• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, December 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ச்ச்ச.. இவ்வளவு ஆணாதிக்கமா? பாஸ்போர்ட் பெற கணவன் அனுமதி அவசியம் இல்லை.. ஐகோர்ட் உத்தரவு!!

    பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவனின் கையெழுத்து அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Fri, 20 Jun 2025 16:32:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    passport--madras-high-court-order

    பாஸ்போர்ட் என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆவணம். இது ஒருவரின் அடையாளத்தையும் தேசியத்தையும் சான்றளித்து, சர்வதேச பயணத்திற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கிறது. இந்தியாவில், பாஸ்போர்ட் வழங்கல் மற்றும் கட்டுப்பாடு, வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களால் கையாளப்படுகிறது. 

    High Court

    பாஸ்போர்ட் பெறுவதற்கு பல்வேறு நடைமுறைகள் உள்ளன.பாஸ்போர்ட்டில் உங்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்ற அனைத்து அத்தியாவசிய தகவல்களும் அடங்கும். பாஸ்போர்ட் பெறுவதற்கு குடியுரிமைச் சான்று, முகவரி சான்று, பிறப்புச் சான்று உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் தேவைப்படும். இந்த நிலையில், திருமணமான பெண் ஒருவர், பாஸ்போர்ட் பெறுவதற்கு தன்னுடைய கணவனின் கையெழுத்து கட்டாயம் என்று வற்புறுத்துவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    இதையும் படிங்க: மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    High Court

    தனது கணவனின் கையெழுத்தை பெற வற்புறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க வலியுறுத்தி ரேவதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க கணவன் அனுமதியோ கையெழுத்தோ அவசியமில்லை என்று தெரிவித்தார்.

    High Court

    திருமணம் ஆகிவிட்டால் பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை என்று கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், பாஸ்போர்ட் பெற கணவனின் கையெடுத்து வேண்டும் என்பது ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துவதாக கூறினார். எனவே, மனுதாரரின் விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலித்து பாஸ்போர்ட் வழங்க மண்டல அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: கேடான திமுக ஆட்சிக்கு கூட்டாட்சி தத்துவம் கேடயமா..? பொங்கி எழுந்த டாக்டர் கிருஷ்ணசாமி..!

    மேலும் படிங்க
    அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி: ஆய்வகத்தில் வெடித்த கண்ணாடிக் குடுவை; 2 மாணவர்கள் படுகாயம்!

    அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி: ஆய்வகத்தில் வெடித்த கண்ணாடிக் குடுவை; 2 மாணவர்கள் படுகாயம்!

    தமிழ்நாடு
    இவர்களின் தனியுரிமையை கட்டாயம் பாதுகாக்கணும்..!! டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    இவர்களின் தனியுரிமையை கட்டாயம் பாதுகாக்கணும்..!! டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    இந்தியா
    மீண்டும் மீண்டுமா..!! ஜெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை..!!

    மீண்டும் மீண்டுமா..!! ஜெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    இது அல்லவோ நட்பு..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு நண்பன் கமல்ஹாசன் கொடுத்த ஷாக்கிங் பரிசு..!

    இது அல்லவோ நட்பு..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு நண்பன் கமல்ஹாசன் கொடுத்த ஷாக்கிங் பரிசு..!

    சினிமா
    மடப்புரம் அஜித் கொலை வழக்கு... சிக்கிய DSP... சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்...!

    மடப்புரம் அஜித் கொலை வழக்கு... சிக்கிய DSP... சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்...!

    தமிழ்நாடு
    Fb, யூடியூபிற்கு எச்சரிக்கை! சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் - மத்திய அரசு!

    Fb, யூடியூபிற்கு எச்சரிக்கை! சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் - மத்திய அரசு!

    இந்தியா

    செய்திகள்

    அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி: ஆய்வகத்தில் வெடித்த கண்ணாடிக் குடுவை; 2 மாணவர்கள் படுகாயம்!

    அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி: ஆய்வகத்தில் வெடித்த கண்ணாடிக் குடுவை; 2 மாணவர்கள் படுகாயம்!

    தமிழ்நாடு
    இவர்களின் தனியுரிமையை கட்டாயம் பாதுகாக்கணும்..!! டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    இவர்களின் தனியுரிமையை கட்டாயம் பாதுகாக்கணும்..!! டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    இந்தியா
    மடப்புரம் அஜித் கொலை வழக்கு... சிக்கிய DSP... சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்...!

    மடப்புரம் அஜித் கொலை வழக்கு... சிக்கிய DSP... சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்...!

    தமிழ்நாடு
    Fb, யூடியூபிற்கு எச்சரிக்கை! சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் - மத்திய அரசு!

    Fb, யூடியூபிற்கு எச்சரிக்கை! சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் - மத்திய அரசு!

    இந்தியா
    தமிழகத்திலும் வெற்றி பெற பாஜக சதி... திருமா ஓபன் டாக்...!

    தமிழகத்திலும் வெற்றி பெற பாஜக சதி... திருமா ஓபன் டாக்...!

    தமிழ்நாடு
    ஜி.எஸ்.டி.பி.-யில் 16% வளர்ச்சி! பொருளாதாரத்தில் தமிழ்நாடு முதலிடம்! RBI அறிக்கை பெருமிதம்!

    ஜி.எஸ்.டி.பி.-யில் 16% வளர்ச்சி! பொருளாதாரத்தில் தமிழ்நாடு முதலிடம்! RBI அறிக்கை பெருமிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share