• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பலமுறை மனு அளித்தும் பரிசீலனை செய்யப்படாததால் ஆத்திரம்.. விபரீத முடிவில் இறங்கிய மாற்றுத்திறனாளி..

    கால்களை  இழந்த மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம் கேட்டு பலமுறை மனு அளித்தும் வழங்காததால் பூச்சிகொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி.
    Author By Inba Tue, 01 Apr 2025 19:01:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    physically challenged person tried suicide in tirunelveli

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணன் பச்சேரி பகுதியை சார்ந்தவர் முத்துமாரி 40 வயது மதிக்கத்தக்க இவர் காலை இழந்த மாற்றுத்திறனாளியாக உள்ளார். மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சார்பில் வழங்கப்படும் மூன்று சக்கர வாகனம் தனக்கு வழங்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை இவர் மனு அளித்ததாக தெரிகிறது ஒவ்வொரு முறை மனு அளிக்கும் போதும் ஆட்சியர் மூன்று சக்கர வாகனம் கிடைத்துவிடும் என்ற உறுதி மொழியை இவருக்கு அளித்துள்ளனர். 

     இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த முத்து மாரி ஆட்சியரை சந்தித்து மேலும் ஒரு மனு அளிக்க முயன்றதாக தெரிகிறது.ஆட்சியரை சந்திக்க செல்ல முடியாத நிலையில் தான் கையோடு கொண்டு வந்த பூச்சிக்கொல்லி மருந்தை அவர் குடித்துள்ளார். பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ஆட்சியர் அலுவலக வளாக வாயிலில் போராடிய நிலையில் அங்கு காவல் பணி மேற்கொண்டு வந்த காவலர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

    #suicide

    30 நிமிடங்கள் கழித்தும் ஆம்புலன்ஸ் வராத நிலையில், அருகில் உள்ள ஆட்டோவை வரவழைத்து அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர் அவர் சென்ற பிறகு 15 நிமிடங்கள் கழித்து ஆம்புலன்ஸ் அப்பகுதிக்கு வந்து சேர்ந்தது. ஆபத்தான நிலையில் முத்துமாரி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: பங்குனி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..!

    இதனிடையே ஏராளமான அரசு அலுவலர்களின் வாகனங்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்தும் அதன் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கையை அலுவலர்கள்  எடுக்கவில்லை. ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே 108 ஆம்புலன்ஸ் வழக்கமாக நிற்கும் நிலையில் இன்று அந்த ஆம்புலன்ஸ் நெல்லை வந்த  கேரளா மாநில முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது நகர்புறத்திலேயே ஆம்புலன்சை அழைத்து 45 நிமிடங்கள் தாமதமாக வாகனம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    #suicide

    இதனிடையே மாற்றுத்திரனாளியான தனக்கு மூன்று சக்கர வாகனம் கேட்டு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை . ஒவ்வொரு முறையும் வழங்குவதாக கூறி ஏமாற்றி விட்டனர்.  ஏற்கனவே 50 m |  பூச்சி கொல்லி மருந்து சாப்பிட்டு விட்டேன் தற்போது 100ml குடித்து விட்டேன். பிழைப்பது மிகவும் கடினம் என்று தெரிவித்தார் . ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  பூச்சி கொல்லி மருந்து  உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் பழைய கட்டணமே வாகனங்களுக்கு வசூலிக்கப்படுகிறது - டோல்கேட் நிர்வாகம்..!

    மேலும் படிங்க
    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    இந்தியா
    என்ன படத்தை எடுத்திருக்க பா..!

    என்ன படத்தை எடுத்திருக்க பா..! 'டூரிஸ்ட் பேமிலி' டைரக்டரை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார்..!

    சினிமா
    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    தமிழ்நாடு
    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு
    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    இந்தியா
    பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள்.. நேரில் சென்ற கலெக்டர்.. மனதார பாராட்டிய CM ஸ்டாலின்!!

    பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள்.. நேரில் சென்ற கலெக்டர்.. மனதார பாராட்டிய CM ஸ்டாலின்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு எங்கே? இந்திய மருத்துவ சங்கம் கடிதம்.. ஏர் இந்தியா ரெஸ்பான்ஸ்..!

    காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு எங்கே? இந்திய மருத்துவ சங்கம் கடிதம்.. ஏர் இந்தியா ரெஸ்பான்ஸ்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share