• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாம்பழ சின்னம் யாருக்கு? ராமதாஸ் தொடர்ந்த வழக்கு... அன்புமணிக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

    மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அன்புமணி தரப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 25 Mar 2026 11:32:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pmk

    பாமகவின் மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தற்போதைய தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையேயான உள்கட்சி மோதலால் உருவான சர்ச்சையாகும்.பாமக கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமான மாம்பழம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த குழப்பம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. 2025-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கீடு செய்து, அதற்கான கடிதத்தை அவரது முகவரிக்கு அனுப்பியிருந்தது.

    இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்யவும், சின்னத்தை தனது முகவரிக்கு ஒதுக்க உத்தரவிடவும் கோரப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் ராமதாஸ் தரப்பின் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதனால், கட்சியின் உள் பிரச்சினையை சிவில் நீதிமன்றத்தில் தீர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், சில கட்டங்களில் தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டதும், சின்னத்தை முடக்கக்கோரிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டதும் நிகழ்ந்தன.

    Anbumani Ramadoss

    இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், மாம்பழ சின்னத்தை தற்காலிகமாக முடக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் முடிவு தவறானது என்றும் வாதிடப்பட்டது. பாமக சின்னம் தொடர்பான வழக்கில் சிவில் நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவில் நீதிமன்றம் அடுத்த மூன்று நாட்களுக்குள் வழக்கை விசாரிக்க முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: விடிந்ததுமே ஷாக்... தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புதிய விண்ணப்பம்... அன்புமணி தலையில் இறங்கியது இடி...!

    மாம்பழ சின்னம் அன்புமணி தரப்புக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு முறையிட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தை ராமதாஸ் தரப்பு நாடிய நிலையில் மனுத் தாக்கல் செய்தது. ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் நாளை அன்புமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தர்ம பிரபு உத்தரவிட்டார். நாளை இருதரப்பு வாதங்களும் கேட்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.  

    இதையும் படிங்க: நீளும் மாம்பழ சின்னம் பிரச்சனை...! சென்னை உரிமையியல் நீதிமன்றத்தை நாடிய ராமதாஸ் தரப்பு..!!

    மேலும் படிங்க
    உங்களை பற்றி பேச மற்றவர்களுக்கு அருகதை கிடையாது..! இயக்குநர் செல்வராகவன் காட்டமான பேச்சு..!

    உங்களை பற்றி பேச மற்றவர்களுக்கு அருகதை கிடையாது..! இயக்குநர் செல்வராகவன் காட்டமான பேச்சு..!

    சினிமா
    மேற்காசிய போர் பதற்றம்! அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! முதல் நாடாக அவசரநிலையை பிரகடனப்படுத்தியது பிலிப்பைன்ஸ்!

    மேற்காசிய போர் பதற்றம்! அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! முதல் நாடாக அவசரநிலையை பிரகடனப்படுத்தியது பிலிப்பைன்ஸ்!

    உலகம்
    தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி. செல்வம் சஸ்பெண்ட்... செல்வப் பெருந்தகை அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி. செல்வம் சஸ்பெண்ட்... செல்வப் பெருந்தகை அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    நெருங்கும் சட்டசபை தேர்தல்! பதுக்கப்படும் பணம்!! ஏடிஎம் -களில் ரூ.500 நோட்டு தட்டுப்பாடு!

    நெருங்கும் சட்டசபை தேர்தல்! பதுக்கப்படும் பணம்!! ஏடிஎம் -களில் ரூ.500 நோட்டு தட்டுப்பாடு!

    தமிழ்நாடு
    அனல் பறக்கும் புதுச்சேரி தேர்தல் களம்..!! ஏப்.3ம் தேதி மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரதமர் மோடி..!!

    அனல் பறக்கும் புதுச்சேரி தேர்தல் களம்..!! ஏப்.3ம் தேதி மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    தலை விரித்தாடும் போதை புழக்கம்... பறிபோன பிஞ்சு உயிர்..! நயினார் கடும் கண்டனம்..!

    தலை விரித்தாடும் போதை புழக்கம்... பறிபோன பிஞ்சு உயிர்..! நயினார் கடும் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க சதி முயற்சி! பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயுதங்கள்! சிக்கியது கும்பல்!

    இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க சதி முயற்சி! பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயுதங்கள்! சிக்கியது கும்பல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share