• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவிலுக்கு சென்றபோது சோகம்! லாரி மீது ஆட்டோ மோதி 3 பேர் பலி! பெரியபாளையம் அருகே அதிர்ச்சி!

    அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
    Author By Pandian Sun, 30 Aug 2026 09:32:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Periyapalayam Accident: Auto Crashes Into Lorry, Three Of Same Family Killed

    திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே நள்ளிரவில் லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக சென்னையில் இருந்து வந்த குடும்பத்தினருக்கு நேர்ந்த இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் லோகநாதன் (42). ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது மனைவி பூங்கொடி (39), மகள் தனலட்சுமி (10), மாமியார் ராதா (65), மைத்துனர் மகன்கள் கோகுல் (10), பிரசாந்த் (15) ஆகியோருடன் நேற்று இரவு பெரியபாளையம் கோவிலுக்கு புறப்பட்டார்.

    ஒரே ஆட்டோவில் ஆறு பேரும் பயணம் செய்தனர். பெரியபாளையம் நோக்கி ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, பன்பாக்கம் அருகே உள்ள எம்டிசி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக ஆட்டோ பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதையும் படிங்க: கொட்டும் மழையில் நடந்த கொடூரம்! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேன்... ஒரே குடும்பத்தில் 11 பேர் உயிரிழப்பு!

    AccidentNews

    இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் பலத்த காயமடைந்தனர். இதில் லோகநாதனின் மனைவி பூங்கொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், லோகநாதனின் மாமியார் ராதா மற்றும் அவரது மைத்துனர் மகன் கோகுல் ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டது.

    விபத்தில் படுகாயமடைந்த மேலும் மூவருக்கு பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் வழிபாட்டுக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்த நிலையில், அவர்களின் பயணம் நள்ளிரவில் விபரீதமாக முடிந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    மேலும் படிங்க
    அமைச்சர் வன்னியரசு பேசுனதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க! இதுபோன்ற பிழைகள் இனி நடக்கக்கூடாது! திருமாவளவன் பேச்சு!

    அமைச்சர் வன்னியரசு பேசுனதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க! இதுபோன்ற பிழைகள் இனி நடக்கக்கூடாது! திருமாவளவன் பேச்சு!

    அரசியல்
    முதல்வர் விஜய்யா? ராகுல் காந்தியா? 2029-ல் பிரதமர் யார்? அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி பேச்சு!

    முதல்வர் விஜய்யா? ராகுல் காந்தியா? 2029-ல் பிரதமர் யார்? அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி பேச்சு!

    அரசியல்
    அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் மிதந்து வந்த வங்கி லாக்கர்!  பணத்தை பங்கு போட்ட மக்கள்! காத்திருந்த அதிர்ச்சி!

    நேபாள வெள்ளத்தில் மிதந்து வந்த வங்கி லாக்கர்! பணத்தை பங்கு போட்ட மக்கள்! காத்திருந்த அதிர்ச்சி!

    இந்தியா
    காங்., தலைவர் கார்கேவுக்கு அவமரியாதை? கொந்தளித்த ராகுல் காந்தி! வழக்குபதிவு செய்ய கோரிக்கை!

    காங்., தலைவர் கார்கேவுக்கு அவமரியாதை? கொந்தளித்த ராகுல் காந்தி! வழக்குபதிவு செய்ய கோரிக்கை!

    அரசியல்
    மு.க.ஸ்டாலின் திட்டத்திற்கு தவெக செக்! செம்மஞ்சேரி ஸ்போர்ட்ஸ் சிட்டி பணி ஆணை ரத்து! அரசு விளக்கம்!

    மு.க.ஸ்டாலின் திட்டத்திற்கு தவெக செக்! செம்மஞ்சேரி ஸ்போர்ட்ஸ் சிட்டி பணி ஆணை ரத்து! அரசு விளக்கம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share