• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!! ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயான் முன்னிலையில் எண்ணெய் வர்த்தகம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
    Author By Pandian Fri, 15 May 2026 14:25:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Signs Key Oil Trade Deals with UAE President Sheikh Mohamed bin Zayed in Abu Dhabi

    அபுதாபி: பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக இன்று (மே 15) டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அபுதாபியில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயான் முன்னிலையில் பிரதமர் மோடி முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். எண்ணெய் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயானுடன் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். “நான் எனது இரண்டாவது வீட்டிற்கு வந்துள்ளேன். இந்த உணர்வு என் வாழ்வின் மிகப்பெரிய மூலதனம்” என்று கூறிய அவர், “இன்று உங்கள் விமானப்படை விமானங்கள் வான்வழியில் எனக்கு பாதுகாப்பு அளித்தன. இது இந்திய மக்களுக்குக் கிடைத்த ஒரு பெரும் கௌரவம்” என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    #WATCH | Abu Dhabi, UAE: In his delegation-level talks with UAE President Sheikh Mohammed bin Zayed Al Nahyan, PM Narendra Modi says, "I express heartfelt gratitude to you for the warm welcome. Just like you said - I have come to my second home. This sentiment is a huge capital… pic.twitter.com/PWCNIqO2pq

    — ANI (@ANI) May 15, 2026

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அளித்த அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், முதலீடு, எரிசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகளில் புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். 

    பிரதமர் மோடியின் இந்த வளைகுடா பயணம் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக விளங்குகிறது. இரு நாடுகளும் தொடர்ந்து வலுவான உறவைப் பேணி வரும் நிலையில், புதிய ஒப்பந்தங்கள் இரு நாட்டு மக்களின் நலனுக்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    பிரதமர் மோடியின் இந்தப் பயணம் மேற்காசியாவில் இந்தியாவின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என வெளியுறவு வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அடுத்தக்கட்ட பயணங்களும் முக்கிய ஒப்பந்தங்களுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!

    மேலும் படிங்க
    “உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?”... எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வந்த எதிர்ப்பு...!

    “உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?”... எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வந்த எதிர்ப்பு...!

    அரசியல்
    கொஞ்சம் டைம் கொடுங்க... திடீரென ரூ.2,500 குறித்து வந்து விழுந்த கேள்வி... திடுக்கிட்டுப் போன அமைச்சர் கீர்த்தனா...!

    கொஞ்சம் டைம் கொடுங்க... திடீரென ரூ.2,500 குறித்து வந்து விழுந்த கேள்வி... திடுக்கிட்டுப் போன அமைச்சர் கீர்த்தனா...!

    தமிழ்நாடு
    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை..!! திரும்ப பெற முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!!

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை..!! திரும்ப பெற முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    இந்தியா
    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    "நீட்"...! ஆன்லைனில் மட்டும் முறைகேடு நடக்காதா..? எம்.பி. கார்த்தி சிதம்பரம் சரமாரி கேள்வி..!

    "நீட்"...! ஆன்லைனில் மட்டும் முறைகேடு நடக்காதா..? எம்.பி. கார்த்தி சிதம்பரம் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share