• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    என் அம்மா தான் எனக்கு எல்லாம்.. அவ்ளோ பிடிக்கும்.. தந்தையின் குற்றச்சாட்டிற்கு அன்புமணி மறுப்பு..!

    உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தது என் அம்மா தான்; அவர் மீது சிறு துரும்புக் கூட பட விடமாட்டேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Editor Fri, 30 May 2025 14:34:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pmk-leader-anbumani-ramadoss-about-his-mother

    பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதனால் பாமக கட்சி தைலாபுரம், பனையூர் என இரண்டாக உடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், நான் என்ன தவறு செய்தேன் என்ற அன்புமணியின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக கருத்துகளை எடுத்துரைத்தார். அன்புமணி தான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தை ஆட துவங்கி முதலில் அடித்து ஆடியதும் அன்புமணி தான். நான் போகிற போக்கில் எதையும் சொல்லவில்லை ஆதாரபூர்வமாக தான் அனைத்தையும் சொல்கிறேன்.

    Anbumani Ramadoss

    பாண்டிச்சேரி பொதுக்குழுவில் மேடை நாகரிகமும், சபை நாகரிகமும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என நடந்து கொண்டது யார்? வீட்டில் எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இளைஞர் அணி தலைவராக முகுந்தனை நியமித்து அறிவிப்பு வெளியிட்டேன். சுவற்றில் வீசிய பந்து போல உடனே மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது சரியான செயலா? மேடை நாகரிகம் சிறிதுமின்றி அனைவரின் முன்பும் காலை ஆட்டிக் கொண்டிருந்ததும், மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக டேபிளில் வீசியது சரியான செயலா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். 

    இதையும் படிங்க: ஊருக்கு நடுவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க துடிப்பது ஏன்? அன்புமணி சரமாரி கேள்வி..!

    Anbumani Ramadoss

    மேலும் தான் செய்த தவறுகளை மறைத்து மக்களை அன்புமணி திசை திருப்புவதாகவும், மேடை நாகரிகம், சபை நாகரிகத்தை கடைப்பிடிக்காதவர் அன்புமணி என்றும் கூறிய ராமதாஸ், அனைவரும் பெற்ற தாயை கடவுள் என்போம். இந்தாண்டு பொங்கல் சமயத்தில் குடும்பத்துடன் அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது உனது இரண்டாவது மகளை இளைஞர் அணி தலைவராக்கி இருந்தால் நீ சும்மா தானே இருந்திருப்பாய்? என அன்புமணியின் தாயார் கேட்டபோது, அமர்ந்திருந்த இடத்தில் இருந்த பாட்டிலை தூக்கி பெற்ற தாயின் மீது வீசியவர் அன்புமணி, நல்ல வேலையாக அது அவரின் மேல் படாது சுவற்றில் பட்டது. இதெல்லாம் வெறும் சேம்பிள் தான். இது பொங்கல் நேரத்தில் தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது எனக் கூறியிருந்தார். 

    Anbumani Ramadoss

    இந்நிலையில் தந்தை ராமதாஸின் இந்த குற்றச்சாட்டிற்கு அன்புமணி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தது என் அம்மா தான்; அவர் மீது சிறு துரும்புக் கூட பட விடமாட்டேன் என மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பேசிய அன்புமணி, பாமகவில் சில குழப்பங்கள் நிலவுகின்றன, அவை விரைவில் சரியாகும் என்று கூறியதோடு, இப்போதுதான் சில விஷயங்களில் சுதந்திரமாக செயல்படுகிறேன்; தயங்காமல் தைரியமாக செல்லுங்கள், தைரியமாக பணியாற்றுங்கள், களம் நம்முடையது என்று உற்சாகமாக பேசினார். 

    Anbumani Ramadoss

    பாமக கட்சியில் இருந்து பொருளாளர் திலகபாமா, விழுப்புரம் செயலாளர் மயிலம் சிவக்குமார் நீக்கப்பட்டதாக ராமதாஸ் அறிவித்த நிலையில், பாமகவில் இருந்து நிர்வாகிகளை நீக்கவோ, நியமிக்கவோ தலைவரான எனக்கே முழு அதிகாரம் உள்ளது நிறுவனருக்கு அந்த அதிகாரம் இல்லை என அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: கட்சி என்றால் கொஞ்சம் கோஷ்டி இருக்கத் தான் செய்யும்! பூதாகரமாகிறதா அன்புமணி பிரச்னை? ராமதாஸ் ஓபன் டாக்!

    மேலும் படிங்க
    அம்மாடியோவ்வ்.. ராக்கெட் வேகத்தில் பொருளாதார வளர்ச்சி.. ₹2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்..!

    அம்மாடியோவ்வ்.. ராக்கெட் வேகத்தில் பொருளாதார வளர்ச்சி.. ₹2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்..!

    இந்தியா
    மலிவான அரசியல் செய்யும் ஒரே சார் "பழனிச்சாமி SIR" தான்..! இபிஎஸ் விமர்சனத்திற்கு ரகுபதி பதிலடி..!

    மலிவான அரசியல் செய்யும் ஒரே சார் "பழனிச்சாமி SIR" தான்..! இபிஎஸ் விமர்சனத்திற்கு ரகுபதி பதிலடி..!

    தமிழ்நாடு
    விஸ்வரூபம் எடுக்கும் கமல்ஹாசன் மொழி பிரச்சனை..! தமிழக முதல்வருக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை..!

    விஸ்வரூபம் எடுக்கும் கமல்ஹாசன் மொழி பிரச்சனை..! தமிழக முதல்வருக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை..!

    சினிமா
    ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது.. இபிஎஸ் சரமாரி அட்டாக்..!

    ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது.. இபிஎஸ் சரமாரி அட்டாக்..!

    தமிழ்நாடு
    யார் அந்த சார்? எதிர்க்கட்சிகள் கேள்விக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம்..!

    யார் அந்த சார்? எதிர்க்கட்சிகள் கேள்விக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம்..!

    தமிழ்நாடு
    ஒத்தைக்கு ஒத்தை வரத் தயாரா? - முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சவால் விட்ட திமுக எம்.எல்.ஏ.!

    ஒத்தைக்கு ஒத்தை வரத் தயாரா? - முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சவால் விட்ட திமுக எம்.எல்.ஏ.!

    அரசியல்

    செய்திகள்

    அம்மாடியோவ்வ்.. ராக்கெட் வேகத்தில் பொருளாதார வளர்ச்சி.. ₹2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்..!

    அம்மாடியோவ்வ்.. ராக்கெட் வேகத்தில் பொருளாதார வளர்ச்சி.. ₹2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்..!

    இந்தியா
    மலிவான அரசியல் செய்யும் ஒரே சார்

    மலிவான அரசியல் செய்யும் ஒரே சார் "பழனிச்சாமி SIR" தான்..! இபிஎஸ் விமர்சனத்திற்கு ரகுபதி பதிலடி..!

    தமிழ்நாடு
    ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது.. இபிஎஸ் சரமாரி அட்டாக்..!

    ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது.. இபிஎஸ் சரமாரி அட்டாக்..!

    தமிழ்நாடு
    யார் அந்த சார்? எதிர்க்கட்சிகள் கேள்விக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம்..!

    யார் அந்த சார்? எதிர்க்கட்சிகள் கேள்விக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம்..!

    தமிழ்நாடு
    ஒத்தைக்கு ஒத்தை வரத் தயாரா? - முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சவால் விட்ட திமுக எம்.எல்.ஏ.!

    ஒத்தைக்கு ஒத்தை வரத் தயாரா? - முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சவால் விட்ட திமுக எம்.எல்.ஏ.!

    அரசியல்
    ஆபரேஷன் பவுட்டினா..! ரஷ்யாவின் கைகளை உடைத்த உக்ரைன்.. கோபத்தில் கொந்தளிக்கும் புடின்..!

    ஆபரேஷன் பவுட்டினா..! ரஷ்யாவின் கைகளை உடைத்த உக்ரைன்.. கோபத்தில் கொந்தளிக்கும் புடின்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share