• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் விஜய்யா? ராகுல் காந்தியா? 2029-ல் பிரதமர் யார்? அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி பேச்சு!

    உயர்கல்வித்துறையில் சுமார் 8,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், 2,703 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடவடிக்கைகள் முடிவடைந்து முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
    Author By Pandian Sun, 30 Aug 2026 10:06:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Viswanathan Says Rahul Gandhi Will Be PM Candidate For 2029

    திருச்சி: 2029-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றி கழக அரசு 5 ஆண்டுகளும் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும் உறுதியாக கூறினார்.

    தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தனது முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யும் என அமைச்சர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், ராகுல் காந்தியின் ஆசியுடன் இந்த ஆதரவு தொடரும் என்றும் அவர் கூறினார்.

    மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் விஜய் தொடர்ந்து அறிவிப்பார் என்றும், அரசு 5 ஆண்டுகள் தொடர்வதில் எந்த சந்தேகமும் தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: பருவமழை மழை வருவதற்கு முன்பே முதல்வர் விஜய் அதிரடி! தமிழக அரசின் மாஸ்டர் பிளான்!

    பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நீண்ட காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற புகார் குறித்தும் அமைச்சர் பேசினார். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சருடன் சட்டமன்றத்தில் பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சட்டமன்றம் என்பது மக்களின் பிரச்சினைகளை விவாதிக்கும் ஜனநாயக மன்றம் என்றும், மக்கள் சார்ந்த பிரச்சினைகளும் அரசியல் விவகாரங்களும் அங்கு விவாதிக்கப்படுவது இயல்பானது என்றும் விஸ்வநாதன் தெரிவித்தார். அதே நேரத்தில், சட்டமன்றத்தின் கண்ணியம், மரபு மற்றும் மாண்புகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    2029Elections

    அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் பெரியார் மற்றும் அம்பேத்கர் பெயர்கள் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தவெகவின் கொள்கைத் தலைவர்களில் பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜர் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக கூறினார். சிறிய விவாதங்களை பெரிதுபடுத்தாமல், விரிவான கருத்துகளையும் விவாதங்களையும் முன்னெடுப்பதே நல்லது என்றும் தெரிவித்தார்.

    உயர்கல்வித்துறையின் திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். உதவிப் பேராசிரியர்களுக்கான பணி முன்னேற்றத் திட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறிய அவர், உயர்கல்வித்துறைக்கு மாதந்தோறும் ரூ.19 கோடி வீதம் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    உயர்கல்வித்துறையில் சுமார் 8,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், 2,703 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடவடிக்கைகள் முடிவடைந்து முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து சுமார் 6,000 பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையே, தேசிய அரசியல் குறித்துப் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திதான் தங்களது பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்தார். 2029-ல் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதில் தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், அதற்காக ஒரே குரலில் செயல்படுவோம் என்றும் அவர் கூறினார்.

    மேலும், பாஜக ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், மோடி அரசின் செயல்பாடுகளால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அமைச்சர் விமர்சித்தார். 2029-ம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் அவரது பேச்சு தமிழக அரசியலில் தற்போது கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் ஆட்சியிலும் இதே கதையா? பணியிடமாற்றத்தை ரத்து செய்ய மேல்மட்டத்தில் ‘பேரம்’?!

    மேலும் படிங்க
    அமைச்சர் வன்னியரசு பேசுனதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க! இதுபோன்ற பிழைகள் இனி நடக்கக்கூடாது! திருமாவளவன் பேச்சு!

    அமைச்சர் வன்னியரசு பேசுனதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க! இதுபோன்ற பிழைகள் இனி நடக்கக்கூடாது! திருமாவளவன் பேச்சு!

    அரசியல்
    அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    கோவிலுக்கு சென்றபோது சோகம்!  லாரி மீது ஆட்டோ மோதி 3 பேர் பலி! பெரியபாளையம் அருகே அதிர்ச்சி!

    கோவிலுக்கு சென்றபோது சோகம்! லாரி மீது ஆட்டோ மோதி 3 பேர் பலி! பெரியபாளையம் அருகே அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் மிதந்து வந்த வங்கி லாக்கர்!  பணத்தை பங்கு போட்ட மக்கள்! காத்திருந்த அதிர்ச்சி!

    நேபாள வெள்ளத்தில் மிதந்து வந்த வங்கி லாக்கர்! பணத்தை பங்கு போட்ட மக்கள்! காத்திருந்த அதிர்ச்சி!

    இந்தியா
    காங்., தலைவர் கார்கேவுக்கு அவமரியாதை? கொந்தளித்த ராகுல் காந்தி! வழக்குபதிவு செய்ய கோரிக்கை!

    காங்., தலைவர் கார்கேவுக்கு அவமரியாதை? கொந்தளித்த ராகுல் காந்தி! வழக்குபதிவு செய்ய கோரிக்கை!

    அரசியல்
    மு.க.ஸ்டாலின் திட்டத்திற்கு தவெக செக்! செம்மஞ்சேரி ஸ்போர்ட்ஸ் சிட்டி பணி ஆணை ரத்து! அரசு விளக்கம்!

    மு.க.ஸ்டாலின் திட்டத்திற்கு தவெக செக்! செம்மஞ்சேரி ஸ்போர்ட்ஸ் சிட்டி பணி ஆணை ரத்து! அரசு விளக்கம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share