• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பழனி முருகன் கோவில் LAND SCAM... சூடு பிடிக்கும் விசாரணை..! ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு.!!

    பழனி முருகன் கோவில் நில பத்திரப்பதிவு ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    Author By Nila Thu, 16 Jul 2026 11:12:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Palani temple cbcid

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பக்தர்களுக்கு மிக முக்கியமான இடமாக விளங்கும் கோவில் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள 1.4 ஏக்கர் நிலம் சமீபத்தில் பெரும் பண மதிப்புடைய மோசடியின் மையமாக மாறியுள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம், கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது என்பதை மீறி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த விவகாரம் தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தொடர்புடைய ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. பழனி கோவில் அடிவாரத்தில் உள்ள இந்த நிலம் பல ஆண்டுகளாக பக்தர்களின் வாகனங்களுக்கு இலவச பார்க்கிங் வசதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 

    CBCID

    1888-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு தானப் பத்திரத்தின் அடிப்படையில் இந்த நிலம் கோவில் மடத்திற்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உரிமை மதுரை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த நிலத்தைப் பதிவு செய்யக் கூடாது என கோவில் நிர்வாகம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. ஆனாலும், ஜூலை 6, 2026 அன்று இந்த நிலம் தனியாருக்கு ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    பழனி சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பில் இருந்த ஜஸ்டின் மணிகண்டன் என்பவர் இந்தப் பதிவை அனுமதித்ததாகவும், அவர் ஒரு நாள் மட்டுமே அங்கு பணியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, கோவில் நிலப் பிரிவு மேலாளர் எஸ். முருகநாதம் அளித்த புகாரின் அடிப்படையில் பழனி அடிவாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தமிழ்நாடு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றினார். இதன்படி, தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

    இதையும் படிங்க: பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?

    மேலும் படிங்க
    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    தமிழ்நாடு
    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    அரசியல்
    "ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்!" – ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

    "ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்!" – ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

    தமிழ்நாடு
    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    அரசியல்
    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    தமிழ்நாடு
    ஜனநாயகன் இடத்தை பிடித்த லோகேஷ் கனகராஜின்

    ஜனநாயகன் இடத்தை பிடித்த லோகேஷ் கனகராஜின் 'DC'..!! ஆக்ஷன் படத்துக்கு சென்சார் போர்டு கொடுத்த Certificate-அ பாருங்க..!

    சினிமா

    செய்திகள்

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    தமிழ்நாடு
    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    அரசியல்

    "ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்!" – ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

    தமிழ்நாடு
    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    அரசியல்
    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    தமிழ்நாடு
    இது வித்தியாசமா இருக்குண்ணே..!! ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம்..!!

    இது வித்தியாசமா இருக்குண்ணே..!! ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share