• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் திடீர் ஆலோசனை... வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்புகள்!

    பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் தற்போது நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். 
    Author By Amaravathi Thu, 10 Apr 2025 20:08:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK Leader Ramadoss meeting with party and family members

    பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் தற்போது நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். 

    Anbumani Ramadoss

     திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் உடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாமக தலைவராக நான்தான் நீடிப்பேன். நிறுவனராகவும் தலைவராகவும் நான்தான் இருப்பேன். அன்புமணி ராமதாஸ் வந்து தலைவர் அல்ல அவர் வந்து செயல் தலைவராக செயல்படுவார் என்ற ஒரு முக்கிய அறிவிப்பினை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்  வெளியிட்டிருந்தார். இது கட்சியில் பெரும் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் ஏற்படுத்தியது. 

    இதையும் படிங்க: முறையாக தகவல் சொல்ல அரசுக்கு என்ன தயக்கம்? TNPSC குரூப் 4 விவகாரத்தை கையில் எடுத்த அன்புமணி!

    Anbumani Ramadoss

    அதனை தொடர்ந்து தான் திண்டிவனத்தில் இருக்கக்கூடிய அவர் வீட்டு முன்பாக அதாவது அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாகவும், டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாகும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இரு தரப்பு ஆதரவாகவும் தொண்டர்கள் கோஷமிட்டதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. இப்பிரச்சனைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தைலாபுரம் தோட்டத்திற்கு பாமக முக்கிய நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர். 

    Anbumani Ramadoss

    பாமக நிறுவனர் ராமதாசை சந்திப்பதற்காக மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், பாமக நிறுவனரின் மூத்த மகள் காந்திமதி அதாவது இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முகுந்தனின் தாயார். பாமக பொருளாளர் திலக பாமாம், வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த பாலு உள்ளிட்டோர் வந்துள்ளனர். ராமதாஸின் அறிவிப்பை தொடர்ந்து அதுகுறித்து ஆலோசிப்பதற்காக இவர்கள் அனைவரும் இங்கு வந்துள்ளனர். சுமார் 2 மணி நேரமாக ராமதாஸ் உடைய முக்கிய குடும்ப உறுப்பினர்கள் அவருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது பாமகவினர் மத்தியில் பெரும் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: அனுமதி இல்லாத படிப்பை தொடங்கும் பெரியார் பல்கலை., தடுத்து நிறுத்த அன்புமணி வலியுறுத்தல்..!

    மேலும் படிங்க
    டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு 2026... பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

    டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு 2026... பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

    இந்தியா
    எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு: 2026 தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய ஆலோசனை!

    எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு: 2026 தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய ஆலோசனை!

    தமிழ்நாடு
    மதுரையின் புதிய அடையாளம்: மேம்பாலத்திற்கு ‘நேதாஜி’ பெயர்.. முதல்வர் அறிவிப்பு!

    மதுரையின் புதிய அடையாளம்: மேம்பாலத்திற்கு ‘நேதாஜி’ பெயர்.. முதல்வர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    திமுக அமைச்சர்களுக்கு கூட தெரியாது... சீக்ரெட்டாக காரியத்தை முடித்த ஸ்டாலின்... இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு...!

    திமுக அமைச்சர்களுக்கு கூட தெரியாது... சீக்ரெட்டாக காரியத்தை முடித்த ஸ்டாலின்... இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    ஈசிஆர் 6 வழி சாலை டெண்டர் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கிய உறுதி!

    ஈசிஆர் 6 வழி சாலை டெண்டர் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கிய உறுதி!

    தமிழ்நாடு
    விண்ணை முட்டும் முட்டை விலை... இரண்டே நாட்களில் இவ்வளவா?... இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?

    விண்ணை முட்டும் முட்டை விலை... இரண்டே நாட்களில் இவ்வளவா?... இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share