிழக மக்களைப் பிரதிபலிக்கிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தர்மேந்திர பிரதான் உருவபொம்மையை எரித்த திமுகவினர்.. நிதி வழங்க வக்கு இல்லையா? துப்பு இல்லையா? என முழக்கம்..!

    மேலும் படிங்க
    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    இந்தியா
    என்ன படத்தை எடுத்திருக்க பா..!

    என்ன படத்தை எடுத்திருக்க பா..! 'டூரிஸ்ட் பேமிலி' டைரக்டரை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார்..!

    சினிமா
    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    தமிழ்நாடு
    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு
    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    இந்தியா
    பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள்.. நேரில் சென்ற கலெக்டர்.. மனதார பாராட்டிய CM ஸ்டாலின்!!

    பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள்.. நேரில் சென்ற கலெக்டர்.. மனதார பாராட்டிய CM ஸ்டாலின்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு எங்கே? இந்திய மருத்துவ சங்கம் கடிதம்.. ஏர் இந்தியா ரெஸ்பான்ஸ்..!

    காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு எங்கே? இந்திய மருத்துவ சங்கம் கடிதம்.. ஏர் இந்தியா ரெஸ்பான்ஸ்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share