• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    Author By Raja Wed, 25 Jun 2025 22:02:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi and President have congratulated Subhanshu Shukla on his journey to the International Space Station

    இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா  ‘ஆக்ஸியம் - 4’ திட்டத்தின் கீழ் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார்.  அவருடன் இதில் முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன்,  ஹங்கேரி வீரர்  திபோர் கபு, போலன்ந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கீ  ஆகியோர் என  நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட்  இந்திய நேரப்படி நண்பகல் 12.02 மணிக்கு  விண்ணில் பாய்ந்தனர். 

    droupadi murmu

    28 மணிநேர பயணத்திற்கு பின்னர் இவர்கள் நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவார்கள் என கூறப்படுகிறது.  அங்கு 14 நாட்கள்  தங்கியிருந்து  சுமார் 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இதில்  இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லா 7 ஆய்வுகளை மேற்கொள்வார் என இஸ்ரோ  தெரிவித்துள்ளது.  இதனையொட்டி சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: வாழ்த்திய 140 கோடி மக்கள்.. உற்சாகமாக புறப்பட்ட விண்வெளி நாயகன் 'சுக்லா'.. பிரதமர் மோடி வாழ்த்து..!

    droupadi murmu

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து செய்தியில், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் இந்தியாவிற்கு  ஒரு புதிய மைல்கல்.  நட்சத்திரங்களை நோக்கிய அவரது  பயணத்தில் முழு தேசமும் உற்சாகமாகவும் பெருமையாகவும் உள்ளது. அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தின் மூலம் ,  அவரும் அவரது சக விண்வெளி வீரர்களும் உலகம் உண்மையில் ஒரு குடும்பம் என்பதை நிரூபிக்கிறார்கள் - 'வசுதைவ குடும்பகம்'. நாசா மற்றும் இஸ்ரோ இடையேயான நீடித்த கூட்டாண்மையை பிரதிபலிக்கும் இந்த பணியின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.

    droupadi murmu

    குழுவினரால் செய்யப்படும் பரந்த அளவிலான சோதனைகள் அறிவியல் ஆய்வுகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியின் புதிய எல்லைகளுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார். இதேபோல், பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தியில், இந்தியா, போலந்து, ஹங்கேரி , அமெரிக்க வீரர்களை சுமந்துகொண்டு விண்வெளி பயணத்திற்காக ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை வரவேற்கிறோம். 140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள், லட்சியங்களை  சுபான்ஷு சுக்லா தன்னுடன் சுமந்து செல்கிறார்.  சுபான்ஷு சுக்லாவுக்கும் மற்ற  விண்வெளி வீரர்களுக்கு வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.  

    இதையும் படிங்க: மோடி ஆட்சியில் இதெல்லாம் சட்டவிரோதமாக பறிக்கப்படுகிறது.. லிஸ்ட் போட்ட செல்வப்பெருந்தகை..!

    மேலும் படிங்க
    சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா.. நாளை முதல் அமல்..!!

    சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா.. நாளை முதல் அமல்..!!

    உலகம்
    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகம்.. இப்போது புதிய விலாசத்தில்..!!

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகம்.. இப்போது புதிய விலாசத்தில்..!!

    தமிழ்நாடு
    ரோட்டில் ஆட்டோ டிரைவருடன் கைகலப்பு.. கைதான ம.நீ.ம பெண் நிர்வாகி ஜாமீனில் விடுவிப்பு..!!

    ரோட்டில் ஆட்டோ டிரைவருடன் கைகலப்பு.. கைதான ம.நீ.ம பெண் நிர்வாகி ஜாமீனில் விடுவிப்பு..!!

    அரசியல்
    மாஸ் ஹீரோயின் ஆக ஆசை… ஆனால் அதற்காக ஆபாசமாக நடிக்கமாட்டேன்..! நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்..!

    மாஸ் ஹீரோயின் ஆக ஆசை… ஆனால் அதற்காக ஆபாசமாக நடிக்கமாட்டேன்..! நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்..!

    சினிமா
    மிகவும் சவாலான பணியை முடித்த

    மிகவும் சவாலான பணியை முடித்த 'மயில்'.. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய மைல்கல்..!!

    தமிழ்நாடு
    நடிகர் சூர்யாவின் பர்த்டே ட்ரீட்.. டபுள் டமாக்கா..!! வெளியானது "சூர்யா 46" சிறப்பு போஸ்டர்..!

    நடிகர் சூர்யாவின் பர்த்டே ட்ரீட்.. டபுள் டமாக்கா..!! வெளியானது "சூர்யா 46" சிறப்பு போஸ்டர்..!

    சினிமா

    செய்திகள்

    சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா.. நாளை முதல் அமல்..!!

    சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா.. நாளை முதல் அமல்..!!

    உலகம்
    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகம்.. இப்போது புதிய விலாசத்தில்..!!

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகம்.. இப்போது புதிய விலாசத்தில்..!!

    தமிழ்நாடு
    ரோட்டில் ஆட்டோ டிரைவருடன் கைகலப்பு.. கைதான ம.நீ.ம பெண் நிர்வாகி ஜாமீனில் விடுவிப்பு..!!

    ரோட்டில் ஆட்டோ டிரைவருடன் கைகலப்பு.. கைதான ம.நீ.ம பெண் நிர்வாகி ஜாமீனில் விடுவிப்பு..!!

    அரசியல்
    மிகவும் சவாலான பணியை முடித்த 'மயில்'.. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய மைல்கல்..!!

    மிகவும் சவாலான பணியை முடித்த 'மயில்'.. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய மைல்கல்..!!

    தமிழ்நாடு
    ஃபைன் தானே.. அசால்ட்டாக விடும் வாகன ஓட்டிகள்.. இப்போ ரூ.450 கோடி நிலுவையாம்..!!

    ஃபைன் தானே.. அசால்ட்டாக விடும் வாகன ஓட்டிகள்.. இப்போ ரூ.450 கோடி நிலுவையாம்..!!

    தமிழ்நாடு
    இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.. வைகோ ஆவேசப் பேச்சு..!

    இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.. வைகோ ஆவேசப் பேச்சு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share