• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருவான்மியூரில் திடீர் பள்ளம்... பதறிய மக்கள்... மெட்ரோ நிர்வாகம் விளக்கம்..!!

    திருவான்மியூரில் திடீர் பள்ளம் ஏற்பட்டது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
    Author By Nila Thu, 08 Oct 2026 17:58:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thiruvanmiyur metro department

    சென்னை ஓஎம்ஆர் சாலையில் திருவான்மியூர் பகுதியில் இன்று காலை திடீரென ஏற்பட்ட பள்ளம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவான்மியூரிலிருந்து தரமணி நோக்கிச் செல்லும் சாலையில், திருவான்மியூர் ரயிலடி எதிரே உள்ள பகுதியில் காலை 10:45 மணியளவில் சாலையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஒரு கார் அந்தப் பள்ளத்தில் சிக்கிக் கவிழ்ந்தது. காரில் இருந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக பாதுகாப்பாக இருந்தார்.

    உடனடியாக வாகனத்தை மீட்கும் பணிகள் தொடங்கின.இந்த சம்பவம் நடைபெற்ற பகுதி சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் சுரங்கப் பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. திருவான்மியூர் ஷாஃப்ட் பகுதியிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் இந்த நிகழ்வு நடந்ததாகத் தெரிகிறது. சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் கார் கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர். உடனடியாக போலீசாரும் மெட்ரோ அதிகாரிகளும் அங்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    Department

    சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை கான்கிரீட் கொண்டு நிரப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தளப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரைவாகச் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், திருவான்மியூர் ஓஎம்ஆர் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய தொழில்நுட்ப விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: சரித்திரத்தில் திமுக-வை மறைக்க முடியாது! பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ திறப்பு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    இந்தச் சம்பவம் காரணமாக அப்பகுதியில் சாலை போக்குவரத்து தற்காலிகமாகத் திசைதிருப்பப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டும் கவனமாகச் செல்ல அனுமதிக்கப்பட்டன. மற்ற வாகனங்கள் மாற்று வழிகளில் செல்ல வழிகாட்டப்பட்டன. பள்ளத்தை நிரப்பும் பணிகள் முடிவடையும் வரை சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கான்கிரீட் ஊற்றி பள்ளத்தை நிலைப்படுத்தும் பணிகள் விரைவாக முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    இதையும் படிங்க: பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    மேலும் படிங்க
    வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

    வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

    தமிழ்நாடு
    14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன்... போக்சோவில் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன்... போக்சோவில் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

    மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    தமிழ்நாடு
    வணிகர்களுக்கு நிம்மதி..! ஜிஎஸ்டி கைது நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

    வணிகர்களுக்கு நிம்மதி..! ஜிஎஸ்டி கைது நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

    இந்தியா
    டாஸ்மாக் பாரில் கடனா..? அமைச்சர் விக்னேஷ் சொன்னது என்ன.? தமிழ்நாடு அரசு விளக்கம்.!

    டாஸ்மாக் பாரில் கடனா..? அமைச்சர் விக்னேஷ் சொன்னது என்ன.? தமிழ்நாடு அரசு விளக்கம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share