• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... புகாரளிக்க சென்ற தாய், மகளுக்கு காவல்நிலையத்தில் நடந்த சோகம்...!

    சிறுமிக்கு பாலியல் தொல்லை - புகார் அளிக்கச் சென்றவரை அலைக்கழித்தத காவல் துறை 
    Author By Amaravathi Sat, 21 Mar 2026 08:00:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Police avoid Sexual harassments complaint of 12 year girl

    இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே 7-ஆம் வகுப்பு மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை மற்றும் அது தொடர்பாகப் புகார் அளிக்கச் சென்றபோது கீழக்கரை அனைத்து மகளிர் காவல் துறை காட்டிய மெத்தனப் போக்கு பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    ​
    ​சாயல்குடி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ரவி என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்துப் புகார் அளிக்கச் சென்ற சிறுமியையும் அவரது தாயாரையும், சாயல்குடி போலீஸார் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
    ​
    ​பாதிக்கப்பட்ட தரப்பினர் கீழக்கரை மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அங்கும் முறையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  காவல் நிலையம் சென்றும், ஆய்வாளர் இல்லை என்ற காரணத்தைக் கூறி வழக்குப்பதிவு செய்யாமல் சார்பு ஆய்வாளர் காலம் தாழ்த்தியதாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வேதனை தெரிவித்துள்ளார். நேற்றிரவு சுமார் 10 மணிக்கு சென்றவர்களை 7 மணி நேரம் காக்கவைத்து பின்னர் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். 
    ​
    பாலியல் புகார்கள் ​ஏற்கனவே விளாத்திகுளம் பகுதியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அதே பகுதியில் மீண்டும் ஒரு பாலியல் அநீதி அரங்கேறியிருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    ​பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடி நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், புகாரைப் பதிவு செய்யத் தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ​

    இதையும் படிங்க: காமக்கொடூரனுக்கு திமுக கொடி கட்டிய காரில் ராஜமரியாதை... சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் பகீர் சம்பவம்...!

    மேலும் படிங்க
    வன்னியரசு அமைச்சரானது திருமாவளவனுக்கு பிடிக்கவில்லை!! பாஜக அஸ்வத்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    வன்னியரசு அமைச்சரானது திருமாவளவனுக்கு பிடிக்கவில்லை!! பாஜக அஸ்வத்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    அரசியல்
     மாத இறுதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி..!! மாநகராட்சி அறிவிப்பு..!!

    மாத இறுதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி..!! மாநகராட்சி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    செவிலியர் போராட்டத்தில் திமுகவினருக்கு என்ன வேலை? அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!

    செவிலியர் போராட்டத்தில் திமுகவினருக்கு என்ன வேலை? அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!

    அரசியல்
    அம்போன்னு நிற்கும் 5,000 ஏக்கர் சம்பா... விஜய் அரசுக்கு சவால் விட்ட விவசாயிகள்... திருத்துறைப்பூண்டி உச்சக்கட்ட பரபரப்பு...!

    அம்போன்னு நிற்கும் 5,000 ஏக்கர் சம்பா... விஜய் அரசுக்கு சவால் விட்ட விவசாயிகள்... திருத்துறைப்பூண்டி உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    இந்தி ஆதிக்கம்..? சீர்குலையும் இருமொழிக் கொள்கை..! வேல்முருகன் தாக்கு.!

    இந்தி ஆதிக்கம்..? சீர்குலையும் இருமொழிக் கொள்கை..! வேல்முருகன் தாக்கு.!

    தமிழ்நாடு
    பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்! சொந்த தொகுதியில் மக்களுடன் சந்திப்பு!

    பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்! சொந்த தொகுதியில் மக்களுடன் சந்திப்பு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share