• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நண்பன் கூப்பிட்டதால போறேன்! மலேசியா புறப்பட்டார் மோடி! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 2 விஷயங்கள்!!

    எனது நண்பரும் மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் அழைப்பின்பேரில் மலேசியா செல்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Sat, 07 Feb 2026 11:19:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm-modi-arrives-in-malaysia-on-anwar-ibrahims-invitatio

    பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 7, 2026) காலை 2 நாள் அரசு முறை பயணமாக மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம், மோடியின் மூன்றாவது மலேசியா வருகையாகும்.

    வர்த்தகம், ராணுவம், கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

    இன்று மாலை கோலாலம்பூரில் மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மலேசிய வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கவுள்ளார்.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்! வரவேற்பில் படைக்கப்போகும் புதிய சாதனை!!

    எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மோடி, "எனது நண்பரும் மலேசிய பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் மலேசியாவுக்கு செல்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பல துறைகளில் வலுவாக உள்ளது. இந்தப் பயணம் ஆழமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.

    800DancersRecord

    பயணத்தின் மிகப்பெரிய ஹைலைட், இந்திய வம்சாவளி கலைஞர்கள் நடத்தும் சாதனை நடன நிகழ்ச்சியாகும். 800 கலைஞர்கள் ஒரே மேடையில் ஒன்றிணைந்து 5 நிமிடங்கள் தொடர்ச்சியாக நடனம் ஆடி, மலேசிய சாதனை புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம்பிடிக்க முயல்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சி மோடிக்கு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்வின் போது நடைபெறுகிறது. பாரதநாட்டியம், கதக், ஒடிசி உள்ளிட்ட இந்திய கிளாசிக்கல் மற்றும் நாட்டுப்புற நடனங்களை இணைத்து ஒரே கோரியோகிராஃபியில் வழங்கப்படும் இந்த நிகழ்ச்சி, வெளிநாட்டில் இந்திய கலாச்சாரத்தை பிரகாசமாக வெளிப்படுத்தும்.

    ராணுவ ஒத்துழைப்பு பயணத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் டோர்னியர் விமானங்கள் விற்பனை, ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் சுகோய்-30 போர் விமானங்களின் பராமரிப்பு குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெறும். இந்திய வெளியுறவு அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

    மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரின் உற்சாகம் மிகுந்துள்ளது. இந்தப் பயணம் இந்தியா-மலேசியா உறவுகளை பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சார ரீதியாக மேலும் ஆழப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 800 கலைஞர்கள் சாதனை நடனம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்! வரவேற்பில் படைக்கப்போகும் புதிய சாதனை!!

    மேலும் படிங்க
    திமுக அமைச்சர்களுக்கு கூட தெரியாது... சீக்ரெட்டாக காரியத்தை முடித்த ஸ்டாலின்... இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு...!

    திமுக அமைச்சர்களுக்கு கூட தெரியாது... சீக்ரெட்டாக காரியத்தை முடித்த ஸ்டாலின்... இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    ஈசிஆர் 6 வழி சாலை டெண்டர் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கிய உறுதி!

    ஈசிஆர் 6 வழி சாலை டெண்டர் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கிய உறுதி!

    தமிழ்நாடு
    விண்ணை முட்டும் முட்டை விலை... இரண்டே நாட்களில் இவ்வளவா?... இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?

    விண்ணை முட்டும் முட்டை விலை... இரண்டே நாட்களில் இவ்வளவா?... இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?

    தமிழ்நாடு
    134 படங்களின் பாடல்களுக்கு உரிமை கோர முடியாது..! இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!!

    134 படங்களின் பாடல்களுக்கு உரிமை கோர முடியாது..! இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!!

    தமிழ்நாடு
    2026ல் கூட்டணி ஆட்சி உறுதி... அடித்துச் சொன்ன கிருஷ்ணசாமி... அதிர்ந்து போன அதிமுக...!

    2026ல் கூட்டணி ஆட்சி உறுதி... அடித்துச் சொன்ன கிருஷ்ணசாமி... அதிர்ந்து போன அதிமுக...!

    அரசியல்
    திண்டிவனம் ராமதாஸ் இல்லம் அருகே போலீஸ் தடியடி: மயான கொள்ளை திருவிழாவில் பாமகவினர் மீது தாக்குதல்!

    திண்டிவனம் ராமதாஸ் இல்லம் அருகே போலீஸ் தடியடி: மயான கொள்ளை திருவிழாவில் பாமகவினர் மீது தாக்குதல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share