• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாட்ஸ் அப்பில் ஆபாச போட்டோக்கள்... அங்கன்வாடி பெண் ஊழியருக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த மதபோதகர் கைது

    திருச்செந்தூர் அருகே அங்கன்வாடி பெண் ஊழியரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச படம் அனுப்பிப் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக, மதபோதகர் மீது போலீசார் வழக்குப்பதிவு.
    Author By Amaravathi Thu, 21 May 2026 15:19:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pastor sent sexual images to women got arrested

    திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகனேரி, பேயன்விளை பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (34). இவர் தேரிகுடியிருப்பு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
     
    இவர் ஆறுமுகனேரி பூவரசூரில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் தனது குழந்தைக்கு ஞானஸ்நானம் பெறுவதற்காக, உறவினர் பெண் ஒருவரின் உதவியோடு சாத்தான்குளம் சி.எஸ்.ஐ தேவாலய மதபோதகரான டேவிட் ஞானையா என்பவருடன் சங்கீதாவிற்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிமுகத்தைப் பயன்படுத்திக் கொண்ட மதபோதகர் டேவிட் ஞானையா, ஆரம்பக் காலகட்டத்தில் இருந்தே சங்கீதாவிடம் ஆன்மீகத்திற்குப் புறம்பாக, முற்றிலும் தவறான நோக்கத்தில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மதபோதகர், உங்களது ஞானஸ்நானச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுமாறு அழைத்துள்ளார். தொடர்ந்து கடந்த மே 13-ஆம் தேதி சங்கீதாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி நேரில் வருமாறு வலியுறுத்தியுள்ளார். அதற்குச் சங்கீதாவும் மாலை 4 மணிக்கு வருவதாகப் பதில் அனுப்பியுள்ளார்.

    இதற்கிடையில், மதபோதகர் டேவிட் ஞானையா தனது மொபைல் போன் மூலமாகச் சங்கீதாவின் வாட்ஸ்அப் எண்ணிற்குப் பெண் ஒருவரின் ஆபாசப் புகைப் படத்தை அனுப்பி, பாலியல் ரீதியாக அநாகரிகமாகத் தொந்தரவு கொடுத்துள்ளார். மதபோதகரின் இந்த அநாகரிகச் செயலால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான பெண் ஊழியர், உடனடியாகத் தனது மொபைல் ஆதாரங்களுடன் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் உத்தியோகப்பூர்வமாகப் புகார் அளித்தார்.

    இதையும் படிங்க: “தயவு செஞ்சி என்னை விட்டுடுங்க...” - ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை... இதயத்தை நொறுக்கும் பெண்ணின் வாக்குமூலம்...!

    அவர் அளித்த அந்தப் புகாரின் அடிப்படையில், ஆறுமுகனேரி காவல் நிலைய போலீசார் மதபோதகர் டேவிட் ஞானையா மீது பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
    இதையும் படிங்க: AI-க்கு தனி துறை..! தமிழகத்தில் டிஜிட்டல் புரட்சிக்கு விஜய் அரசு அதிரடி..!

    மேலும் படிங்க
    மு.க.ஸ்டாலின் தான் எங்கள் முதலமைச்சர்.. அழுதபடி பேசிய சத்யராஜ்..!! CM விஜய்க்கு ஆதரவாக பதிலடி கொடுத்த மகன் சிபிராஜ்..!

    மு.க.ஸ்டாலின் தான் எங்கள் முதலமைச்சர்.. அழுதபடி பேசிய சத்யராஜ்..!! CM விஜய்க்கு ஆதரவாக பதிலடி கொடுத்த மகன் சிபிராஜ்..!

    சினிமா
    எந்த காலத்திலும் மேகதாதுவுக்கு அனுமதி இல்லை... அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்..!!

    எந்த காலத்திலும் மேகதாதுவுக்கு அனுமதி இல்லை... அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    ரூ.2,500க்கு விற்கப்பட்ட ஹார்டு டிஸ்க்! ஆதாரங்களை அழிக்க முயற்சி! விசாரணையில் வெளியான பகீர்!

    ரூ.2,500க்கு விற்கப்பட்ட ஹார்டு டிஸ்க்! ஆதாரங்களை அழிக்க முயற்சி! விசாரணையில் வெளியான பகீர்!

    தமிழ்நாடு
    பினராயி விஜயனுக்கு பின்னடைவு! சிக்கலில் மகள்!! அமலாக்கத்துறை விசாரணைக்கு கிடைத்தது அனுமதி!

    பினராயி விஜயனுக்கு பின்னடைவு! சிக்கலில் மகள்!! அமலாக்கத்துறை விசாரணைக்கு கிடைத்தது அனுமதி!

    இந்தியா
    90களின் கனவான He Man And The Master Of The Universe..!! படம் எப்படி இருக்கு தெரியுமா.. வந்தாச்சு திரைவிமர்சனம்..!

    90களின் கனவான He Man And The Master Of The Universe..!! படம் எப்படி இருக்கு தெரியுமா.. வந்தாச்சு திரைவிமர்சனம்..!

    சினிமா
    பிரபல தொகுப்பாளினி காலில் மாவுக்கட்டு..!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.. என்ன ஆச்சி..!

    பிரபல தொகுப்பாளினி காலில் மாவுக்கட்டு..!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.. என்ன ஆச்சி..!

    சினிமா

    செய்திகள்

    எந்த காலத்திலும் மேகதாதுவுக்கு அனுமதி இல்லை... அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்..!!

    எந்த காலத்திலும் மேகதாதுவுக்கு அனுமதி இல்லை... அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    ரூ.2,500க்கு விற்கப்பட்ட ஹார்டு டிஸ்க்! ஆதாரங்களை அழிக்க முயற்சி! விசாரணையில் வெளியான பகீர்!

    ரூ.2,500க்கு விற்கப்பட்ட ஹார்டு டிஸ்க்! ஆதாரங்களை அழிக்க முயற்சி! விசாரணையில் வெளியான பகீர்!

    தமிழ்நாடு
    பினராயி விஜயனுக்கு பின்னடைவு! சிக்கலில் மகள்!! அமலாக்கத்துறை விசாரணைக்கு கிடைத்தது அனுமதி!

    பினராயி விஜயனுக்கு பின்னடைவு! சிக்கலில் மகள்!! அமலாக்கத்துறை விசாரணைக்கு கிடைத்தது அனுமதி!

    இந்தியா
    7.7% பொருளாதார வளர்ச்சி!!  140 கோடி இந்தியர்களின் லட்சியம் வலுவாகிறது! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    7.7% பொருளாதார வளர்ச்சி!! 140 கோடி இந்தியர்களின் லட்சியம் வலுவாகிறது! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    இந்தியா
    நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா..! கார்ல்சனை இருமுறை வீழ்த்தி சாதனை..! முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா..! கார்ல்சனை இருமுறை வீழ்த்தி சாதனை..! முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.82க்கு விற்பனை!  E- 85!! 85% எத்தனால் கலப்பால் குறைந்தது விலை!

    டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.82க்கு விற்பனை! E- 85!! 85% எத்தனால் கலப்பால் குறைந்தது விலை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share