• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்பவர்களே... ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு...!

    ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Rahamath Thu, 13 Mar 2025 17:07:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ooty-kodaikanal-vehicles-restriction-high-court

    ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலா வாகனங்களை  அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆய்வுகள் நிறைவடைய கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் என்பதால் வரும் கோடை விடுமுறையை போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களை அனுமதிப்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    april1

    இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சாதாரண பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் கொடைக்கானலில் 50 இருக்கை கொண்ட பேருந்துகளை மலை மீது செல்ல தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: 15 வயது சிறுமியை சிதைத்த சித்தப்பா.. மனமுடைந்த மாணவி... தோழியால் வெளிவந்த உண்மை..!

    மேலும் ஊட்டி கொடைக்கானலில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐஐடி ஐஐஎம் மேற்கொண்டு வரும் ஆய்வு முடிவடைய ஒன்பது மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

    april1

    இதையடுத்து, ஊட்டி கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்ற ஆய்வு முடியும் வரை, எதிர்வரும் கோடை காலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையிலும் வாகன கட்டுப்பாடு விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி ஊட்டியில் வார நாட்களில் 6000 சுற்றுலா வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், கொடைக்கானலில் வார நாட்களில் நான்காயிரம் வாகனங்களையும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

    உள்ளூர் வாகனங்கள், விவசாய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலகளிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், அரசு பேருந்துகள்,  ரயில்கள் மூலம் வருகை தரும் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

    april1

    ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் அது அமல்படுத்தியது குறித்து ஏப்ரல் 25ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.

    இந்த கட்டுப்பாடுகள் ஜூன் வரை அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள், வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கு தேவையான கூடுதல் காவல்துறையினரை பணியில் அமர்த்துவதற்கு டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.

    மேலும் ஊட்டி கொடைக்கானலுக்கு வரும் மின்சார வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
     
    இதையும் படிங்க: கேட்பாரற்ற வாகனங்கள் ஏலம்..! சென்னை ஆணையர் அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    சினிமா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    இந்தியா
    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்!  இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்! இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share