• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்ததற்கான விளைவுகளை பாகிஸ்தான் சந்தித்துள்ளதாக ஆப்ரேசன் சிந்தூரை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    Author By Raja Mon, 12 May 2025 21:22:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm modi said that pakistan has faced the consequences of destroying the sindhoor of Indian women

    ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு முதல் முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூரை வெற்றகரமாக மேற்கொண்ட ராணுவத்திற்கும் விஞ்ஞானிகளுக்கும் சல்யூட் அடிக்கிறேன். ராணுவ வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். நாட்டின் அனைத்து தாய்மார்களுக்கும் இந்நாட்டின் மகள்களுக்கு இந்த வீரமான வெற்றியை அர்ப்பணிக்கிறேன். துளியும் கருணை இல்லாமல் சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் கொன்றனர். குடும்பத்தினர் கண்முன்னே அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதல் தனிப்பட்ட முறையில் மிகுந்த மன வலியை ஏற்படுத்தியது. மே 7ஆம் தேதி காலை நமது மன உறுதியின் விளைவை உலகமே பார்த்தது. 

    india

    நம் தாக்குதலில், தீவிரவாதிகள் மட்டுமல்ல, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும் ஆடிப்போயுள்ளனர். நம் பெண்களின் குங்குமத்தை அழித்ததற்கான விளைவுகளை அவர்கள் சந்தித்துள்ளனர். இந்தியாவின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் முகாம்கள் மட்டுமல்ல, அவர்களின் உணர்வுகளும் சிதைந்துள்ளன.  பாகிஸ்தான் எதிர்பார்க்காத அளவிற்கு பலத்த சேதத்தை இந்தியா கொடுத்துள்ளது. அதனால்தான், இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், உலக நாடுகள் தலையிட பாகிஸ்தான் கெஞ்சியது.

    இதையும் படிங்க: தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது... பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை!!

    india

    பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் விதத்தை பார்க்கும் போது, ஒருநாள் அந்த நாட்டையே அது அழித்துவிடும். பாகிஸ்தான் இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும். பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பயங்கரவாதமும் வணிகமும் கூட ஒரே நேரத்தில் இருக்க முடியாது. போர் நிறுத்தம் தற்காலிகமானது தான். நமது படைகள் பாகிஸ்தானை கண்காணிக்கின்றன. இனிமேல் அவர்கள் வாலாட்டினால் பதிலடி பயங்கரமாக இருக்கும்.

    india

    பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் படைகள் மரியாதை செலுத்தியதை உலகமே பார்த்தது. பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அரசும் எதிர்க்கும் அரசும் ஒன்றாக உறவாட முடியாது. பயங்கரவாதிகளுக்கு உதவி செய்பவர்களும் ஒன்று தான். அவர்களும் பயங்கரவாதிகள் தான். இந்த பதிலடி பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கும் சேர்த்து தான். தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது. அதுபோல, பயங்கரவாத நடவடிக்கைகளும் அமைதி பேச்சுவார்த்தையும் ஒருசேர நடத்த முடியாது. பயங்கரவாதத்தை ஒழிப்பது மட்டும்தான் பாகிஸ்தான் உடன் ஒரே பேச்சு என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பாக். திட்டத்தை தவிடுபொடியாக்கிய இந்தியா.. பதிலடி தாக்குதல் முயற்சியில் படுதோல்வி!!

    மேலும் படிங்க
    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    இந்தியா
    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    அரசியல்
    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    தமிழ்நாடு
    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    தமிழ்நாடு
    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    அரசியல்
    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share