• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெரம்பூர் சூட்கேஸில் உடல்... செங்கல்பட்டில் தலை... தமிழகத்தையே உலுக்கிய கொலையில் வெளியான பகீர் உண்மை...!

    இன்று மீண்டும் அவர்களை அழைத்துச் சென்று தேடுதல் பணியை தொடர போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    Author By Amaravathi Mon, 08 Jun 2026 07:29:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    perambur-murder-case-update

    பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

    இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ரஹீமா அளித்த வாக்குமூலத்தில், பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தாம் தங்கி இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகிலுள்ள கால்வாயில் உடலின் கை, கால்களை வெட்டி வீசியதாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    அதேபோல், தலையில் வாசனை திரவியம் தடவி, ரயிலில் எடுத்துச் சென்று செங்கல்பட்டு அருகே உள்ள ஏரியில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார். விசாரணையின் போது இடங்களை மாற்றி மாற்றிக் காட்டியதால், தலையை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று மீண்டும் அவரை அழைத்துச் சென்று தேடுதல் பணியை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    இதையும் படிங்க: முதல்வர் தொகுதியிலேயே இந்த நிலையா?... சூட்கேஸில் தலையில்லா சடலம் கண்டெடுக்கப்பட்டதில் திடுக்கிடும் திருப்பம்...!

    நடந்தது என்ன? 

    பெரம்பூர் சூட்கேஸ் வழக்கில், நேற்று மாலை முதல் தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்ட இருவரையும் அழைத்துச் சென்று, தலை மற்றும் கை, கால்கள் எங்கு வீசப்பட்டன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  விசாரணையின் போது, பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ததாக ரஹீமா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தாம் வசிக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகிலுள்ள கால்வாயில் கை, கால்களை வெட்டி வீசியதாகவும், தலையை செங்கல்பட்டு அருகே ஒரு பாலத்தின் கீழ் மண்ணில் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    perambur

    இதையடுத்து, போலீசார் அவர்களை செங்கல்பட்டுக்கு அழைத்துச் சென்று தேடுதல் மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் இடங்களை மாற்றி மாற்றிக் காட்டியதாலும் இரவு நேரமாகிவிட்டதாலும் தலையை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இன்று மீண்டும் அவர்களை அழைத்துச் சென்று தேடுதல் பணியை தொடர போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    மேலும், தலையில் வாசனை திரவியம் தடவி ரயிலில் எடுத்துச் சென்று செங்கல்பட்டு அருகே உள்ள ஏரியில் வீசியதாகவும் கூறப்படுகிறது. வாடகை வாகன சேவையின் மூலம் வாகனத்தை முன்பதிவு செய்து, உடலை சூட்கேஸில் வைத்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்டுச் சென்றதாகவும் ரஹீமா வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

    இதையும் படிங்க: ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்! திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் வைகோ ஆவேசம்!

    மேலும் படிங்க
    பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்... அலறியடித்து ஓடிய மக்கள்... அண்டை நாடுகளுக்கு பறந்த சுனாமி எச்சரிக்கை...!

    பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்... அலறியடித்து ஓடிய மக்கள்... அண்டை நாடுகளுக்கு பறந்த சுனாமி எச்சரிக்கை...!

    உலகம்
    இன்றைய ராசிபலன் (08-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் இனிமை நிலவும்..!!

    இன்றைய ராசிபலன் (08-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் இனிமை நிலவும்..!!

    ஜோதிடம்
    ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்! திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் வைகோ ஆவேசம்!

    ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்! திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் வைகோ ஆவேசம்!

    தமிழ்நாடு
    38 மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன்! அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    38 மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன்! அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணி கிடையாது! ஓப்பனாக உடைத்து பேசிய சிபிஎம் பெ.சண்முகம்!

    திமுக கூட்டணி கிடையாது! ஓப்பனாக உடைத்து பேசிய சிபிஎம் பெ.சண்முகம்!

    தமிழ்நாடு
    போஸ் கொடுத்த முதல்வர்... இப்போது பொறுப்பேற்பாரா? மசாகான் டாக் விவகாரத்தில் அதிமுக காட்டம்!

    போஸ் கொடுத்த முதல்வர்... இப்போது பொறுப்பேற்பாரா? மசாகான் டாக் விவகாரத்தில் அதிமுக காட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்... அலறியடித்து ஓடிய மக்கள்... அண்டை நாடுகளுக்கு பறந்த சுனாமி எச்சரிக்கை...!

    பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்... அலறியடித்து ஓடிய மக்கள்... அண்டை நாடுகளுக்கு பறந்த சுனாமி எச்சரிக்கை...!

    உலகம்
    ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்! திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் வைகோ ஆவேசம்!

    ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்! திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் வைகோ ஆவேசம்!

    தமிழ்நாடு
    38 மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன்! அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    38 மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன்! அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணி கிடையாது! ஓப்பனாக உடைத்து பேசிய சிபிஎம் பெ.சண்முகம்!

    திமுக கூட்டணி கிடையாது! ஓப்பனாக உடைத்து பேசிய சிபிஎம் பெ.சண்முகம்!

    தமிழ்நாடு
    போஸ் கொடுத்த முதல்வர்... இப்போது பொறுப்பேற்பாரா? மசாகான் டாக் விவகாரத்தில் அதிமுக காட்டம்!

    போஸ் கொடுத்த முதல்வர்... இப்போது பொறுப்பேற்பாரா? மசாகான் டாக் விவகாரத்தில் அதிமுக காட்டம்!

    தமிழ்நாடு
    சபாஷ்..!! உடைந்தது சாதி பாகுபாடு..!! 21 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை கிராமத்திற்கு கெத்தாக சென்ற அரசு பஸ்..!!

    சபாஷ்..!! உடைந்தது சாதி பாகுபாடு..!! 21 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை கிராமத்திற்கு கெத்தாக சென்ற அரசு பஸ்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share